கவிதை- தமிழ் உதயா
-
கவிதைகள்
கவிதை-தமிழ் உதயா
உயிர் தீண்டும் ரகசியங்கள் மண்படை வெடிக்க வெடிக்க தீண்டும் உள்ளங்கால்களில் மூச்சுவிடும் ஓசை கேட்கிறது என் பனைமரத்தீவு இருள் சூழினும் இன்னும் அழகாயிருக்கிறது கார்த்திகை மொட்டலர்த்தி விரியத்தொடங்குகிறது நீலக்கடல் தாழ தலையோடுகளில் மூளைச்சிதைவன்றி செக்கச்சிவந்து உயிர்க்கனலில் மிதிக்கிறது…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதை- தமிழ் உதயா
புன்னகையின் நுரை 000 பகட்டுக்கு அடியில் உறங்கும் நீ உதடசைக்காமல் உரையாடுகிறாய் நானோ மனிதர்களுக்கு அப்பால் சொற்களாகிக் கொண்டிருந்தேன் ஆளுயரக் கண்ணாடியில் முலாம் பூசிக்கொண்டிருக்கையில் நீயோ முகத்தை அழித்துக் கொண்டிருந்தாய் ஆற்றின் குறுக்கே நுரைகள் தேங்குவதில்லை ஆதலால் கரைகள் நீரைத் தேக்குவதுமில்லை…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதை- தமிழ் உதயா
உயிர் நழுவுகிறதை நீங்கள் கண்டிருக்கிறீர்களா இதோ தூக்குமேடையில் உயிரை நேசித்தவன் புன்னகையோடு கிடத்தப்பட்டிருக்கிறான் மற்றெந்த நாளையும் போலல்ல இந்நாள் கணக்குத் தீர்க்க முடியாத கண்களில் அப்படி ஒரு கனல் கிழிக்கப்படாத நாட்காட்டி வன்மத்தோடு படபடக்கிறது சோளப்பொத்தி விரிந்து ஒலிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா அப்போது…
மேலும் வாசிக்க