கவிதை – வழிப்போக்கன்
-
கவிதைகள்
கவிதை – வழிப்போக்கன்
குழம்பிப்போன கடவுள் வான்கோவின் சூரியகாந்திப் பூவை சூடிக்கொள்ள மறுக்கிறாள் அவன் காதலி. காதறுத்துக்கொள்வதற்கு பதிலாக வண்ணங்களை எடுத்து அவள் முகத்தில் ஊற்றிவிட்டு வரைவதை நிறுத்திக்கொள்கிறான் வான்கோ. ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவ கோட்பாட்டுக் காகிதத்தில் மலம் துடைக்கிறாள் ஹீரோஷிமாவின் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட…
மேலும் வாசிக்க