காந்தி படித்துறை
-
இணைய இதழ்
காந்தி படித்துறை – தேஜூசிவன்
ஜனத் திரள் படித்துறையில் தளும்பிக் கொண்டிருந்தது. அம்மா கூவினாள். “மாயா, கூட்டம் நிறைய இருக்கு. அம்மா கையை கெட்டியா பிடிச்சுக்கோ.” மாயாவுக்கு அம்மாவின் கையை உதறவேண்டும். மீனைப் போல் நதியைக் கிழித்து நீந்த வேண்டும். அம்மா இவள் மனசைப் படித்தவள் போல்…
மேலும் வாசிக்க