சிட்டுக்குருவி பாடல்
-
சிறார் இலக்கியம்
சிறுவர் பாடல்- ஞா.கலையரசி
சிட்டுக்குருவி பாடல் சிட்டுக் குருவி பட்டுக் குருவி சிறகை விரித்திடும் அழகைப் பார் கூம்பு அலகால் கொத்தித் தின்னும் குட்டிக் குருவியின் அழகைப் பார் பக்கம் நாமும் சென்று விட்டால் பட்டெனப் பறக்கும் அழகைப் பார் தினமும் குளியல் போட்டு விடும்…
மேலும் வாசிக்க