சிறார் கதைப்பாடல்கள்
-
சிறார் இலக்கியம்
சிறார் கதைப்பாடல்கள் – நல்லாசிரியர் அனுமா
மனம் மாறிய முயல்கள் (கதைப்பாடல்) வறண்ட இலந்தைப் புதரொன்றில் வாழ்ந்து வந்தன சில முயல்கள் வயல்களில் போதிய தானியமின்றி வறுமையில் வாடி உழன்றன உலவச் சிலர் வரும்போது உடன் வரும் நாய்கள் உரத்துக் குரைத்து அச்சமூட்டி ஓடி வந்து கவ்வப் பார்த்தன…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
சிறார் கதைப்பாடல்கள்- அனுமா
கொக்கும் நரியும் சீக்கிரம் போக வேண்டும் சிங்காரம் செய்தது சிறகுக்கு சற்றே மிடுக்கான நடையுடன் சென்றது கொக்கு விருந்திற்கு நல்ல நண்பன் நரியின் சொல்லைத் தட்ட முடியாமல் உள்ளக் களிப்பில் மூழ்கி உற்சாகம் பொங்க சென்றது வாருங்கள் கொக்காரே வாருங்கள் வந்து…
மேலும் வாசிக்க -
சிறார் கதைப்பாடல்கள் – நல்லாசிரியர் அனுமா
1. சிங்கமும் சுண்டெலியும் (கதைப்பாடல்) அடர்ந்த காட்டின் நடுவினிலே அயர்ந்து சிங்கம் உறங்கையிலே அங்கொரு சுண்டெலி அதன்மேலே ஆடியும் ஓடியும் மகிழ்ந்ததுவே! எழுந்த சிங்கம் எலியைப் பிடிக்க பயந்து போனது சுண்டெலியே என்னை இன்று விடுதலை செய்திட என்றோ ஒருநாள் உதவுவேன்…
மேலும் வாசிக்க -
சிறார் கதைப்பாடல்கள் – நல்லாசிரியர் அனுமா
1 . காகமும் முத்துமாலையும்… ஆலமரம் ஒன்றின் கிளையில் அழகாய் கூடு கட்டியே அருமை காகம் ஒன்றுமே அமைதியாக வாழ்ந்து வந்தது.. திங்கள் தோறும் முட்டையிடும் அங்குமிங்கும் பறந்து சென்று திரும்பி வந்து கூட்டினை பார்த்து காகம் அதிர்ந்திடும்……
மேலும் வாசிக்க