சிறுகதை
-
இணைய இதழ் 110
தடம் மாறா தடுமாற்றங்கள் – பிறைநுதல்
அவளா!? அவள்தானா !!? அது அவள்தானா!!!? ஆமாம் அவள்தான்!. அவள் பெயரை ஞாபக அடுக்கிலிருந்து உடனடியாக மீட்டெடுத்தான். லெச்சு(இலட்சுமி). ஆமாம் லெச்சுதான்!. அவனால் சில வினாடிகள் நம்ப முடியவில்லை. மெல்ல அவளுக்கான அடையாளங்கள் புலப்பட ஆரம்பித்தன. அவனின் மனைவி மென்மேலும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 110
அம்புப் படுக்கை – மதுசூதன்
“ரங்கா எப்படி இருக்க? மிக மென்மையான குரலில் முகமலர்ச்சியுடன் கேட்ட கஜபதிக்கு இன்று அறுபத்தைந்தாவது பிறந்தநாள் என்பது ரங்காச்சாரிக்கும் தெரியும் என்பதால் தன் ஆத்ம நண்பனை இறுகத் தழுவிக் கொண்டே,”மெனி மோர் ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே டா” என்றார். …
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 110
வேர்ப்பூக்கள் – ச.ஆனந்த குமார்
“என்னடா சொல்ற.. உண்மையாகவா” என்றார் சண்முகம் அதிர்ச்சியுடன்.. “ஆமாங்க ஐயா.. நான் என்னோட ரெண்டு காதால கேட்டேன். கண்டிப்பா அடுத்த சனிக்கிழமை மேலக்கடை கோவிலுக்குள்ள நுழையறது உறுதினனு செல்வம் சொல்லிக்கிட்டு இருந்தான்” “பெரியவர் அதுக்கு ஒத்துக்க மாட்டாரேடா. அவர மீறி அவுங்க…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 110
முகன் – ஐஸா
ஐந்து முறை தவறு செய்து விட்டேன். இணைப்பு துண்டிக்கப்பட்டதால் நான் இன்னும் பதினைந்து நிமிடம் காத்திருக்க வேண்டும். கிடைக்கும் இந்த பதினைந்து நிமிடத்தில் கால்வாசி நேரம் போதும் வேற்று கிரக வாசியான என்னை உங்களுக்கு அறிமுகம் செய்ய. எங்களுக்கும் உங்களைப் போன்றே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 110
மன்னிச்சூ… – அருண் பிரசாத்
முந்தைய நாள் இரவு போதையில் நடந்த அச்சம்பவம் ஞாபகம் வந்ததும் அதிகாலை திடுக்கென்று எழுந்து அமர்ந்தான் அம்பாதாஸ். “அய்ய்யய்ய்ய்ய்ய்யோ” என அவன் அலறத் தொடங்கினான். அந்த அலறல் சப்தத்தைக் கேட்டு கொல்லையில் குளித்துக் கொண்டிருந்த அவனது மனைவி ஷ்யாமலை அரைகுறையுடன் வீட்டிற்குள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 109
வசிட்டர் – ஜே.மஞ்சுளா தேவி
”சிங்கம் எப்படி இருக்கும்?” என்று கேட்டால் இப்பத்த பொடுசுகள் சூர்யாவையும் ஒன்றரை டன் வெய்ட்டையும் சொல்வார்கள். ஆனால் இலக்கியம் தெரிந்தவர்கள் எழுத்தாளர் வசிட்டரைப் போல் இருக்கும் என்றுதான் சொல்வார்கள். பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது பாம்புக்குப் பொருந்துகிறதோ இல்லையோ எழுத்தாளர்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 109
பதுரு சல்மாவின் பக்கட்டு – இத்ரீஸ் யாக்கூப்
ரமலான் இரண்டாவது நோன்பு அன்றே அரபு நாட்டில் வேலை பார்க்கும் தனது கணவனான யூசுபிடமிருந்து செலவிற்கு பணம் வந்துவிட்டதில் பதுரு சல்மாவிற்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும், வந்திருக்கும் பதினைந்தாயிரத்தில் எதை வைத்து என்ன செய்வதென்ற யோசனைகளும் அவளை சற்றே பீடிக்கத்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 109
காதல் பிசாசே! – ரேவதி பாலு
“அம்மா! எதிர் ப்ளாட்டுக்கு குடுத்தனம் வந்துட்டாங்க, பாத்தீங்களா?” என்றாள் கன்னியம்மா பாத்திரம் துலக்கிக் கொண்டே. “அப்படியா?” என்றாள் அனு. “நேத்திக்கே வந்துட்டாங்க, போல. நானு ஒங்க வூட்டு வேலை முடிஞ்சு போகசொல, என்னைக் கூப்பிட்டு அவுங்க வூட்லேயும் பாத்திரம் துலக்கற வேலைக்குக்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 109
உஷா இல்லேன்னா ஊர்மிளா – சின்னுசாமி சந்திரசேகரன்
ஒரு சோம்பிக் கிடந்த ஞாயிறு காலை, சேஷாத்திரிபுரத்திலிருந்து ரேஸ்கோர்ஸை நோக்கி நடந்து கொண்டிருந்தான் சுதாகர். பெங்களூரின் இதமான குளிர் காற்று, அவன் சட்டைக்குள் புகுந்து வருடி விட்டுக் கொண்டிருந்தது. எழுபதுகளிலெல்லாம் பெங்களூர் (பெங்களூரூ?) உண்மையிலேயே கார்டன் சிட்டியாகத்தான் இருந்தது. இப்போதைய பெங்களூரு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 109
ஆஹா இன்ப நிலாவினிலே! – மஞ்சுளா சுவாமிநாதன்
நான் அவனுக்காக அவன் வீட்டருகில் இருந்த உணவகத்தில் காத்திருந்தேன். அவனது ஆபீஸ் பஸ் வருகிற நேரம் அது. இப்போதெல்லாம் நாங்கள் அடிக்கடி இவ்வாறு சந்தித்துக் கொள்கிறோம். என் ஆபீஸ் முடிந்தவுடன் அந்த உணவகத்திற்கு நான் சென்றுவிடுவேன். அவன் பழைய மகாபலிபுரத்தில் இருக்கும்…
மேலும் வாசிக்க