தீபாஸ் கவிதைகள்
-
இணைய இதழ்
தீபாஸ் கவிதைகள்
மேய்ந்துகொண்டிருந்த வனத்தின் ஒற்றை மரத்தில் கட்டியிருந்த நீள்கயிற்றின் சுற்று வட்டம் என் பார்வை விட்டு நீ விழாத தூரமாக நீண்டகாலம் நீடித்திருக்கிறது இளைப்பாறும் வேளையில் சட்டென மனதின் கண் உந்தன் இருப்பிடத்தை வட்டமிட மறந்ததில்லை நாட்கள் செல்லச் செல்ல உந்தன் பிரமாண்டம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தீபாஸ் கவிதைகள்
உனக்கான அன்பின் பரிசுகளை முழுவதுமாய் உன்னிடம் கொடுத்துவிட்டேன் – இன்னும் கைநீட்டிக் கொண்டிருக்கிறாய். தவறியாவது பெற்ற அன்பின் துளிகளை கொஞ்சமாவது சிதறவிட்டால்தானே மனம் செழித்துப் பூத்து அழகான மலர்ச்செண்டுகளை உனக்காக மறுபடி முடைய முடியும்? அன்பின் ஈரம் காணாத மனம் வறட்சியாகி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தீபாஸ் கவிதைகள்
அன்பின் அத்துமீறல்களை அடக்குமுறைகளைத் தாளாது அக்கினி வார்த்தை வீசி உன்னை விசிறியடிக்கிறேன் முகவரியின் தடங்களை நினைவுகளில் அகற்றாமல். உன்னைத் தொலைத்துவிட்டதாக பிதற்றிக்கொண்டிருக்கிறேன் ஓய்ந்திருக்கும் வேளையில் அனிச்சையாய் கால்கள் உந்தன் வாசலுக்கே என்னை இட்டுச் செல்கின்றன வலிய வந்ததால் கர்வத்தில் மயக்கும் சிரிப்புடன்…
மேலும் வாசிக்க