தேவி லிங்கம்

  • இணைய இதழ் 102

    மேனகா ஜால்ரா கொலுசு – தேவிலிங்கம்

    1 வேகமாக அவதியாக ஓடிச்சென்று மர நிழலில் ஒதுங்கிக்கொண்டாள் முத்துச்செல்வி. வேங்கையின் வெறிப்பாய்ச்சலுக்கு சற்றும் குறைவில்லாமல் இருந்தது சித்திரை மாத நெருப்பு வெயில். ஆமாம், இந்த வெயிலை நெருப்போடுதான் ஒப்பிட வேண்டும். கொளுந்தெரிந்துக் கொண்டே உடல்களை எரிக்கும் ஆரஞ்சும் மஞ்சளும் கலந்த…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அறை – தேவி லிங்கம் 

    “ஏண்டி பரிமளா! யாருக்கு கல்யாணம்? இவ்வளவு ஜொலிப்பா வந்துருக்க. ஆப்பிளு ,ஆரஞ்செல்லாம் அமர்க்களப்படுது.. ஏதாவது விசேஷம்னா தான் படியேறி பத்திரிகையத் தூக்கிட்டு வர்றீங்க. பக்கத்து தெருதான். இருக்கோமா, இல்லையான்னு நீயாச்சும்,உன் மாமியாராச்சும் ஒரு எட்டுப்பார்க்கறீகளா?” என்று எரிச்சலாகக் கேட்ட கனகத்தைப் பார்த்து…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அளை – தேவி லிங்கம்

    1. அன்று காலை ஒன்பது மணிக்கு அவனுக்கு அந்த பெரிய மாநகராட்சி அலுவலகத்தில் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவனோடு, அவளையும் அழைத்துப் போக வேண்டும். இரண்டு பேருக்கும் அன்றுதான் நேர்முகத்தேர்வு இருந்தது. அவனுக்கு ஆதி என அழகான பெயரும், அவளுக்கு மேகா என…

    மேலும் வாசிக்க
Back to top button