பெருஞ்சுமை
-
சிறுகதைகள்
பெருஞ்சுமை – ஏ. ஆர். முருகேசன்
பர்தாவுக்குள் வியர்வை கசகசத்தது. ஜாக்கெட் உடம்போடு பசைபோல் ஒட்டிக்கொண்டது. இப்ராஹிம் டீக்கடை அடுப்புத் திண்டின் ஓரத்தில் வெயிலுக்குப் பயந்து நின்றுகொண்டிருந்தாலும், தகரக்கூரைக்குள் வெப்பமழை பொழிந்தது. தகர இடுக்குகளில் பற்றவைக்காத பீடிகள் இப்ராஹிமுக்காகக் காத்திருந்தன. மணி பனிரெண்டைத் தாண்டியிருக்கும். டீக்கடையை மதியத்தில் பூட்டிச்…
மேலும் வாசிக்க