மதுரா
-
கவிதைகள்
கவிதைகள்- மதுரா
விடுமுறை கோட்டைக் கொத்தளங்கள் தூசு தட்டப்பட்டு ராஜா ராணிகள் நவீனத்துக்கு மாற்றப்படுகிறார்கள்.. பாரம்பரிய உணவுகளோடு பிட்ஸாவும் பர்கரும் இணைந்து கொள்கின்றன.. அழுகாச்சி தொடர்களெல்லாம் ஓரங்கட்டப்பட்டு ஆதித்யாவும் கார்ட்டூன்களும் களைகட்டுகின்றன.. முன்னூறு நாளாய் எந்த மருந்து மாத்திரைக்கும் கட்டுப்படாத மூச்சு பிடிப்பும் மூட்டுவலியும்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- மதுரா
1. எல்லாமிருந்தும் எதுவுமில்லாத ஒரு சூன்யத்தை நீங்களும் தரிசித்திருக்கக் கூடும்.. தீக்குள் இருள் மாதிரி வெறுமைக்குள்ளும் ஒரு நிம்மதியைப் பெற்றிருக்கக் கூடும். கசப்புகளை விழுங்கி முடிக்கையிலும் ஆசுவாசமாய் உணர்ந்திருக்கக் கூடும் பூக்கள் எப்போதும் மலர்ந்துதான் ஆகவேண்டுமென்ற கட்டாயமென்ன? கொஞ்சநேரம் மொட்டாகவே இருந்துவிட்டுப்…
மேலும் வாசிக்க