முத்துராசா குமார் கவிதைகள்
-
இணைய இதழ் 100
முத்துராசா குமார் கவிதைகள்
அலகுக்கு பாத்தியப்பட்ட விதை நாத்தாங்காலின் நெல்தளிர்களைத்தோண்டியுண்ணும் குருட்டுக்கொக்குகள்சம்சாரி உருவுக்கு அஞ்சுவதில்லைஅதட்டலுக்கு பறப்பதில்லை.வரப்பு நெடுகஅவன் ஊன்றிய கொடிக்கம்பங்களைகண் சுருக்கிப் பார்க்கும் கொக்குகள்காற்றில் சடசடக்கும்கம்பத்து பாலித்தீன்களைசம்சாரி நாவுகளென நம்புகின்றன. • கொப்பள மேடு கரும்புகள் தின்னும் கல்லானையும்சுதையுடம்பு பாகனும்வெப்ப அலையில் மறுகுகிறார்கள்.பாகனின் தலையில் உருமா…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- முத்துராசா குமார்
1) இடது பாதத்தில் கரும்புள்ளி தென்பட்டது வருடினேன் திடமாக இருந்தது கடப்பாரைகளை எடுத்து வரச்சொல்லி நண்பர்களை அழைத்தேன். மின்விளக்குகள் கட்டி இரவோடு இரவாக நீள் குச்சியொன்றைத் தோண்டியெடுத்தார்கள். ரத்தச் சகதியைத் துடைத்தால் அது பென்சில். எல்லோரும் சிரித்தார்கள். ரப்பர் வைத்த பென்சில்.…
மேலும் வாசிக்க