மொழிபெயர்ப்புக் கவிதைகள்
-
மொழிபெயர்ப்பு கவிதைகள்
ஷூஜி டெரயாமா கவிதைகள் – தமிழில்; க.மோகனரங்கன்
1இறந்துபோனஎன் தந்தையின் காலணிஅளவை அறிந்த ஒருவர்என்னைப் பார்க்கஒருநாள் வந்தார்விபரீதக் கனவில். 2என்னுள்இருண்ட வீடு ஒன்றுள்ளதுநான் விளக்கைத் துடைக்கும்போதுஒரு பையன்வளைந்த முழங்கால்களுடன்அங்கே தூங்குகிறான். 3விற்கப்பட்டுவிட்டநெல் வயலுக்குகுளிர்கால இரவில்தனியாக வந்தவன்என் அம்மாவின்கருஞ்சிவப்பு வண்ணச் சீப்பைகுழி தோண்டிப் புதைக்கிறேன். 4குமுறும் அலைகளின் ஒசைநெருக்கமாக ஒலிக்கும்பரண் மீது…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
வரவர ராவ் கவிதைகள் : தமிழில் – சௌம்யா ராமன்
தெலுங்கு : வரவர ராவ் தமிழில் : சௌம்யா ராமன் பிரதிபலிப்பு நான் வெடிமருந்து வாங்கிக் கொடுக்கவில்லை வாங்கிக் கொடுக்கும் யோசனையும் எனக்கில்லை எறும்ப்புற்றை உதைத்தழித்தது உங்கள் வலுத்த கால்கள்தான் மிதித்த புற்றினில் விதைக்கப்பட்ட வேட்கைக்கும் நீங்களே காரணம் உங்கள் தடித்த…
மேலும் வாசிக்க