மொழிபெயர்ப்பு கவிதைகள்
-
இணைய இதழ்
ஒஸாகி ஹொசாய் கவிதைகள் (ஹைக்கூ) – தமிழில்; நந்தாகுமாரன்
மூங்கில் இலைகள் சலசலத்துக் கொண்டேயிருக்கின்றன மாலை மறைந்த வயலில், என் காலடிச் சுவடுகள். ***** கடற்கரையைத் திரும்பிப் பார்க்கிறேன், ஒரு காலடிச் சுவடு கூட இல்லை. ***** இருமும்போது கூட நான் தனிமையில்தான் இருக்கிறேன். ***** தகிக்கும் வானின் கீழ்தரையில் வீழ்ந்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நக்னமுனி கவிதைகள் – தெலுங்கிலிருந்து தமிழில்; ஸ்ரீனிவாஸ் தெப்பல
பொழுது குத்தி எழுப்புவதற்கு முன்பாகவேமெலிந்த காளைகள் பின்தொடரதோளில் ஏரைச் சுமந்துவயலுக்குச் செல்லும் ஒவ்வொரு விவசாயியும்சிலுவையைச் சுமந்து செல்லும்யேசுவைப் போல்தோன்றுவான் ஆம்நான் கொலையைப் பற்றித்தான் கூறுகிறேன் இறுதி விருந்தில்தன்னைக் காட்டிக்கொடுக்கபோவது யாரென்றுஇயேசுவுக்குத் தெரியும் கொலைகாரர்கள் யாரென்றுஎனக்குத் தெரியும்பழியைச் சற்று நேரம் கடலின் மீது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஹிந்தி கவிதைகள் – தமிழில்; வசந்ததீபன்
நகரத்திற்குள் அமைந்த நகரம் நகரத்திற்குள்ளேயும்அமைந்திருக்கிறதுஒரு இருள் நகரம் அந்த இருள் நகரத்திற்குள்எல்லாம் தனித்தனியாக இருக்கின்றனகட்டிடங்கள் இல்லைகூடாரங்களில் வாழ்கிறார்கள் மக்கள்அங்குள்ள குழந்தைகள் அறியவில்லைகுழந்தைகளும் உடை அணிகிறார்கள் என நிற்ககாகிதத்தில் நடக்கின்றனஅங்குள்ள பள்ளிக்கூடங்கள்அங்குள்ள மருத்துவமனைகள் நகரத்தின் உள்ளேயும்அமைந்திருக்கிறதுஒரு இருள் நகரம் அங்கே இருக்கின்றனபயங்கரமான தெருக்கள்பலாத்காரம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மொழிபெயர்ப்புக் கவிதைகள் – மலர்விழி
அவன் அழைக்கப்பட்டான் அவன் அழைக்கப்பட்டான்மொகமத் ஸீயப் என்றுஅமீர்களின்தேசாந்திரிகளின்தற்கொலைக்கு முயல்பவர்களின்வழித்தோன்றலாய்ஏனென்றால் அவனுக்குஒரு நாடு இருந்ததில்லைஅவன் பிரான்சை நேசித்தான்ஆதலால் அவனது பெயரை மாற்றினான்அவன் வீரன்ஆனால் பிரஞ்சுக்காரன் அல்லமேலும் அவனுக்குத் தெரியவில்லைஎப்படி வாழ்வதன்றுநீங்கள் காபி பருகியபடிகேட்ட குரானின் கோஷத்தைஅவனுடைய அந்தக் கூடாரத்திலிருந்து வெகு தொலைவில்மேலும் அகதிமையின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ரையோகான் கவிதைகள் – ஆங்கிலத்திலிருந்து தமிழில்; சமயவேல்
முதிர்ந்த காலம் 1796–1816 (age 39–59) குஹாமி மலைமேல் ஐந்து குடைவறைகள் உள்ள குடிசையில் வசிக்கையில் ᄋᄋᄋ இங்கே இந்த கிராமத்திற்கு வந்ததும், பீச் பூக்கிறது முழுமையான பூத்தல். சிவந்த இதழ்கள் நதி மேல் பிரதிபலிக்கின்றன. **** தகுஹாட்ஸு எனப்படும் பிச்சைப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதைகள் (தமிழில்: க.மோகனரங்கன்)
நான் ஒரு தவறு செய்தேன் அலமாரியின் மேல்பகுதியை ஆராய்ந்துகொண்டிருந்தவன் ஒரு ஜோடி நீல நிற உள்ளாடைகளை வெளியே எடுத்து அவளிடம் காட்டி, “இவை உன்னுடையதா?” என்று வினவினேன். அவள் பார்த்துவிட்டு, “இல்லை, அவை ஒரு நாய்க்குச் சொந்தமானவை.” என்றவள் அதன் பிறகு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கே. சச்சிதானந்தன் கவிதைகள் ; தமிழில் – வசந்ததீபன்
நான் எழுதிக் கொண்டிருக்கிறேன் தெருவில் விழுந்த காலைப் பனியின் மேல் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன் உன் பெயர்… முன்பு ஏதோ கவிஞரும் எழுதியிருந்த பெயர் போல- சுதந்திரத்தின் ஒவ்வொரு பொருளின் மேல். உன் பெயரை எழுதத் தொடங்கினாலோ அழிக்க கடினமாக இருக்கும்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
ஒலிவியா கேட்வுட் கவிதைகள் – தமிழில் அனுராதா ஆனந்த்
ஆணின் சிரிப்பு அல்லது திட்டமிடப்படாத ஒரு கொலை. 1) என்னை கவனித்துக்கொள்பவளின் அப்பாவிடம் வேடிக்கையாக ஒன்று சொன்னேன்.அவர் ஊஞ்சலில் இருந்து கீழே விழும் அளவு சிரித்தார். என்னை வீட்டிற்குள் அழைக்கும் அளவு சிரித்தார். 2) முதல் முறை என்னை ஒருவன் முத்தமிட்ட…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
விக்டோரியா சேங் கவிதைகள்; தமிழில் – அனுராதா ஆனந்த்
இரங்கல் அறிவிப்பு ( கவனிப்பாளர்) ———————————————————— 2009, 2010, 2011, 2012, 2013, 2014, 2015,2016, 2017 ஆம் ஆண்டுகளில் வரிசையாக, ஒன்றன் பின் ஒன்றாக கவனிப்பாளர்கள் இறந்து போனார்கள். ஒருவர் அவருடைய கணவன் ஜெயிலுக்குப் போன பின் வரவேயில்லை. ஏனையவர்கள்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
மொழிபெயர்ப்பு கவிதைகள்- நந்தாகுமாரன்
ஒகிவாரா செய்சென்சுய்: மஞ்சள் மலர்கள் பூத்த செடி* – தேர்ந்தெடுத்த ஹைக்கூ கவிதைகள் குளிர்கால வானம் பிரகாசிக்கிறது குழந்தைகளின் குரல்கள் வட்ட வட்டமாக ***** கெண்டை மீன்கள் ஒன்று கூடுகின்றன மௌனத்தில், இலையுதிர்காலம் முன்னேறுகிறது ஒவ்வொரு திசையிலும் ***** ஒரு நாளின்…
மேலும் வாசிக்க