ரம்யா அருண் ராயன்
-
இணைய இதழ் 100
அப்பிராணி – ரம்யா அருண் ராயன்
கடல் கிட்டத்தட்ட ஐம்பது அடி அளவுக்கு உள்வாங்கியிருந்தது. கோவிலுக்கு முதுகையும், கடலுக்கு முகத்தையும் காட்டியபடி அமர்ந்திருந்த கற்குவேல், எழுந்து தன் காவி வேட்டியின் மணலை உதறிக் கொண்டான். உள்வாங்கிய கடற்கரையில் பாசிபடிந்த பாறைகள் மணல்திட்டுகளுடன் தெரிந்தது ஒரு நவீன ஓவியம் போன்றிருந்தது.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஆல்பம் – ரம்யா அருண் ராயன்
அம்மா மிளகு ரசத்துக்கு அம்மியில் தட்டி எடுத்துவிட்டாள் போலிருக்கிறது, ரசமே வைத்துவிட்டது போல் வீடெல்லாம் நிறைகிறது மணம். எவ்வளவு பெரிய நகரத்தில் குடியேறி, எத்தனை நட்சத்திரம் உள்ள உணவகத்தில் உண்டாலும், அம்மாவின் இந்த தட்டுரசத்துக்கு ஈடுஇணையே கிடையாது. வாசத்தால் இழுபட்டது போல்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கழிஓதம் – ரம்யா அருண் ராயன்
“உத்திரக்கட்டை இறங்கிருச்சே… “ – அம்மாவின் பதைபதைத்த அந்தக்குரல் காதுகளில் விழ கண்விழித்தேன் நான். அதற்குமுன் என்னென்ன புலம்பி அழுதிருந்தாள் எனத் தெரியவில்லை. தங்கை படுத்திருந்த அந்த அறை மேற்கூரையை டார்ச்லைட் அடித்து பார்த்துக்கொண்டிருந்தனர் அப்பாவும் அம்மாவும். புடவுக்குள் பாய்ச்சிய வெளிச்சத்துக்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ரம்யா அருண் ராயன் கவிதைகள்
அபூர்வ மலர் அன்னத்தின் உடல் போர்த்தி அணைத்திருக்கும் சிறகு மாதிரி சுருள்சுருளாய் அடர்ந்த அப்பாவின் நரைமுடியை சுற்றியிருக்கும் தலப்பா மீது எப்பவும் பொறாமை அவரது குட்டிநாய்க்கு, வாலை வாலை ஆட்டினாலும் நாய்க்கு வாய்த்தது காலடிதானே? நேற்று அப்பாவை முற்றத்தில் நீட்டிப் படுக்க…
மேலும் வாசிக்க