ரவிச்சந்திரன் அரவிந்தன்
-
இணைய இதழ்
மாப்ள சம்முவன்! – ரவிச்சந்திரன் அரவிந்தன்
மத்தியானம் மாப்ள சம்முவன் போன்ல கூப்புட்டுப் பேசுனப்பத்தான் நாவகம் வந்துச்சு ஊருக்குப் போயி மூனு மாசம் ஆச்சுன்னு. ஊருக்கு போறதப்பத்தி நெனச்ச ஒடனே எனக்கு மனசு குதியாட்டம் போட தொடங்கிருச்சு. பெருநகர வாழ்க்கையில கை நெறையக் காசு, வேற பல வசதிகளும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தீரா வலி…. – ரவிச்சந்திரன் அரவிந்தன்
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் முதல் நாள் என்பது எனக்கு பதட்டம் நிறைந்த நாளே. அப்படித்தான், ஆறாம் வகுப்பு பாசாகி ஏழாம் வகுப்புக்குப் போன அன்று எனக்கு பள்ளியில் முதல் நாளென்றதால் ஒரு சின்ன பதட்டம். இந்த வருஷமும் நல்ல டீச்சர்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
செல்ல மழையும்….. சின்ன இடியும்! – ரவிச்சந்திரன் அரவிந்தன்
அழுக்குப்பிடித்த அந்த வணிக வளாகத்தின் முதல் மாடியிலிருந்தது கூரியர் அலுவலகம். நெடுஞ்சாலையை நான்கு வழிச் சாலையாக்குகிறேன் என்று சாலையின் இருமருங்கிலும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் வளாகத்தின் மேல் தளத்திற்குப் போவதற்காக இருந்த மாடிப்படிகளை ‘புல்டோசர்’ மென்று துப்பிவிட்டது. முதல் தளத்திலிருக்கும் எட்டுக்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
அஞ்சு ரெண்டாயிரம் ரூவா… – ரவிச்சந்திரன் அரவிந்தன்
எனக்குப் பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்கு. வர வர மறதி ரொம்ப அதிகமாயிடுச்சு. அஞ்சு கழுத வயசு அறுவதஞ்சுக்கு மேல ஆச்சில்ல? என்ன பிரயோஜனம்? சுத்தமா பொறுப்பே இல்ல. அஞ்சு ரெண்டாயிரம் ரூவா நோட்டு. அவன் ஒரு தடவை, அவன் கண்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
உயிரச்சம் – ரவிச்சந்திரன் அரவிந்தன்
மேய்ச்சலுக்கு அவுத்துவிட்டிருந்த பசுமாட்டையும் கன்னுக்குட்டியையும் புடிச்சிட்டு வர்றேன்னு போனாரு குருந்தாசலம். வாசல்ல நாய்கிட்ட விளையாடிகிட்டிருந்த மகன் கிரியை, “அப்பாகூடப் போயி கன்னுக்குட்டியப் புடிச்சிட்டு வா”னு அனுப்பிவிட்டா அம்மா. தூரத்தில ஆறு மணி ரயில் வர்ற சத்தம் கேட்டுது. ரயில் ரோட்டுக்குப் பக்கத்தில…
மேலும் வாசிக்க