வாசகசாலை
-
இணைய இதழ் 119
கா.சிவா கவிதைகள்
சரஸ்துதி வெண்ணிற ஆடையுடுத்திவெண்பங்கயத்தில் அமர்ந்துநீள்விழியால் நீ பரப்பியவெள்ளொளியால்ஈர்க்கப்பட்டே உன்னிடம்தஞ்சம் அடைந்த என்னைஇப்படிஅந்தகார இருளில்உழலும்படி விட்டுச் சென்றாயே தேவி… * நீ அருளிய இன்பமென்ற பேரொளிக்குள்ளும்துலக்கமான ஒன்றைக் கண்டுஅதை நோக்கித் தவமிருந்த என்னைதுயரெனும் இருண்மைக்குள் உறைந்தஇன்னும் துலக்கமான இருளைதுழாவுவதற்காகவா விலகினாய் தேவி. *…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 119
ஒளியன் கவிதைகள்
உச்சாணிக் கொம்பேஎனது நிறைவுஅதுவேஎனது செளகரியம்அங்கிருந்துமருண்டவாறே என் உலகைப் பார்க்கிறேன்கீழே விழும் அபாயத்தோடும்அங்குதான் நிம்மதியாக உணர்கிறேன். * மறக்க நினைக்கும் நண்பன் மறக்க நினைக்கும் நண்பனைமறக்கவாவதுநினைக்க வேண்டியுள்ளதுஎன்ன செய்வது?வெற்று நினைவாய் இருந்திருந்தால்மறந்திருக்கலாம்நிழலாய்த் தொடர்வதைஎங்கனம் மறக்க?எல்லாப் போதும்அந்தகாரங்களின் அரவணைப்பில்மெல்லத் துயின்றுமறக்க நேரும்போதுஒளியாய்ப் பட்டுவிழுந்தே தீர்வேன்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 119
இளையவன் சிவா கவிதைகள்
இருக்கும் குரலுக்கெனஎப்போதும் பாடுவதில்லைஇருப்பின் உயிர்த்தலுக்காகவேபாடலாக்குகிறது பறவை. * எண்ணத்தறிஇழையோட இழையோடஏறிக்கொண்டேயிருக்கும்காதலாடைக்குஎடையின் அளவு குறைவாகிறதுஇழுக்கும் மனமோஇறுகி இறுகி கனமாகிறது. * நீளும் பனிப்போரில்சிக்கித் தவிக்கின்றனநமக்கிடையே தூதெனப்புறப்பட்ட சமாதானச் சொற்கள்கொஞ்சம்இளைப்பாறிவிட்டுகாதலோடு தொடர்வோம்நமக்குள்ளேயேவிரிசலுக்கான தேடலுக்குள். * உதிர்ந்த ஒற்றைச் சிறகைபற்றிக்கொண்டுவானத்தைத் தேடுகிறேன் வனமே கிடைத்தது. *…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 119
இராஜலட்சுமி கவிதைகள்
பிறந்த நாள் வானம் கிழிந்து கொட்டிஇரவெல்லாம் மழைஜன்னல் கண்ணாடி சட்டம்பழுதாகித் திறக்கவில்லைஅறைக்குள் என் தனிமையோடுஇன்னொன்றும் தவித்தது –வெளியே பறக்க முடியாதபட்டாம்பூச்சிமழை இரைச்சல் ஊமையாக்கிவிட்டதுஇரவில் கேட்கும் தூரத்து வீட்டுபுல்லாங்குழலிசையை.தூங்கா கடிகாரம், “இன்றுதான் அவன் பிறந்தநாள்” என்றது. சிநேகம் ரயில் சிநேகிதி எனக்கு அவள்தினமும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 119
மாறும் முடிவுகள் – இரவி ரத்தினசபாபதி
எட்டு மணிக்கு அக்கரை சிக்னல் போய்ச் சேர்ந்துவிடும் என்று சொன்னார்கள். மணி எட்டேகால். இப்போதுதான் பஸ் கேளம்பாக்கம் தாண்டியிருக்கிறது. மாமல்லபுரம் செங்கல்பட்டு கூட்டு ரோடு வரையிலும் டிரைவர் நல்ல வேகத்தில்தான் வந்தார். நிதானமான வேகம். பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்பட்டது என்ற…
மேலும் வாசிக்க -
Uncategorized
10 A+ – மலேசியா ஸ்ரீகாந்தன்
1 லட்சுமி, கொம்பிலிருந்து உருவிப் போட்ட கொடியைப் போல் சவப்பெட்டியின் மேல் சரிந்து கிடந்தாள். கண்கள், கணவனையே வெறித்திருந்தன. ஆர்ப்பாட்டத்துடன் அழுது தீர்க்க வேண்டிய அழுகையை முற்றாக அழுது தீர்த்துவிட்டவள் போல் தளர்ந்து, துவண்டுக் காணப்பட்டாள். உதடுகள், ‘ஏன் இப்படி செஞ்சீங்க?.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 119
நான்கு வருடங்களுக்கு முன் – அருண் பிரகாஷ்ராஜ்
அப்பா நான் தில்லிக்கு போயாக வேண்டும் எனத் தீர்மானமாக சொல்லிவிட்டார். மூன்றாண்டுகள் சென்னை கிறித்தவ கல்லூரியில், விடுதியில் தங்கிப் படிக்கும் போது, நான் மருந்துக்குக் கூட யுபிஎஸ்சி தேர்வுக்காக அலமாரியில் வாங்கி அடுக்கியிருந்த புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கவில்லை என்ற ஏமாற்றம் அவருக்கு.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 119
பொருக்கு – ஹேமா ஜெய்
அலுவலக வாகனத்தில் வந்த ரவி, குடியிருப்பு முகப்பில் இறங்கிய போது அடித்துப் பொழிந்து கொண்டிருந்த வானம் சற்றே ஓய்வெடுத்துத் தூவானமாகச் சொரியத் தொடங்கியிருந்தது. லேப்டாப் நனையாமல் பையை நெஞ்சோடு இறுக்கிக் கொண்டு வளாக வாசலிலிருந்து தன் வீடுள்ள பகுதிக்கு வேகநடையிட்டவன் படிகளில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 119
பிளாக் அண்ட் ஒயிட் நாய்குட்டிகள் – அமிர்தம் சூர்யா
நேற்று நள்ளிரவு இரண்டு மணி வரை என்ன பேசினோம் என்பது அருள் செல்வத்திற்கு துல்லியமாக நினைவில்லை. ஆனால், தான் தேம்பித் தேம்பி அழுததும் எம்.ஆர்.எம் ஸார் தம் மார்போடு தன்னை அணைத்து தலைக் கோதி விட்டது மட்டும் புத்தியில் பதிந்து போயிருந்தது.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 119
பிணவறை – அரிகர சின்னா
தூக்கம் தெளிந்தா போதை தெளிந்தா எனத் தெரியவில்லை, எழுந்தார் மருதப்பன். “ந்தா… வெந்நீர் போட்டியா?” காலைக் கடன் என்பதன் அர்த்தம் எல்லோருக்கும் ஒன்றல்ல. பல பெண்களுக்கு, அது வேறு. காலையில் எழுந்து சாணமெடுத்து வாசல் பெருக்கி கோலமிட்டு எழப்போகும் கணவன் மருதப்பனுக்காக…
மேலும் வாசிக்க