A S பத்மாவதி (எ) பத்மா (எ) மா (எ) மாயா டீச்சர்
-
தொடர்கள்
அடையாளம்:6- A S பத்மாவதி (எ) பத்மா (எ) மா (எ) மாயா டீச்சர்
சாப்பிடும் போது என்ன பேச்சு என்று கண்டித்தார்களோ என்னவோ சாப்பிடும் போது என்ன படிப்பு என்று அந்தக் குடும்பத்தில் யாரும் கண்டிக்கவில்லை. எல்லோருக்கும் அதே பழக்கம்.பணி மாறுதல் காரணமாக ஊர் ஊராய்ச் சென்று கொண்டிருந்த அந்த எல்.எம்.பி மருத்துவரின் குடும்பம், ராணுவப்…
மேலும் வாசிக்க