Big Boss Tamil Review
-
கட்டுரைகள்
பிக் பாஸ் 3 – நாள் 6 – நாட்டாமையை நோக்கித் திரும்பிய கேள்விகள்
போட்டியாளர்கள் நாட்டாமையைச் சந்திக்கும் வார இறுதி நாட்களில் பிக் பாஸ் சற்று ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்தே ஒளிபரப்பப்படும். ஒரு மணி நேரத்தில் முந்தைய நாளையும் காட்டி சனிக்கிழமையையும் காட்ட வேண்டும். இதில் கணிசமான நேரத்தைக் கமல் வேறு எடுத்துக் கொள்வார். நாமும்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பிக்பாஸ் 3 – நாள் 4 – ஆழ்மன அவலங்களின் ஆசுவாசம்
ஒரு ரியாலிட்டி ஷோவுக்கே உரிய அத்தனை அம்சங்களுடனும் நடப்பது தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. அது உண்மையா பொய்யா என்பதைத் தாண்டி போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் மனதில் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே ஒரு ரியாலிட்டி ஷோவின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிறது.…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
இன்பம் பாதி துன்பம் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம் – பிக் பாஸ் வீட்டின் மூன்றாம் நாள்
வழக்கமான உற்சாகத்தோடு விடிந்த பிக் பாஸ் வீட்டின் நாள் அதே உற்சாகத்தோடு முடியவில்லை என்றே சொல்ல வேண்டும். இனி வரும் நாட்கள் சென்ற 2 நாட்களைப் போல அமைதியாக நகரப்போவதில்லை என மீரா மிதுனின் வருகையே அறிவித்தது. ஆனால், கலக்கத்திற்கு காரணம்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
ஒரே நாளில் முடிந்த காதல் கதை… வீட்டிற்குள் வந்த பழைய பகை – இரண்டாம் நாளில் பிக் பாஸ்!
அழகாக அரும்பத் தொடங்கிய ஒரு காதல் கதையோடு முந்தைய நாள் முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஆர்ப்பாட்டமான ரவுடி பேபி பாடலோடு நேற்று தொடங்கியது. ஆனால், பாடல் போடுவதற்கு முன்பே வீடு கலகலவென தான் இருந்தது. சரவணன் சமைக்கத் தொடங்கியிருந்தார். இளசுகள்…
மேலும் வாசிக்க