Rajshiva Corner
-
ராஜ் சிவா கார்னர்
கடவுளும் சாத்தானும் (VI) – ராஜ்சிவா
இந்தத் தொடரைப் படிக்கும் சிலரின் தவறான புரிதலை சற்றுச் சரி செய்துவிட்டு மேலும் தொடர்வோமா? எதிர்த்துகள் என்ற பதப்பிரயோகத்தைப் படிக்கும் சிலர், அவை எதிரேற்றம் கொண்ட துகள்களெனத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். அது அப்படியல்ல. எதிரேற்றம், நேரேற்றம், ஏற்றமற்ற துகள்கள் அனைத்தும்…
மேலும் வாசிக்க