Tamil poems
-
கவிதைகள்
கவிதைகள் – முரளிகண்ணன்
யவ்வனம் கருணையற்றது காலம். யவ்வனத்தின் உச்சிக்கிளையில் இருந்தபடி நம்மை மனப்பிறழ்வடையச் செய்தவர்களெல்லாம் இப்போது வயோதிகத்தின் வனாந்திரத்தில் தனித்தலைகிறார்கள். ***** புலரும் காலை தரை துடைக்கும் சப்தத்தில் கண் விழிக்கிறார்கள் ICU-வில் இருப்பவர்களின் அட்டெண்டர்கள் “எலிசபெத் பேஷண்ட் அட்டெண்டர்” என்றதோடு ஓய்ந்து போனான்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் – இரா.கவியரசு
யாரும் பார்க்காத சொல் அவிழ்த்தெறிய முடியாமல் சுற்றிச் சுழல்கிறது இரவாடை நீண்ட கொடியென பறக்கும் நெடுஞ்சாலைகள் தோள்களைப் புதைக்கின்றன உதறிவிட்டுப் பறக்க நினைக்கிறேன் முடிவற்ற பழைய ஒளியில் எனக்கானதை மிகப்புதிதாக வாங்க வேண்டும் எலும்புகளில் கனக்கும் மைல் கற்கள் புடைத்து உடையும்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் – ஏ.நஸ்புள்ளாஹ்
எனது கனவுகளுக்குள் வருவதற்கும் போவதற்குமாய் பாதைகள் இருக்கின்றன பேசிப்பழக விருப்பமானவர்கள் தங்கள் கவிதைகளின் சிறகுகளில் ஏறியமர்ந்து வாருங்கள் பேசலாம் பழகலாம் மிடறு மிடறாய் கவிதை அருந்தலாம் வாருங்கள் காற்றின் அசைவில் கனவின் கதவு திறந்து கிடக்கிறது காற்றின் கைகள் தாழ்ப்பாள் இடுவதற்கு…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் – க.சி.அம்பிகாவர்ஷினி
நங்கென்று விழுவது…! ஒரு துள்ளு துள்ளி உடல் மொத்தமும் ஆடியமர்கிறான் நங்கென்று விழுவது கல்லோ கடப்பாரையோ மாடியில் இடித்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள் பில்லர்களை… •••• கதவு திறக்கிற போதெல்லாம் ஓடிவிடுகிறது கட்டுக்குள் நிற்பதில்லையென ஊர் வாய் விழுகிறது உடல் முழுக்க சொறிந்தும் உதிரவில்லை…
மேலும் வாசிக்க