இணைய இதழ் 108
-
Feb- 2025 -18 February
அவரா இவர்? – கண்ணன் விஸ்வகாந்தி
மகள் சாத்விகாவின் குரலில் ‘நீ நின்ன திருக்கோலம்’ அன்றைய காலையில் அமிர்தமாக இருந்தது. அர்ச்சகரிடம் அனுமதி வாங்கிய பிறகு பெருமாளின் முன்பு பாடும் பாக்கியம் கிடைத்தது. பெருமாள் அலங்காரங்களுடன் பட்டாடை அணிந்து, தலையில் கிரீடத்துடன், ஜொலித்தார். நானும் மனைவியும் கண்களை மூடி…
மேலும் வாசிக்க -
18 February
அகம் கரைந்தால், அகம் இனிக்கும் -கமலா முரளி
”ஷீலு, எனக்குத் தண்ணி வேணும்” ஸ்டாண்ட் அப் காமெடி இரைச்சலின் ஊடே, நவீன் குரல் கொடுத்தான். ஷீலு சமையலறையில் கவனமாக இருந்தாள். இரண்டாவது முறை :”ஷீலு, தண்ணி குடு” ஷீலுவுக்கு எரிச்சல். இரண்டு வேளைக்கான உணவைத் தயார் செய்த பின், தானும்…
மேலும் வாசிக்க -
18 February
பத்மகுமாரி கவிதைகள்
துண்டிப்பின் தொடர்தல் யாருமற்ற தோணிஎடை பிடித்து வைத்திருக்கிறதுஇறங்கிப் போன பாதங்களின் வெதுவெதுப்பை இல்லாமையின் ரணத்திலிருந்துசீழ்பிடித்து வழியும் உதிரத்திற்குள்ஏக்கத்தின் துர்நாற்றம் தடமழித்திடும் நாவுகழுத்து தாழ்த்தி சரணடைகிறதுகத்தரிக்கோல் விளிம்புகளின் நடுவே தொடர்தலின் துண்டிப்பை இலகுவாக்கபோதுமானதாகயில்லைவெறும் இரண்டு முனைகள் முளைத்துப் பெருக வேண்டும்எண்ணிலடங்காதவை. **** காலத்தின்…
மேலும் வாசிக்க -
18 February
தேன்மொழி அசோக் கவிதைகள்
காதலால் ஆள்பவன் கத்தியைக்க காட்டி மிரட்டினாலும்வந்த வழி திரும்புவதில்லைஇந்தக் கொடூரக் காதல்வாழ்ந்துதான் பார்ப்போமேயெனஊனோடு புகுந்துஆளையே கொன்றுவிடுகிறதுஒன்றும் புரியாதது போலவேடிக்கை பார்க்கும்என் புரியாத புதிரோனேஇது நியாயம்தானா?* தேனேதிரவியமேதெம்மாங்குப் பாட்டேயெனகொஞ்சியதெல்லாம் போதும்உண்மையைச் சொல்லித் தொலையேன்எப்படி எந்தவொரு தருணத்திலும்என் மேல் கோபப்பாசி படியாமல்தெளிந்த நீரைப் போலவே…
மேலும் வாசிக்க -
18 February
கே.ரவிஷங்கர் கவிதைகள்
1970 பேட்ச் டென்த் ஸ்டாண்டார்டு தியாகுவின் தியாகம் சீனுவை நெகிழ்வோடுபார்த்து தியாகு தேங்கஸ் சொல்லசீனு வெட்கப்பட்டுதலைகுனிந்துநோ மென்ஷன் என்றான்டிரடிஷனல் மேரேஜ் பொருத்தம் பார்முலாவும்சயன்ஸும் மிக்ஸ் ஆகி இருந்ததுதியாகுவிற்கு பிடித்துப் போனதுகாதல் கைகூடுவதற்குஇவ்வளவு லகுவானரூட் எனக்குத் தெரியாமல்போனது வருத்தம்தான்நேதாஜி தெரு ஏல சீட்டுவிடோ…
மேலும் வாசிக்க -
18 February
கி.கவியரசன் கவிதைகள்
திறமை இருக்கும் பறவைகள்பிடித்துக் கொள்கின்றனவேகம் இருக்கும் மீன்கள்இரையை விழுங்கி விடுகின்றனபொதுவானதுதான் குளம்நான் மட்டும் தூண்டிலிடாமல்ஒதுங்கி நிற்கிறேன்யாரோ எடுத்துக் கொண்டார்களாம்குத்தகைக்கு.* என்னுடைய ஒரு சட்டைப் பையிலிருந்துமற்றொரு சட்டைப் பைக்குதினமும் மாற்றிக் கொண்டிருப்பதைத் தவிரஎனக்கும் என் சட்டைப் பைக்கும்வேறு எதுவும் தெரியாதுசட்டைப் பைக்குள் மடிந்து…
மேலும் வாசிக்க