இணைய இதழ் 75

  • Jul- 2023 -
    5 July

    தேவதேவன் கவிதைகள்

    கடற்கரை மணல்வெளி காற்று அவர் கண்களின் நீரைக் கொண்டுசென்று மேகங்களில் வைக்கிறது… அவர் இரத்தத்தை உறிஞ்சுகிறது வெயில் தன்னைக் கண்டுகொள்ளாது பாதையற்ற வானில் மிதந்துசெல்லும் மேகங்களைக்கண்டு சூரியனும் திகைக்கிறான். எப்போதும் மழைநோக்கித்தானே அண்ணாந்து கிடக்கின்றன அனைத்து உயிர்களும்? காலம் காலமாய் அவரைக்…

    மேலும் வாசிக்க
  • 5 July

    பல’சரக்கு’க் கடை; 22 – பாலகணேஷ்

    பஞ்சுவிரட்டு உருவானது! தினமலரில் பணி செய்து கொண்டிருந்த முகநூல் நண்பரொருவர் ஒருநாள் என்னை அழைத்தார். “எங்க நாளிதழ் சார்பா தாமரை பப்ளிகேஷன்ஸ்ன்னு ஒண்ணு ஆரமிச்சிருக்கோம். மாத நாவல்கள் வெளியிடலாம்னு ஐடியா இருக்கு. உங்களால ஒரு நாவல் தர முடியுமா..? ஆபீஸ் வந்தீங்கன்னாப்…

    மேலும் வாசிக்க
  • 5 July

    குறுங்கதைகள்  – ஜீவ கரிகாலன் 

    பத்து நாள் புரட்சி முதலில் ஒரேயொரு நாய்தான் கடலைப் பார்த்துக் குரைத்துக் கொண்டிருந்தது. அதுவரையிலும் அங்கு கடந்து செல்லும் யாவருக்கும் அது பைத்திய நாய்தான்.  அது குரைப்பதை வேடிக்கை பார்க்குமளவு வேலை இல்லாதவர்கள் கணிசமாகவே இருந்தாலும், அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது…

    மேலும் வாசிக்க
  • 5 July

    அம்மாப்பா – ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

    ஜுலை 1, நள்ளிரவு. நன்கு தூங்கிக்கொண்டிருந்த நான் சட்டென்று கண் விழித்தேன். பேருந்து ஒரு பெட்ரோல் பங்க்கில் நின்றுகொண்டிருந்தது. ஜன்னல் வழியாக சிலுசிலுவென்று வீசிய காற்றிலிருந்து, பெங்களுருக்கு அருகில் எங்கோ இருக்கிறோம் என்று தோன்றியது. என் தோள் மீது தலை சாய்த்துத்…

    மேலும் வாசிக்க
  • 5 July

    ம்க்கும்.. – கவிதைக்காரன் இளங்கோ

    “ஏன் அப்படி பாக்குற? என்னால டயலாக்ஸ்ல கவனம் செலுத்த முடியலடா” “சரி.. நான் ஒரு தம் அடிச்சிட்டு வந்திடறேன்.. யூ கேரியான்” மனோரஞ்சன் அவளைத் தனியாக விட்டுவிட்டு மெதுவாக எழுந்து பால்கனிக்கு போய் நின்றுகொண்டான். இந்த டபுள் பெட்ரூம் ஃபிளாட் வசுமித்திரையினுடையது.…

    மேலும் வாசிக்க
  • 5 July

    வருணன் கவிதைகள்

    மூளைக்குள் கொதித்துக் கொண்டிருக்கும் சிந்தனைச் சரடை அறுத்த தடையொலி சுடரணைக்கிற அனல் காற்றென ஊமையாக்கிய அலைப்பேசியின் அதிரோசை திக்கற்றுப் பெய்யத் துவங்கிய மழையென அறுந்த சரடு விட்ட இடமும் மறந்து, தொடர்ந்த தடமும் துறந்து அனாதை நாயென அலைகிறது எடுத்து நோக்க…

    மேலும் வாசிக்க
  • 5 July

    சுவையிழந்த நாக்கின் தளுகை – லட்சுமிஹர்.

    தனக்கு பிடித்த ஒருவருக்கான உணவை இப்படியாக வாங்க வருவேன் என்று ஒரு போதும் எண்ணவில்லை. அவரின் பல்வேறு கதைகளின் கதாப் பாத்திரங்கள் அனைவரும் பொரிப்பிரியர்களாகவே இருந்திருக்கின்றனர் அவரின் கதையை  வாசித்தவர்கள் எல்லோருக்கும்   அது தெரியும். அவரை ஒருமுறை கூட நேரில்…

    மேலும் வாசிக்க
  • 5 July

    மௌனன் யாத்ரிகா கவிதைகள்

    சிறிய கல் அஃது; முற்றிய சோளத்தினும் சற்று பெரிது; நிரம்பிய குளத்தில் எறிந்து அலை போகும் தூரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன்; எனக்கு அடுத்து நின்ற ஒருவன் பெரிய கல்லைப் போட்டு என் சிறிய கல்லின் சிறிய அலையைத் தொந்தரவு செய்தான்; பெரிய கல்லின்…

    மேலும் வாசிக்க
  • 5 July

    இந்திரலேகா கவிதைகள்

    யாருமற்ற சிலுவை இயேசுவை சிலுவைச்சாவுக்கு தீர்வையிடுகிறார்கள் நான் உன்னிடம் காதலைச் சொல்கிறேன் இயேசு சிலுவை சுமக்கிறார் நீ மறுமொழியற்று திரும்பிப் பார்க்கிறாய் இயேசு முதல் முறை கீழே விழுகிறார் நீ முதல் முறையாய் கை கோர்க்கிறாய் இயேசு இரண்டாம் முறை கீழே…

    மேலும் வாசிக்க
  • 5 July

    மிட்டாய்த் தெரு மனிதர்கள்- இரா.முருகன் 

    அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்ட ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் தூக்குமேடை ஏறுவதற்கு முன் கேட்டுக் கொடுக்கப்படாமல் போனவற்றில் நல்ல இலக்கியமும் உண்டு. அவர் குறிப்பிட்டுக் கேட்ட எழுத்து எகிப்திய – அரபி மொழி– எழுத்தாளர் நகிப் மாஃபஸ் (Nagiub Mahfouz) எழுதிய…

    மேலும் வாசிக்க
Back to top button