இணைய இதழ்

  • Jun- 2022 -
    16 June

    வடக்கான் – விஜய் சுந்தர் வேலன்

    எந்த ஊர், எந்த மொழி அதெல்லாம் தெரியத் தேவையில்லை. பார்த்தாலே சொல்லிவிடலாம் அவன் வடக்கான் என்று. அந்த மெல்லிய நண்பகலில், அவன் கிழிந்த சட்டைக்கும், உடலில் ஆங்காங்கு இருந்த சிராய்ப்புகளுக்கும், தலையில் காயம் ஆறாமல் போடப்பட்டிருந்த கட்டுக்கும்., அவனை நிச்சயமாக அந்த…

    மேலும் வாசிக்க
  • 16 June

    ரேவா கவிதைகள்

    அழியா வனம் ஓர் அனுமானம் அவிழ்த்துவிட்ட முடிச்சில் பின்னிக்கொண்டிருக்கிறேன் திசை சொட்ட நிகழ்ந்திடவோ திரும்பி வரவோ வளியற அறுந்துவிட்ட தீர்மானம் படபடத்து விரல் பொறுக்கும் தருணத்தில் ரேகை தீர சொட்டும் நதி உன் பிடிப்பு வழி நகர அலைமேவும் மனம் அணங்காட…

    மேலும் வாசிக்க
  • 16 June

    மயிரும் மயிர் சார்ந்தவைகளும் – சுஜித் லெனின்

    நுண்கதை:1 ௦௦௦ அநேகமா பத்தாவது இல்லை பதினொன்னாவது படிக்கிறப்பவா இருக்கும் எனக்கு பாண்டினு ஒரு நெருக்கமான நண்பன் இருந்தான். எதேதோ பேசிட்டு இருந்தப்போ ‘மயிர்ங்கறது இறந்துபோன உடல் செல்களோட தொகுப்பு; அதாவது மயிர்ங்கறது செத்து வளருதுன்னு சொல்லிட்டேன்’. பயபுள்ள அப்போ இருந்து…

    மேலும் வாசிக்க
  • 16 June

    திருமூ கவிதைகள்

    அந்தரங்கச் செல்ஃபி ஒரு பக்கார்டி லெமனில் பூட்டிவைத்த காதல் வாசனையற்றது மதுக்குவளையின் இறுதிச்சொட்டினை அவள் தொப்புள்குழியிலிட்டுச் சுவைப்பதில் அரங்கேறுகிறது வாசனையுடனான ஆராதனை முடி முதல் அடியென முத்தம் முதல் சத்தம்வரை அவளுக்கென்று தனித்த பிரத்யேக சொற்களில் அவளை வர்ணிப்பது ரோம மேளதாள…

    மேலும் வாசிக்க
  • 16 June

    பிரதியெடுக்காதே – ராம்பிரசாத்

    “உனக்குத் தெரியுமா? சரித்திரம் புகழும் ஈடு இணையற்ற காதலர்களாய் நாம் வலம் வருவோம் என்று ஒரு காலத்தில் நான் நினைத்திருந்தேன்” என்றாள் மிலி படுத்திருந்த படுக்கையில் வீட்டின் கூரையைப் பார்த்தபடி. “ஏன்? அதற்கென்ன?” என்றான் கரீம் மிலியின் அருகில் அவளுக்கு முதுகைக்…

    மேலும் வாசிக்க
  • 1 June

    ந.சிவநேசன் கவிதைகள்

    தனித்தலையும் பறவை வெறுமை தகித்த மதியமொன்றில் வீடேறிச் சிரித்த முதியவரின் நடையை காலம் தின்றுவிட்டிருக்க வழிநெடுகிலும் மூப்படைந்த பறவையின் கால்தடம் இளம்பிராயத்தில் செங்கல் எடுத்துத் தந்ததையும் எழுப்பிய சுவருக்கு நீர் தெளித்ததையும் சொல்லி அங்கீகாரப் பல்லக்கில் ஏற முயன்றதில் யாருக்கும் உடன்பாடில்லை…

    மேலும் வாசிக்க
  • 1 June

    மாயவனோ… தூயவனோ… மாதவனோ… – ஜா.தீபா

    ஒரு பழைய திரைப்படம். ‘என் மனைவி’ என்பது படத்தின் பெயர். மொத்த படத்தையும் நடிகர் சாரங்கபாணிதான் தாங்கியிருப்பார். அவருக்கு அப்போது வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். கதாபாத்திரமும் அந்த வயதிற்குரியதே. தன் மனைவி மேல் சந்தேகம் கொண்டு செய்யும் அசட்டுத் தனங்களும்,…

    மேலும் வாசிக்க
  • 1 June

    ஜீவன் பென்னி கவிதைகள்

    எப்போதும் நம்மிடம் சில சொற்கள் மிச்சம் இருக்கின்றன பெரும் துயரங்களின் போது நானென் பூனைகளின் மெல்லிய காதுகளை வருடிக்கொடுக்கிறேன். தூரத்தில் ஒளிர்ந்திடும் நட்சத்திரங்களைப் பாடியபடி எவரேனும் என்னிடம் கை நீட்டினால், அவர்களின் மனதை இன்னும் இலகுவாக்குவதற்கு என் வீட்டின் வாசல்களைத் திறந்து…

    மேலும் வாசிக்க
  • 1 June

    ரசிகனின் டைரி; 4 – வருணன்

    Chhapaak (2020)  Dir: Maghna Gulzar | 120 min | Hindi | Disney Hotstar  நம்மோட முகம் நமக்கு என்னவாயிருக்கு எனும் கேள்வி கொஞ்சம் அபத்தமானதா தோணலாம். ஆனா, கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. நாம சக மனிதர்களை ஞாபகம்…

    மேலும் வாசிக்க
  • 1 June

    காகங்கள் கரையும் நிலவெளி; 16 – சரோ லாமா

    ”I am the gigolo of cinema” # Christopher Doyle கிறிஸ்டோபர் டோயல் ஆஸ்திரேலியாவில் பிறந்தார். ஆஸ்திரேலியாவில் பிறந்தாலும் அவர் ஹாங்காங்கின் தத்துப்பிள்ளை. உலக சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளர் ஒருவருக்கு இப்படி எளிமையானதோர் அறிமுகம் எழுதுவது அநீதியானது எனினும் தான்…

    மேலும் வாசிக்க
Back to top button