இணைய இதழ் 105
-
Jan- 2025 -4 January
காலம் கரைக்காத கணங்கள்; 12 – மு.இராமநாதன்
கண் உடையவர் கற்றவர் இந்தக் கட்டுரைக்கு ‘பட்டேலும் ஜின்னாவும்’ என்ற தலைப்பும் பொருத்தமாக இருக்கும். ஆனால், சிலர் இது ஓர் அரசியல் கட்டுரை என்றோ, வரலாற்றுக் கட்டுரை என்றோ கருதிவிடக்கூடும். இந்தக் கட்டுரை மண் பயனுற வாழ்ந்த இரண்டு ஆளுமைகளைப் பற்றியது-…
மேலும் வாசிக்க -
4 January
குறுங்கதைகள் – தயாஜி
பழைய குற்றவாளி இன்று ராஜாவிற்கு திருமணம். நல்ல பழக்கவழக்கம். நல்ல வேலை. நல்ல சம்பளம். நல்ல அழகு. நல்ல உயரம். நல்ல வாட்டசாட்டம். நல்ல கருகரு தலைமுடி, நல்ல குடும்பம்; என இப்படி பல நல்லவற்றை வைத்திருக்கும் இளைஞனுக்கு திருமணம் என்பதே…
மேலும் வாசிக்க -
4 January
குறுங்கதைகள் – நித்வி
இறகு எப்போதும் போலத்தான் இந்த பார்க்கில் ஒற்றைக் குரங்காய் ஆகாயத்தையும்,பூமியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்கிறேன். சுற்றிலும் மனிதர்கள்தான் ஆன போதிலும் யாருடனாவது இரண்டு வார்த்தைகள் பேசலாம் என்ற எண்ணம் இதுவரை எனக்கும் வந்ததில்லை; என்னைப் பார்க்கும் எவருக்கும் வந்ததில்லை… ஹா,…
மேலும் வாசிக்க -
4 January
சார் – வசந்தி முனீஸ்
உச்சி வெயிலில் குச்சி ஐஸ் உருகுவது போல உடம்பெங்கும் வியர்வை சொட்ட தகிக்கும் தார்ரோட்டில் வழிந்தோடிய கானல்நீரைக் கடந்தும், அனல் காற்றில் வெந்தும் நடந்து போய் கொண்டிருந்தான் முகம்மது தீன். ஆங்காங்கே மரத்தடியில் ஆடுகளும் மாடுகளும் வெக்கை தங்காமல் நாக்கை…
மேலும் வாசிக்க -
4 January
அமுது – கமலதேவி
காரைக்கால் துறைமுகம் அந்திக்கு முந்தைய பரபரப்பில் இருந்தது. கடல்புறத்து அங்காடிகளையும், கடலையும் பார்த்தபடி புனிதவதி கடல்திசை நோக்கி திறந்திருந்த பூக்கண் சாளரத்தின் அருகில் நின்றாள். விரல்கள் சாரளங்களின் இடைவெளிகளைப் பற்றியிருந்தன. காரைக்கால் துறைமுகத்திலிருந்து பரமதத்தன் கடலேறி சென்று ஒரு திங்கள் ஆகியிருந்தது.…
மேலும் வாசிக்க -
3 January
ஒரு கபூரின் பெருநாள் தொழுகை – க. மூர்த்தி
பாத்திமா வீட்டிற்கு பின்புறமாக இருக்கும் புளியமரத்தில் காக்கைகள் எப்பொழுதும் கரைந்துகொண்டே இருக்கும். காக்கைகளின் சத்தம் அவளுக்கு பெருநாள் தொழுகையின் போது தர்காவில் இருந்து தொழுகைக்காக பாங்கிற்கு அழைப்பதைப்போலத்தான். அவற்றின் சத்தம் அதிகாலையில் தூக்கத்தினை கலைப்பதைப் போல அவளுக்கு ஒரு நாளும் இருந்ததில்லை.…
மேலும் வாசிக்க -
3 January
காலங்களில் ஒரு வகை – லட்சுமிஹர்
தன் வீட்டிற்கு வெளியே நின்றுக் கொண்டு என்னை அழைக்கும் அந்த ஆமைக்கு ‘வீட்டைப் பூட்டி விட்டு வருகிறேன்’ என்று சொல்வது எவ்வளவு பெரிய கேளிக்கையாக இருக்கும்? அதன் அழைப்பு இதுவரை வாடிக்கையாகவே இருந்திருக்கிறது. இப்போதெல்லாம் அதன் நடைக்குப் பழக்கப்பட்டு விட்டேன். அது…
மேலும் வாசிக்க -
3 January
ஆசையே அலை போலே – சின்னுசாமி சந்திரசேகரன்
பூனை போல் அறைக்குள் நுழைந்த தன் இளைய மகன் கருணாகரனைப் பார்த்துக் கேட்டார் சிதம்பரம், ‘என்னப்பா… ஒரு வாரமா நீ இருக்கற இடமே தெரியல… நேரமே ஆபீசுக்குப் போயிடறே, வீட்டுக்கு லேட்டா வர்றே.. ஏதாவது உன் தாத்தா மாதிரி இரண்டாவது வீடு…
மேலும் வாசிக்க -
3 January
அகம் – அகரன்
கூடாரத்திற்குள் நுழைந்த ஓர் ஒட்டகமென இருளை கொஞ்சம் கொஞ்சமாய் விரட்டி தன் ஆதிக்கத்தை நீட்டித்தது காலைக் கதிரவனின் வெளிச்சக் கரங்கள். வழமையான சலசலப்புச் சத்தங்களுடன் விடிந்தது அந்த ஞாயிற்றுக் கிழமையின் காலை. ஐந்து வீடுகள் கொண்ட காம்பவுண்ட் என்பதால் ஒரு பக்கம்…
மேலும் வாசிக்க -
3 January
பொம்மலாட்ட மனிதர்கள் – நிலா பிரகாஷ்
பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து கொண்டு கடந்து போகும் மனிதர்களை வாசித்துக் கொண்டு இருந்தேன். இன்று கதையை எழுதி முடித்தே ஆக வேண்டும்..!! கதையின் தலைப்பை மட்டும் எழுதி வைத்துக் கொண்டு இன்று ஒரு நாளில் எழுதி முடித்து விட வேண்டும் என்ற…
மேலும் வாசிக்க