இணைய இதழ் 119

  • Nov- 2025 -
    11 November

    ராஜேஷ்வர் கவிதைகள்

    முற்றுபெறாத கவிதையும், முடிந்துவிடுகிற பின்னிரவும்! நிசப்தம் பரவுகின்றநீண்ட பின்னிரவுஅறையின் நுண் இடுக்கில்எழுதி முடிக்காத கவிதையொன்றுகாற்றை அழைத்துப் படபடக்கிறது மௌனம் கலைக்கும்அதன் பரிதவிப்பில்உறக்கம் தொலைக்கிறதுஆழ்மனம் உரையாடல் தொடர்வதாய் எண்ணிசெவி மடித்து அமர்கிறதுஎன்னிடம் மீதமிருந்த காரிருள் இப்படித்தான்முற்றுபெறாத சில கவிதைகள்எங்கேயும்யாரும் பார்த்துவிடாதநுண் இடுக்குகளில்விழித்துக்கொள்கின்றன பிறகென்னவிடியும்வரை…

    மேலும் வாசிக்க
  • 11 November

    பிரபு கவிதைகள்

    தனிமை நினைவுகள் இலையுதிர் காலமென ஒரு நிகழ்காலம். பற்றுதலின் விருப்பம் கொஞ்சம் கொஞ்சமாகஉதிரத் தொடங்கி விடுகிறது. கைவிடலின் துவர்ப்பு பழிவாங்க மனமில்லாமல்சரிந்து கிடைக்கிறது. எவ்வளவு நீள முடியுமோஅவ்வளவு நீண்டு கொண்டிருந்தஅந்த வானவில்தான் எப்படி மறையுமோஅப்படியே மறைந்தும் கொண்டது. ஒவ்வொரு அலையாய் கரை…

    மேலும் வாசிக்க
  • 11 November

    சைத்ரீகன் கவிதைகள்

    அகாதம் தோட்டம்சமையலறைப்படுக்கைவாசல் மடி என்றுதேடல் வீடெனச் சுருங்கிக் கிடக்கத்திறந்திருக்கும் திசைகளிலெல்லாம்அலைகளே வந்து வந்துநிற்கின்றன இக்கணம்இவள் வேண்டி நிற்பதோஅலைகளுக்குஅப்பால் இருக்கும்அகாதம். * கைநிறையகற்கள் வைத்துக்கொண்டுகடல் நோக்கி வீசுகிறாள் வீசிய கற்களெல்லாம்சிறகுகள் முளைக்கப் பறக்கின்றனஆழ்நெடிய அகாதத்தில். *அடிவானம் ஓர் அகாதம் . * சொற்கள்…

    மேலும் வாசிக்க
  • 11 November

    செளமியா ஸ்ரீ கவிதைகள்

    மாடித் தோட்டத்து மலர்ச் செடிகளுக்குநீர் ஊற்றச் சென்ற எனக்குதிடீரென்று பெய்த சிறுமழைசுகிர்தனாகி சுகமளித்ததுவீட்டு வாயிலருகேதள்ளுவண்டியில் காய்கறி விற்றுக்கொண்டிருந்தமூதாட்டி சபித்தாள்‘சனியம் புடிச்ச மழை’. * காயங்களின் கதைகளில்சயனைடைத் தெளித்துபோகிற உயிரிடம்பேட்டியும் எடுத்துப்போடுகிறார்கள் நாடகம் நடிகர்களுக்கு தங்கத்திரைரசிகர்களுக்கு மூங்கில் யாத்திரை உண்மை விளக்கெரிக்கஎத்தனை குடம்…

    மேலும் வாசிக்க
  • 11 November

    கா.சிவா கவிதைகள்

    சரஸ்துதி வெண்ணிற ஆடையுடுத்திவெண்பங்கயத்தில் அமர்ந்துநீள்விழியால் நீ பரப்பியவெள்ளொளியால்ஈர்க்கப்பட்டே உன்னிடம்தஞ்சம் அடைந்த என்னைஇப்படிஅந்தகார இருளில்உழலும்படி விட்டுச் சென்றாயே தேவி… * நீ அருளிய இன்பமென்ற பேரொளிக்குள்ளும்துலக்கமான ஒன்றைக் கண்டுஅதை நோக்கித் தவமிருந்த என்னைதுயரெனும் இருண்மைக்குள் உறைந்தஇன்னும் துலக்கமான இருளைதுழாவுவதற்காகவா விலகினாய் தேவி. *…

    மேலும் வாசிக்க
  • 11 November

    ஒளியன் கவிதைகள்

    உச்சாணிக் கொம்பேஎனது நிறைவுஅதுவேஎனது செளகரியம்அங்கிருந்துமருண்டவாறே என் உலகைப் பார்க்கிறேன்கீழே விழும் அபாயத்தோடும்அங்குதான் நிம்மதியாக உணர்கிறேன். * மறக்க நினைக்கும் நண்பன் மறக்க நினைக்கும் நண்பனைமறக்கவாவதுநினைக்க வேண்டியுள்ளதுஎன்ன செய்வது?வெற்று நினைவாய் இருந்திருந்தால்மறந்திருக்கலாம்நிழலாய்த் தொடர்வதைஎங்கனம் மறக்க?எல்லாப் போதும்அந்தகாரங்களின் அரவணைப்பில்மெல்லத் துயின்றுமறக்க நேரும்போதுஒளியாய்ப் பட்டுவிழுந்தே தீர்வேன்…

    மேலும் வாசிக்க
  • 11 November

    இளையவன் சிவா கவிதைகள்

    இருக்கும் குரலுக்கெனஎப்போதும் பாடுவதில்லைஇருப்பின் உயிர்த்தலுக்காகவேபாடலாக்குகிறது பறவை. * எண்ணத்தறிஇழையோட இழையோடஏறிக்கொண்டேயிருக்கும்காதலாடைக்குஎடையின் அளவு குறைவாகிறதுஇழுக்கும் மனமோஇறுகி இறுகி கனமாகிறது. * நீளும் பனிப்போரில்சிக்கித் தவிக்கின்றனநமக்கிடையே தூதெனப்புறப்பட்ட சமாதானச் சொற்கள்கொஞ்சம்இளைப்பாறிவிட்டுகாதலோடு தொடர்வோம்நமக்குள்ளேயேவிரிசலுக்கான தேடலுக்குள். * உதிர்ந்த ஒற்றைச் சிறகைபற்றிக்கொண்டுவானத்தைத் தேடுகிறேன் வனமே கிடைத்தது. *…

    மேலும் வாசிக்க
  • 11 November

    இராஜலட்சுமி கவிதைகள்

    பிறந்த நாள் வானம் கிழிந்து கொட்டிஇரவெல்லாம் மழைஜன்னல் கண்ணாடி சட்டம்பழுதாகித் திறக்கவில்லைஅறைக்குள் என் தனிமையோடுஇன்னொன்றும் தவித்தது –வெளியே பறக்க முடியாதபட்டாம்பூச்சிமழை இரைச்சல் ஊமையாக்கிவிட்டதுஇரவில் கேட்கும் தூரத்து வீட்டுபுல்லாங்குழலிசையை.தூங்கா கடிகாரம், “இன்றுதான் அவன் பிறந்தநாள்” என்றது. சிநேகம் ரயில் சிநேகிதி எனக்கு அவள்தினமும்…

    மேலும் வாசிக்க
  • 11 November

    மாறும் முடிவுகள் – இரவி ரத்தினசபாபதி

    எட்டு மணிக்கு அக்கரை சிக்னல் போய்ச் சேர்ந்துவிடும் என்று சொன்னார்கள். மணி எட்டேகால். இப்போதுதான் பஸ் கேளம்பாக்கம் தாண்டியிருக்கிறது. மாமல்லபுரம் செங்கல்பட்டு கூட்டு ரோடு வரையிலும் டிரைவர் நல்ல வேகத்தில்தான் வந்தார். நிதானமான வேகம். பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்பட்டது என்ற…

    மேலும் வாசிக்க
  • 11 November

    10 A+ – மலேசியா ஸ்ரீகாந்தன்

    1 லட்சுமி, கொம்பிலிருந்து உருவிப் போட்ட கொடியைப் போல் சவப்பெட்டியின் மேல் சரிந்து கிடந்தாள். கண்கள், கணவனையே வெறித்திருந்தன. ஆர்ப்பாட்டத்துடன் அழுது தீர்க்க வேண்டிய அழுகையை முற்றாக அழுது தீர்த்துவிட்டவள் போல் தளர்ந்து, துவண்டுக் காணப்பட்டாள். உதடுகள், ‘ஏன் இப்படி செஞ்சீங்க?.…

    மேலும் வாசிக்க
Back to top button