இணைய இதழ்
-
May- 2023 -16 May
பல’சரக்கு’க் கடை; 19 – பாலகணேஷ்
கடுகின் பரிமாணம் உலகளவு! முதல் முறை சந்திப்பில் கடுகு சார் கொடுத்த வேலையை முடித்துக் கொடுத்த பின்னர் ஒரு வாரம் கழித்து மறுபடி வந்து சந்திக்க அழைத்தார். போனேன். அடுத்து செய்ய வேண்டிய மற்றொரு வேலையைப் பற்றிப் பேசினார். கேட்டுக் கொண்டேன்,…
மேலும் வாசிக்க -
16 May
அனிதா கோகுலகிருஷ்ணன் கவிதைகள்
வெயிலின் நாணயம் அதிகாலைச் சூரியனிடம் சூரிய நமஸ்காரத்தோடு கேட்டுக் கொண்டேன் அவ்வப்பொழுது மேகங்களுக்குள் ஒளிந்து கொள் என்று ஒப்புதல் கொடுப்பது போல காலை உணவுப் பொழுதில் மேகங்களுக்கு இடையில் சென்றவனை அங்கேயே கட்டி வைக்க முடியுமா? விழுந்து புரண்டு நின்று யோசித்துக்…
மேலும் வாசிக்க -
16 May
அன்றிலன் கவிதைகள்
பதங்கமாகும் பதர்வாழ்வு காற்றுக் குமிழ்கள் கோலிக்குண்டுக்குள் அடைபட்டுக்கொண்டது போல் சிக்கிக் கிடக்கிறான் வெளியற்ற உள்வெளியின் துகள்களின் மீது ஒரு நவீன யுவன் பாசிட்ரான்களின் பள்ளத்தில் உயிர் வெப்பத்தைச் சிதை மூட்ட அண்டவெளியில் ஆயுதங்களைக் கூர்தீட்டுகிறான் அதற்குக் கறைகொண்ட செவ்வகவொளியே போதுமென்கிறான் மென்று…
மேலும் வாசிக்க -
16 May
நுழைவாயில் – மூன்று தகப்பன்களின் கதைவழி ஒரு நிலத்தின் கதை – வருணன்
தகவல்களின் யுகம் நம்முடையது. கடந்த காலம் குறித்த தகவல்களை அடுக்கியெடுத்து கோர்க்கையில் அது வரலாறாக மாறுகிறது. யார் கோர்க்கிறார்கள், எப்படிக் கோர்க்கிறார்கள், எதை எடுக்கிறார்கள், எதனை விடுக்கிறார்கள், எதனை பிறர் அறியக்கூடாதென மறைக்க முயல்கிறார்கள் எனும் செயல்பாடுகளின் வழி, சொல்லபடுகிற அல்லது…
மேலும் வாசிக்க -
16 May
ALL THAT BREATHES – ப(பா)டம் – கிருபாநந்தினி
இயற்கை (நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு) அனைவருக்குமானது என நமது சட்டம் சொல்கிறது. ஆனால் தற்போது இவை வேகமாக தனியுடைமை ஆக்கப்பட்டு, வியாபார நோக்கில் விற்கப்பட்டு வருகின்றன. அதில் மிக முக்கியமானது காற்று. என்ன, காற்று விற்கப்படுகிறதா என்று யோசிக்கிறீர்களா?…
மேலும் வாசிக்க -
16 May
(அவ)சர மழை – ரமீஸ் பிலாலி (குறுங்கதை)
“பித்தன் மழைக்காகப் பள்ளிக்கூடத்தில் ஒதுங்கினான் “ என்று ஒரு கவிதையைத் தொடங்குவார் கவிக்கோ அப்துல் ரகுமான். இறைவேதமும் நபிபோதமுமாக அறபி மொழி மேற்கோள்களுடன் ஞான மழையாகப் பொழியும் என் குருநாதர் சொல்வார்கள்: “நான் மழைக்காகக் கூட மதறஸாவில் ஒதுங்கியவன் அல்லன். எல்லாம்…
மேலும் வாசிக்க -
16 May
சகாப்தம் – காந்தி முருகன்
இரண்டாம் உலகப் போர் ஒரு முடிவுக்கு வந்து விட்டதாக உள்ளுணர்வுகள் உரைத்துக் கொண்டே இருந்தன. பல உயிர்கள் துச்சமாக எண்ணிக் கொல்லப்ப்படுவதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஒரு துளி விந்துவினால் உயிர் உருவாக்கப்பட்டிருக்கலாம். அது கருவாகி உருவெடுத்து உலகத்தை வியந்து பார்க்கையில்,…
மேலும் வாசிக்க -
16 May
செந்நிற இரவுகள் – லட்சுமிஹர் .
என்ன பேசுவது என்று தெரியாமல்தான் இதை ஆரம்பித்தேன் அவளிடம். ஆம் எவ்வளவு முறைதான் அப்புறம்.. அப்புறம் என்று பேசுவது. ஆனால், முதல் தொடக்கமே பலமான அடியாக இருந்தது. ‘எங்க வீட்டு பக்கத்துல ஒரு லூசு இருக்கும் அது நைட்டிக்குள்ள பேண்ட்டு போட்டு…
மேலும் வாசிக்க -
16 May
மரணப்படுக்கை – ராஜேஷ் ராதாகிருஷ்ணன்
ஐப்பசிக் கூதலும் இருளும் கொஞ்சம் கொஞ்சமாய் சன்னல் வழி நுழைந்து என் உயிரை உறிஞ்சிக் கொண்டிருந்தது. திட உணவுகள் தொண்டையிலிறங்கி வாரங்களாகிப்போனது. நீராகரம்தான் வலித்தும் வலிந்தும் இறங்கிக் கொண்டுள்ளது. அதுவும் இரண்டு நாட்களாய் உதட்டில் இடும் மிடறுகளை உடல் தயங்கித் தயங்கித்தான்…
மேலும் வாசிக்க -
7 May
பறவைகளுக்கான வாழ்விடச் சிக்கல்கள்; 7 – கிருபாநந்தினி
பட்டைவால் மூக்கன் ஆங்கிலப் பெயர் – Bar-Tailed godwit இதன் அறிவியல் பெயர் Limosa lapponica baueri limosus – muddy Lapponia = Lapland – Artic circle Limosa lapponica baueri – Ferdinand Lucas Bauer (1760–1826)…
மேலும் வாசிக்க