கதைக்களம்
-
Mar- 2019 -21 March
யாரோ ஒளிந்திருக்கின்றார்கள்
”சேர்! எங்கே என் மனைவி உமா? வழமையாக எட்டு மணிக்கெல்லாம் இங்கே வந்துவிடுவாரே…” காரைத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு வேகமாக வந்த களைப்பில், மனைவியைக் காணாத அதிர்ச்சியுடன் கேட்டான் சிறீபாலன். “பயப்படாதீர்கள்! இன்னும் அரைமணி நேரத்திற்குள் இங்கு வந்துவிடுவார். இன்று கொஞ்சம் தாமதமாகிவிட்டது.…
மேலும் வாசிக்க -
Feb- 2019 -20 February
அடமானம்
சுருக்கமாக ‘கோனார் கம்பெனி’ என்று சொல்லப்படும் அய்யனேரி ஜெகநாதன் முதலாளியின் ‘கிருஷ்ணா மேச் ஒர்க்ஸ்’ என்றால் சுற்று வட்டாரத்தில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு என்றாலும் பிரதான மான காரணம் பெரிய கம்பெனி, சொந்த லைசென்ஸ், சொந்த…
மேலும் வாசிக்க -
20 February
வரம்
இந்த உலகத்தில் யாருக்குத்தான் கவலையில்லை. கவலைகளின் தன்மைதான் வேறுபடுமே ஒழிய, கவலையே இல்லாத மனித உயிர் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். இதில் தீர்க்கக் கூடிய கவலைகளின் அவஸ்தையை விட தீர்க்கவே முடியாத கவலைகளின் வலி கரையானைப் போல் தினமும் அரித்துக் கொண்டே…
மேலும் வாசிக்க -
20 February
சோகவனம்
கற்பாறைகளின் இடுக்குகளிலும் கூட தன் வேர் பதித்து நீருறிஞ்சி மண் நீக்கி காற்றைச் சுவாசிக்கும் ஆத்ம வெறியில் தலை நீட்டி சுட்டெரிக்கும் அக்னி ஜ்வாலையின் சூரியத் தகிப்பில் உயிர் பெற்று தன் இனம் பெருக்கும் இனவிருத்தி என்னும் மாய வலைக்குள் சிக்கிக்…
மேலும் வாசிக்க -
Dec- 2018 -17 December
வன்மம்
1. மாலா தன் மார்பில் அத்துமீறி அலையும் விரல்களால் விளைகின்ற குழப்பமான சுகங்களினால் ஆக்கிரமிக்கப்படும் வினாடிகளை, ஆழமான தத்துவத்தை அறிந்து கொள்ள விழையும் முனைப்புடன் முழு கவனத்தையும் கொடுத்துக் கவனித்திருந்தாள். அதைத்தவிர்த்துச் செய்வதற்கு ஏதுமற்றவளாக கண்களை மூடியபடி, மூச்சை இழுத்துப்பிடித்து அசையாமல்…
மேலும் வாசிக்க -
3 December
ரே…குரசோவா… மற்றும் சில பேய்கள்.
இயற்பெயர் குமரேசன்.அறையிலிருக்கும் நோட்டுப் புத்தகத்தை புரட்டிப் பார்த்தால் அபராஜித் செல்வா என்று பக்கம் பக்கமாக எழுதி இருக்கும்.போன வாரம் பெயர் மாற்றி இருக்கிறான். தினமும் முன்னூறு தடவையாவது புதுப் பெயரை எழுத வேண்டும். மனதை ஒருமைப் படுத்தி அபராஜித் செல்வா அபராஜித்…
மேலும் வாசிக்க -
3 December
கேசம்
1972 பங்குனி ஆத்தியப்பனுக்கு உடலில் எறும்புகள் ஊர்வதுபோல் உணர்வு. காலையிலிருந்தே அப்படித்தான் இருந்தது. இப்படியான உணர்வுகள் வரும்போது அவர் மனதில் இனம்புரியாத சந்தோஷம் கொப்பளிக்கும். ஆண் யானைகளின் காதில் நீர் வடியும் மத்துக்காலத்துக்கு ஒப்பானது அது. ஆனால், இவ்வளவு நாட்களாக இல்லாமல்…
மேலும் வாசிக்க