கட்டுரைகள்
-
Sep- 2019 -16 September
எஸ்.சுரேஷ் ன் ‘பாகேஶ்ரீ’ – வாசிப்பு அனுபவம்
மென்சோகத்தைப் விதைத்துச்செல்லும் இசை… 13 சிறுகதைகளின் வேறுபட்ட அந்நியக் கதைக்களங்கள், எதார்த்த மனிதர்கள், அவர்களின் கதாப்பாத்திரங்கள், செயல்பாடுகள், பிரயோகிக்கும் மொழிகள், இரசித்துக் கொண்டாடும் இசை நம்மை சிந்திக்க வைக்கக் கூடியவை. அலைக்களிக்கக் கூடியவை. சிரிக்க வைக்கக்கூடியவை. உருத்தும் உண்மைகளாய் முகத்தில் அறையக்கூடியவை.…
மேலும் வாசிக்க -
15 September
சண்டை இயக்குநர் மிஷ்கின் : முதல் குத்து மூக்கில்…
பள்ளிக் காலங்களில், ஒரு திரைப்படத்தின் பெயர் போடுவதில் முழு கவனம் குவித்து, அதில் “சண்டைப் பயிற்சி” வருகிறதா என்பதை உறுதி செய்து கொண்டு, படம் பார்ப்பது ஒரு பழக்கம். மேலும், அந்த வயதில், அப்படி “சண்டைப் பயிற்சி” கார்டு இல்லாத படத்தை, …
மேலும் வாசிக்க -
15 September
குணா கவியழகனின் ‘கர்ப்ப நிலம்’ – வாசிப்பு அனுபவம்
குணா கவியழகனின் கைவண்ணத்தில், கண்ணீரில், சிதறிய இரத்தத் துளிகளில் சேர்ந்த மையை உள்ளடக்கிய ஒரு வாழ்க்கையெனும் அவலத்தின் பேனாவால் எழுதப்பட்ட வரலாற்றின் பெயர் தான் கர்ப்ப நிலம். கர்ப்ப நிலம், பெயருக்கேற்றார் போல் அவசரமும்,பரபரப்பும் நாவல் முழுக்க ஒரு வரி விடாமல்…
மேலும் வாசிக்க -
15 September
காஞ்சியில் பிறந்த புத்தன்
காஞ்சியில் பிறந்த புத்தன் ஆம்! முத்தமிழ் அறிஞரின் வரிகளில் சொன்னால் “காஞ்சியில் பிறந்த புத்தன்” பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினம் இன்று. அப்படி என்ன செய்து விட்டார் அண்ணா? இந்த சமூகத்திலிருந்து பாடம் கற்ற பெரியார் எனும் ஏகலைவனின் வில்லில் இருந்து…
மேலும் வாசிக்க -
12 September
பிக்பாஸ் 3 – நாள் 79 & 80 – காதல் ஏன் இப்படிப் பதற்றமடையச் செய்கிறது?
ஒவ்வொரு முறையும் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஆவலுடன் காத்திருப்பது இந்த ஃப்ரீஸ் டாஸ்க்கிற்குத் தான். மற்ற போட்டியாளர்கள் அனைவரும் ஃப்ரீஸில் இருக்க, தன் குடும்பத்தைப் பார்த்தவர் மட்டும் உணர்ச்சிவயப்படுவார். முதல் சீசனில் எல்லாம் பிக்பாஸ் ரிலீஸ் சொல்லும் வரை யாருமே இயல்பாகாமல் ஃப்ரீஸிலேயே…
மேலும் வாசிக்க -
10 September
பிக்பாஸ் 3 – நாள் 71-78 – பாய்ஸ் டீம் போட்டு வைத்த ஃபைனல்ஸ் திட்டம் ஓக்கே கண்மணி!!
சென்ற வார பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றித் தான் பேசப் போகிறோம். ஆனால், அதற்கு முன்பு கெத்து என்றால் என்ன, ரவுடித்தனம் என்றால் என்ன, ‘இவளை எப்டிடா சமாளிக்குறது?’ என மற்ற ஹவுஸ்மேட்ஸை கையறு நிலையில் தவிக்க வைப்பது எப்படி எனத் தெரிந்து…
மேலும் வாசிக்க -
4 September
வெற்றிமாறன் என்னும் ‘அசுரன்’
தமிழ் சினிமாவின் புது அலை 1980-களின் அருகில் நிகழ்ந்தபோது அங்கே பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற ஜாம்பவான்கள் இருந்தார்கள். இதைத் தொடர்ந்து பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து பாக்யராஜ்,பாண்டியராஜன், பார்த்திபன் போன்றோர் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பல முக்கியமான தமிழ்ப் படங்களை எடுத்தார்கள்.…
மேலும் வாசிக்க -
3 September
பிக் பாஸ் 3 – நாள் 71 வரை – தடங்கலுக்கு வருந்துகிறோம்!
தடங்கலுக்கு வருந்துகிறோம். கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக பிக்பாஸ் தொடர் வெளியாகவில்லை. கைபேசியில் ஹாட்ஸ்டார் மக்கர் பண்ணியதால் பார்க்க முடியாமல் போயிற்று. பார்க்காததால் எழுத முடியாமல் போயிற்று.(ஹாட்ஸ்டார் பரிதாபங்கள்.) இருந்தாலும், அதை நினைவில் வைத்து வந்து விசாரித்து, அதை சரி செய்யத்…
மேலும் வாசிக்க -
3 September
நேசமித்ரனின் துடிக்கூத்து
கவிஞர் நேசமித்ரன் எழுதிய “துடிக்கூத்து” கவிதைத் தொகுப்பை முன் வைத்து…. 25/8/2019 அன்று வாசகசாலை ஒருங்கிணைத்த “துடிக்கூத்து” கலந்துரையாடல் நிகழ்வில் வழங்கிய சிறப்புரையைக் கட்டுரையாக எழுத எத்தனித்தது. what is next? என்பது மேலை நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சூத்திரம்.…
மேலும் வாசிக்க -
Aug- 2019 -31 August
திருக்கார்த்தியல்- நாரோயிலுக்கு அழைத்துச்செல்லும் சிறுவர்கள்
நாகர்கோவில் மட்டுமல்லாமல் கன்னியாகுமாரி மாவட்டம் மற்றும் அதனைச்சுற்றி உள்ள தெருக்கள், கிராமங்கள், தோட்டங்கள், மலைகள், ஆறுகள், வழி நம்மை கைபிடித்து அழைத்துச்செல்கின்றார்கள் ராம் தங்கம் எழுதிய “திருக்கார்த்தியல்” சிறுகதைத் தொகுப்பின் கதாநாயகர்கள். அவர்கள் அனைவருமே பெரும்பாலும் சிறுவர்களாகவும் பதின்பருவத்தை எட்டப்போகும் பொடியன்களாகவும்…
மேலும் வாசிக்க