கட்டுரைகள்

  • Aug- 2019 -
    31 August
    Dhilipan

    அச்சு ஊடகத்துறையின் இன்றைய சவால்கள்

    கடந்த ஓராண்டு காலமாகவே அச்சு ஊடகத்துறையின் போக்கு பற்றி துறை சார்ந்த சில நண்பர்களிடம் கலந்துரையாடி வருகிறேன். சமீபத்தில் பெங்களூரில் பத்திரிக்கையாளர் இரா.வினோத்தை சந்தித்த போது அச்சு ஊடகத்துறையின் சரிவு பற்றி பேசிக்கொண்டிருந்தோம். ஏன் இது பற்றி பொதுத்தளத்தில் எந்த விவாதமும்…

    மேலும் வாசிக்க
  • 31 August

    பாரம் சுமப்பவர்கள்

    (18.8.2019 மதுரை ‘புதிய சந்திப்பு’ கூட்டத்தில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்) இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த சுரேஷ் பிரதீப்பின் முதல் நாவல் ஒளிர் நிழல் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. உடைந்த கண்ணாடி சிதறலில் துலங்கும் பிம்பத் துணுக்குகள் என…

    மேலும் வாசிக்க
  • 31 August

    காட்டுக்குள்ளே கணித மாயாவி

    நூல் : காட்டுக்குள்ளே கணித மாயாவி ஆசிரியர் : இரா. செங்கோதை வெளியீடு : மகாயுகம் பதிப்பகம் (பை கணித மன்றம்) பக்கங்கள் : 72 விலை : ₹ 62 சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கணக்கு என்றாலே, ‘கணக்கு…

    மேலும் வாசிக்க
  • 31 August

    சிங்கப்பெண்ணே..! சிங்கப்பெண்ணே…!

    சில நாட்களுக்கு முன்பு ஒரு தெளிவிற்காக முகநூலில், “தமிழ் சினிமாவில் பெண்களைத் திட்டி அல்லது அவமானப்படுத்தும் விதமாக வெளியான பாடல்கள் என்னென்ன?” என ஒரு பதிவு போட்டேன். நிறைய பேர் ஏராளமான பாடல்களை கமெண்ட் செய்தனர். அதில் பெரும்பாலான பெண்களின் பின்னூட்டம்,…

    மேலும் வாசிக்க
  • 31 August
    மணிசங்கர்

    ஆழியின் மீளாத் துயரங்கள்

    மழையை தெய்வமாக வணங்கும் நாம், மழை நீரின் அமுத சுரபியான கடலுக்குக் கேடுவிளைவித்து வருகிறோம். மனித செயல்பாடுகளால் வெளியான கரியமில வாயுவில் சுமார் 30 சதவீதத்தை கடல்கள் ஈர்த்துள்ளன. வளிமண்டலத்திற்குச் செல்லும் பெரும் அளவிலான கரியமில வாயுவை கடல்கள் பெற்றுக் கொள்வதால்,…

    மேலும் வாசிக்க
  • 31 August

    பெண்களின் அக அழகைப் போற்றும் “உயரே”

    மலையாளத்தில் சமீபகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் ‘புதிய அலை’ திரைப்படங்களின் வரிசையில் மற்றுமொரு படைப்பு ‘உயரே’. பல்லவி ரவீந்திரன் (பார்வதி) கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு பின்னப்பட்ட கதை. சிறுவயது  முதல் பைலட்டாக வேண்டும் என்ற பல்லவியின் கனவு பைலட்  ஆவதற்கான பயிற்சிப்பள்ளியில்சேர்வதுவரை  நீள்கிறது. பல்லவியின் காதலன் கோவிந்த். கோவிந்திற்கு பல்லவி மீது ஒரு அதீத பொஸசிவ்னெஸ்.…

    மேலும் வாசிக்க
  • 31 August

    சாம்பல் தொடரின் ஃபீனிக்ஸ் பறவை

    கிரிக்கெட் தனி ஒருவனால் வெல்ல முடியாத விளையாட்டு. அது ஒரு குழு ஆட்டம். பதினோரு பேரின் ஒத்துழைப்புடன் மட்டுமே வெற்றி சாத்தியம் என்பதே கிரிக்கெட்டில் அனைவரும் கூறும் ஒன்று. ஆனால், எல்லா இடங்களிலும் எக்சப்சன்ஸ் என்கிற ஒன்று உண்டுதானே. அவை எப்போதும்…

    மேலும் வாசிக்க
  • 31 August

    நுரையீரலுக்குத் தீ வைப்போம் வாருங்கள்!

    அமேசான் – இந்தப் பெயரைக் கேட்டவுடன் புத்தகக் காதலர்களுக்கு அமேசான் நிறுவனமும் சூழலியல் ஆர்வலர்களுக்கு அமேசான் காடுகளும் நினைவுக்கு வரும். இணையத் தேடுபொறிகளில் அமேசான் என்ற பெயரைத் தட்டச்சிட்டவுடன், முதலில் வந்து விழும் இணையதளங்கள் அமேசான் நிறுவனத்தினுடையதாகவே இருக்கின்றன. ஒரு வகையில்…

    மேலும் வாசிக்க
  • 31 August

    ஆன்மாவின் இசை – யுவன்

    ‘Music is nothing about to differentiate the place needs sound or silence’ இயக்குனர் ராம் ஒருமுறை சொல்லிக் கேட்டிருக்கிறேன். ‘யுவன் ஒரு இசையமைப்பாளன் மட்டும் கிடையாது. அவனுக்குத் திரைக்கதையை உணரும் திறன் அதிகம்’ என்று. ‘ஒரு இயக்குனர்…

    மேலும் வாசிக்க
  • 22 August

    ‘அன்பிற்காய் பிறந்த பூ’

    தாகம் தீர்க்கும் தாமிரபரணி, சுவைக்கத் தூண்டும் அல்வா புத்துணர்ச்சிக்கு குற்றாலக் குளியல் எல்லாவற்றிற்கும் மேலாக சிந்தை தூண்டிட சீரிய செழுந்தமிழ் இலக்கியச் சுரங்கம் என நிறைவான பூமி நெல்லைச்சீமை.. இளவல்களைப் போற்றும் இனியவராம் தி.க.சியின் பெருமை கூட்டும் சீராளன் கல்யாணசுந்தரம் (கல்யான்ஜி)…

    மேலும் வாசிக்க
Back to top button