கட்டுரைகள்
-
Jul- 2019 -31 July
புலம் பெயர் தமிழ் எழுத்துக்கள்
சிங்கப்பூர் மலேசிய மலையக இலக்கியம் குறித்து வாசகசாலை நிகழ்வில் பேசியதன் வரி வடிவம். வழக்கம் போல பிரமிப்பூட்டும் மற்றொரு நிகழ்வை வாசகசாலை நடத்துகிறது. இதற்கான ஊக்கம் கொண்டிருப்பது சாதாரண விஷயம் இல்லை. கார்த்தி மற்றும் வாசகசாலை நண்பர்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள். தமிழர்களின்…
மேலும் வாசிக்க -
31 July
பிக் பாஸ் 3 – நாள் 36 & 37 – நட்புன்னா என்னானு தெரியுமா?
இந்த வாரத்தின் முதல் பட்டாசை ஓப்பன் நாமினேசன் மூலம் கொளுத்திப் போட்டார் பிக் பாஸ். “அப்பாடா, வனிதாவும் இல்ல, மீராவும் இல்ல இனி சண்டையா நெவர்…!” என ஜாலி மூடில் இருந்த போட்டியாளர்களுக்கு இடி விழுந்தது போலிருந்தது. முதலில் சாக்ஷியைக் கூப்பிட…
மேலும் வாசிக்க -
31 July
இட ஒதுக்கீடு – சில கேள்விகளும் புரிதல்களும்
இட ஒதுக்கீடு சம்பந்தமாக நண்பர்களிடமும், பொது நிலைப்பாட்டில் உள்ள மக்களிடமும், இட ஒதுக்கீடு எதிர்ப்பு நிலையில் உள்ளவர்களிடமும் விவாதிக்கும் போது அவர்கள் கேட்ட கேள்விகள்/சந்தேகங்கள்/விவாதங்கள் மற்றும் அவற்றிற்கான பதில்கள் ஆகியவற்றை கேள்வி-பதில் வடிவில் தொகுத்துள்ளேன். வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளை கூறுங்கள். கேள்வி…
மேலும் வாசிக்க -
31 July
கேப்பர்னாம்
நடைன் லபாக்கி. உங்களால், “இந்த பெயரைக் கடைசியாக எப்போது கேள்விப்பட்டோம்” என நினைவுப்படுத்தி பார்க்க முடிகிறதா? 8 வருடங்களுக்கு முன் Where Do We Go Now? என்ற படத்தினால் கேன்ஸ் திரைப்பட விழாவை கவனிக்க வைத்த பெண் இயக்குனர். இம்முறை,…
மேலும் வாசிக்க -
31 July
ரூபா – திரைப்பட விமர்சனம்
கனடாவில் வாழும் தமிழர் லெனின் சிவம் இயக்கியுள்ள படம் இது. ஷோபாசக்தியின் கதையொன்றை மையமாகக் கொண்டிருக்கிறது இப்படம். திருநங்கையாக மாறியவர்களின் கதைகளைப் படித்திருக்கிறோம். ஆண்குறி அறுக்கப்படாத நிலையிலேயே வாழும் ஒரு இளைஞரைப் பற்றிய படம் இது. அவன் கோகுல். தன் உடலில்…
மேலும் வாசிக்க -
31 July
மெளனமான மெட்டுகள் – வெளிவராத திரைப்படப் பாடல்கள் குறித்த கட்டுரை
சமீபத்தில் வெளிவந்த “கடாரம் கொண்டான்” திரைப்படத்தில், இளையராஜா பாடிய “காதல் உன் லீலையா ” பாடல் மலேசிய வானொலியில் பாடல் ஒலிபரப்பாவது போன்ற துவக்கக் காட்சி என்னை ஆச்சர்யப் படவைத்தது. இத்தனைக்கும் “ஜப்பானில் கல்யாணராமன்” திரைப்படத்தில் படமாக்கப் படாமல் வெறும் கேசட்டில்…
மேலும் வாசிக்க -
31 July
இசையைப் பக்கங்களுக்குள் அடைக்கலாமா? – ஷாஜி இசைக் கட்டுரைகள் முழுத் தொகுப்பு நூல் விமர்சனம்
இசை குறித்து ஷாஜியின் கட்டுரைகள் வலைதளம், இணையம், பிரபல பத்திரிக்கைகள் என்று நிறையவே காணக் கிடைக்கின்றன. எஸ்.ரா, ஜெயமோகன் என்று கொண்டாடப்படும் எழுத்தாளர்கள் அனைவருமே சிலாகித்திருப்பதுடன் மொழிபெயர்ப்பும் செய்திருக்கின்றார்கள். இசைக் கட்டுரைகள் என்றாலே அப்படி என்னதான் இருக்கும் என்று புத்தகத்தை அலட்சியமாக…
மேலும் வாசிக்க -
29 July
பிக்பாஸ் 3 – நாள் 33,34 & 35 – கவினும் லாஸ்லியாவும் பின்னே அன்கண்டிசனல் லவ்வும்…
அரசியல் ஆலோசகரைக் களமிறக்கியதில் இருந்து ஆண்டவரின் பேச்சு, பார்வை, நடை உடை பாவனைகள் என அனைத்தும் பிசிறு தட்டாமல் வெளிப்படுகின்றன. “எத்தினி சண்ட எத்தினி அசால்ட்டு…” வசனம் போல கிடப்பில் போட்ட திரைப்படங்கள், அரசியல் முன்னெடுப்பு, பிக்பாஸ் என இந்த வயதிலும்…
மேலும் வாசிக்க -
26 July
பிக் பாஸ் 3 – நாள் 30,31 & 32 – Abuse எனும் கூரிய ஆயுதம்
“ஒருத்தர் கூட பேசனும், 24 மணி நேரமும் பேசனும், ஆனா ஃப்ரீயா பேசனும்.” காமெடி போலத் தான் என் கதை போய்க் கொண்டிருக்கிறது. பிக் பாஸ் பத்தி எழுதனும், 500 வார்த்தைகளுக்கு குறையாம எழுதனும், சம்பவங்களை அப்படியே விவரிக்கக் கூடாது. ஆனா…
மேலும் வாசிக்க -
24 July
‘ஆடை அரசியல்’ பேசுகிறதா ஆடை?
அமலா பால் நடிப்பில் உருவான ‘ஆடை’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை தமிழ் சினிமாவுக்கே உரித்தான கேடிஎம் பிரச்சனை காரணமாக சில போராட்டங்களுக்குப் பிறகு மாலை வெளியானது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எந்தவித முன் அறிவிப்புமின்றி கடந்தாண்டு செப்டம்பர் 4-ஆம் தேதி…
மேலும் வாசிக்க