கட்டுரைகள்
-
Aug- 2019 -17 August
பிக் பாஸ் 3 – நாள் 53, 54 & 55 – சேரனை கௌரவமாக வெளியேற்றுங்கள் பிக் பாஸ்!
“இது பிக் பாஸ் வீடா இல்ல சந்தைக்கடையா டா?” என நம்மைப் புலம்ப வைக்கும் அளவிற்கு கடந்த மூன்று நாட்களாக பிக் பாஸ் வீட்டில் ஒரே சண்டை சச்சரவு கூச்சல்கள் குழப்பங்கள். தயவுசெய்து இளகிய மனம் படைத்தவர்கள் பிக் பாஸ் பார்ப்பதைத்…
மேலும் வாசிக்க -
17 August
புதிதாக எதையும் கற்பிக்கவில்லை: நூல்:சத்தியசோதனை- ஆசிரியர்:மோகன்தாஸ்கரம்சந் காந்தி
என்னுடைய பதினான்காவது வயது கோடைவிடுமுறையில் தந்தையால் பரிசளிக்கப்பட்ட புத்தகம் சத்தியசோதனை. பத்துநபர்களைக் கொண்ட வீட்டில் காந்தியை விமர்சிக்கும் ஒருதரப்பும், வழிபடும் மறுதரப்பும் என்னை குழப்பிய நாட்கள் அவை. அய்யா தினமும் போராடி வீட்டின் வழக்கமான குடும்பப் பேச்சு சூழலை , பிள்ளைகளுக்காக…
மேலும் வாசிக்க -
17 August
நீர்த்திவலைகள் : சிங்கப்பூர் பிரேமா மகாலிங்கம் சிறுகதைகள்
1. பிரேமா மகாலிங்கம் சிங்கப்பூரில் வாழும் எழுத்தாளர் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய முத்தமிழ் விழா சிறுகதைப் போட்டியிலும் குறுநாவல் போட்டியிலும் பரிசு பெற்றிருக்கிறார். 2013ஆம் ஆண்டில் தங்கம் உணர்வை கவிதைக்காகப் பெற்றவர், சிறுகதையிலும் தன்னுடைய பங்களிப்பைச் செய்து இருக்கிறார்.…
மேலும் வாசிக்க -
17 August
பாடுபொருள் சொற்களைத் தீர்மானிக்கின்றன
நேருக்கு நேராக உண்மையை வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டும் தன்மை கொண்டவை நவீன கவிதைகள். இளைஞனாகி விட்ட சிறப்புக் குழந்தை அந்த வயதில் தன் கை விரல் நகங்களைத் தானே வெட்டிக் கொள்ள கற்றுக் கொண்ட மகிழ்ச்சியில் நம் கண் முன் விரல்களை…
மேலும் வாசிக்க -
17 August
தண்ணீர்மத்தன் தினங்கள் [ தண்ணீர்பழ தினங்கள் ]- திரை விமர்சனம்
அந்த ஆண்டு ஜூலை மாதம், முதல் வாரத்தில் ஒரு படமும் மூன்றாவது வாரத்தில் இன்னொரு படமும் அடுத்தடுத்து தமிழில் வெளியாகின. இரண்டிற்கும் இசை இளையராஜா , இரண்டுமே பெரு வெற்றிப்படங்கள் என்பதைத் தாண்டி, தமிழ்த் திரையில் முதன்முறை ஒரு புதிய களம்…
மேலும் வாசிக்க -
16 August
சேர்ந்து கூடி முரண்பட்டு விவாதித்த வகுப்பறை- ஆசிரிய முகமூடி அகற்றி- நூல் விமர்சனம்
அந்த ஆசிரியருக்கு அப்பள்ளியில் அதுதான் முதல் வகுப்பு. நியூயார்கில் உள்ள தொழிற்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணிக்கு சேர்கிறார். கூச்சலிடும், சண்டையிடும், கட்டுப்பட மறுக்கும் விடலைகளின் வகுப்பு அது. ஆசிரியர் நுழைந்தவுடன் ஒரு மாணவன் தான் மதிய உணவிற்காக கொண்டுவந்திருந்த சான்ட்விச்சை இன்னொரு…
மேலும் வாசிக்க -
16 August
பின்நவீனத்துவமும் சார்பரசியலும்
மாற்று சிந்தனைகளை விமர்சனங்களுடன் ஏற்றல் அல்லது ஏற்பின்மை என்ற நிலைமாறி வெறுப்புடன் சகிப்பின்மையாகி ஒடுக்குதல் தீவிரமடைந்துள்ளது . பழமைவாதம் மற்றும் பழமையை ஏற்றுக்கொள்ளாத அமைப்புகளிலும் தற்போது சகிப்பற்றநிலை பெருமளவிற்கு காணப்படுகிறது. காரணம், பின்நவீனத்துவ சிந்தனைகள் வாழ்வியலில் பெரும் அளவிற்கு செல்வாக்கு செலுத்துகையில்…
மேலும் வாசிக்க -
16 August
பொன்னி – எனது பார்வை
தாய்லாந்து குகை மீட்பு சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கும், அவ்வளவு எளிதில் மறந்து விட கூடிய சம்பவமா அது ! குகையைக் காணச் சென்ற 12 பள்ளி மாணவர்கள் வெள்ளப் பெருக்கில் சிக்கிக் கொண்டதும், உலக நாடுகள் ஒன்றிணைந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டதும், 18…
மேலும் வாசிக்க -
16 August
தண்ணீர்… தண்ணீர்… தண்ணீர்…நீரியல் நிபுணர் பேரா.ஜனகராஜனுடன் தோழர் ஜி.செல்வா நேர்காணல்
பேராசிரியர் ஜனகராஜன். நாடறிந்த நீரியல் நிபுணர். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) புகழ்பெற்ற பொருளாதார அறிஞரும் பேராசிரியருமான சி.டி.குரியனின் மேற்பார்வையில் ஆய்வு மாணவராக அவர் இணைந்திருந்த நேரம். அப்போது இரண்டு ஆண்டுகளாக ஆய்வுக்கான தளத்தைத் தேடிப் பயணித்துக் கொண்டிருக்கையில் வாசித்துக்…
மேலும் வாசிக்க -
16 August
நுரை… நோய்… நொய்யல்
ஒரு ஆற்று வடிநிலத்தின் சிறப்பு பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது. அவற்றுள் நீர் மகசூல், வண்டல் மகசூல், நிலத்தின் தரம் மற்றும் அளவு, மேற்பரப்பு நீர், தாவரங்களின் ஆரோக்கியம், மண் வளம் போன்றவை இன்றியமையாதவையாக இருக்கின்றன. ஆனால்,, ஒரு ஆற்று வடிநிலத்தின் அழிவிற்கு…
மேலும் வாசிக்க