கட்டுரைகள்
-
Aug- 2019 -15 August
பிக் பாஸ் 3 – நாள் 50 & 51 – நட்பா காதலா? பூரியா பொங்கலா?
ஆஹா…சில நட்களாகவே சற்று மந்தகதியில் சென்று கொண்டிருந்த பிக் பாஸ் வீடு கடந்த இரண்டு நாட்களாக டாப் கியரில் பறந்து கொண்டிருக்கிறது. “வித்யாபதி இன்று முதல் உமக்கு பேசும் வல்லமையைத் தந்தோம்.” என திடீரென கலைவாணி கனவில் தோன்றி அருளியது போல…
மேலும் வாசிக்க -
15 August
தமிழ்த் திரையின் பெண் நகைச்சுவை நடிகைகள்
பொதுவாக இங்கு பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்ற தவறான கன்ணோட்டம் இருக்கிறது. பெண்களுக்கு நன்றாக நகைச்சுவை வரும். பெண்களைப் போல நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள் கிடையாது. பெண் இயக்குநர் உஷா, ‘ராஜா மந்திரி’ என்ற நகைச்சுவைத் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். அது…
மேலும் வாசிக்க -
12 August
பிக் பாஸ் 3 – நாள் 46-49 : யார் உள்ளே? யார் வெளியே?
பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை 49 நாட்களில் கடந்துள்ளது. வீட்டில் ஒருவர் புதிதாக இணைந்துள்ளார். மற்றும் ஒருவர் வெளியேறியுள்ளார். சாக்ஷி மிக மகிழ்ச்சியாக, ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடாமல் வீட்டை விட்டுச் சென்றுவிட்டார். கஸ்தூரி தெளிவாக இத்தனை நாள் நிகழ்வுகளைப்…
மேலும் வாசிக்க -
10 August
‘நடிகையர் திலகம்’ தந்த விருது
சமீபமாய் அல்லது கடைசியாய் எந்த நடிகையுடன் சேர்ந்து தேம்பினேன்? வழக்கமாய் என்னைத் தன்னுடன் இணைத்துக் கொள்கிற ‘கை கொடுக்கும் தெய்வம்’ படத்தின் சாவித்திரியோடுதான். ஒவ்வொரு முறை இந்தப் படத்தைப் பார்க்கையிலும் நெகிழாமல் இருந்ததில்லை. ‘இத்தனை வெள்ளந்தியான பெண்ணும் இருக்க இயலுமா?’ என்கிற…
மேலும் வாசிக்க -
9 August
பிக் பாஸ் 3 – நாள் 43- 44- 45 – நான் ஏன் சரவணனை ஆதரிக்கவில்லை?
கடந்த நாட்களின் ஹாட் டாபிக்கே ‘சரவணன் வெளியேற்றுப்படலம்’ தான். அதிரடியாக சரவணனை வெளியேற்றி மாஸ் காண்பித்தார் பிக் பாஸ். சாண்டியும், கவினும் ஒருபுறம் கதறிக் கொண்டிருக்க, இதுபற்றி சமூக வலைதளங்களில் பலதரப்பட்ட கருத்துகளும் கோபாவேசக் கூச்சல்களும் பரவின. ” விஜய் டிவி…
மேலும் வாசிக்க -
6 August
பிக் பாஸ் 3 – நாள் 41 & 42 – மக்களின் பிரதிநிதியாக நடந்து கொள்ள நீங்கள் எதற்கு கமல்?
ஆண்டவர் அப்படி இப்படியென்று கடந்த வாரங்களில் தான் புகழ்ந்து தள்ளியிருந்தேன். உண்மையிலேயே மீரா-சேரன் விவகாரத்தை அத்தனை பக்குவமாகக் கையாண்டார். ஆனால், இந்த வாரம் அவர் பேசிய் நிறைய விஷயங்களை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஒருவேளை அப்படிப் பேசியதற்கு இது மாதிரியான காரணங்கள்…
மேலும் வாசிக்க -
4 August
பிக் பாஸ் 3 – நாள் 38,39&40 – மணியோ இப்போ பன்னெண்டு இதுக்கு இல்லையா சார் ஒரு என்டு?
புரிதலற்ற உறவுகளும், அதனால் நேரும் உளவியல் சிக்கல்களும் எந்த அளவிற்கு இட்டுச் செல்லும் என்பதற்கு கடந்த நாட்களின் பிக் பாஸ் நிகழ்ச்சி உதாரணம். சாக்ஷி ஒருபுறம் அழுது புலம்பிக் கொண்டிருக்க, அதை கவினும் லாஸ்லியாவும் பெரிதாக கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தியதன் விளைவு தான்…
மேலும் வாசிக்க -
Jul- 2019 -31 July
புலம் பெயர் தமிழ் எழுத்துக்கள்
சிங்கப்பூர் மலேசிய மலையக இலக்கியம் குறித்து வாசகசாலை நிகழ்வில் பேசியதன் வரி வடிவம். வழக்கம் போல பிரமிப்பூட்டும் மற்றொரு நிகழ்வை வாசகசாலை நடத்துகிறது. இதற்கான ஊக்கம் கொண்டிருப்பது சாதாரண விஷயம் இல்லை. கார்த்தி மற்றும் வாசகசாலை நண்பர்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள். தமிழர்களின்…
மேலும் வாசிக்க -
31 July
பிக் பாஸ் 3 – நாள் 36 & 37 – நட்புன்னா என்னானு தெரியுமா?
இந்த வாரத்தின் முதல் பட்டாசை ஓப்பன் நாமினேசன் மூலம் கொளுத்திப் போட்டார் பிக் பாஸ். “அப்பாடா, வனிதாவும் இல்ல, மீராவும் இல்ல இனி சண்டையா நெவர்…!” என ஜாலி மூடில் இருந்த போட்டியாளர்களுக்கு இடி விழுந்தது போலிருந்தது. முதலில் சாக்ஷியைக் கூப்பிட…
மேலும் வாசிக்க -
31 July
இட ஒதுக்கீடு – சில கேள்விகளும் புரிதல்களும்
இட ஒதுக்கீடு சம்பந்தமாக நண்பர்களிடமும், பொது நிலைப்பாட்டில் உள்ள மக்களிடமும், இட ஒதுக்கீடு எதிர்ப்பு நிலையில் உள்ளவர்களிடமும் விவாதிக்கும் போது அவர்கள் கேட்ட கேள்விகள்/சந்தேகங்கள்/விவாதங்கள் மற்றும் அவற்றிற்கான பதில்கள் ஆகியவற்றை கேள்வி-பதில் வடிவில் தொகுத்துள்ளேன். வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளை கூறுங்கள். கேள்வி…
மேலும் வாசிக்க