கட்டுரைகள்
-
Jul- 2019 -31 July
கேப்பர்னாம்
நடைன் லபாக்கி. உங்களால், “இந்த பெயரைக் கடைசியாக எப்போது கேள்விப்பட்டோம்” என நினைவுப்படுத்தி பார்க்க முடிகிறதா? 8 வருடங்களுக்கு முன் Where Do We Go Now? என்ற படத்தினால் கேன்ஸ் திரைப்பட விழாவை கவனிக்க வைத்த பெண் இயக்குனர். இம்முறை,…
மேலும் வாசிக்க -
31 July
ரூபா – திரைப்பட விமர்சனம்
கனடாவில் வாழும் தமிழர் லெனின் சிவம் இயக்கியுள்ள படம் இது. ஷோபாசக்தியின் கதையொன்றை மையமாகக் கொண்டிருக்கிறது இப்படம். திருநங்கையாக மாறியவர்களின் கதைகளைப் படித்திருக்கிறோம். ஆண்குறி அறுக்கப்படாத நிலையிலேயே வாழும் ஒரு இளைஞரைப் பற்றிய படம் இது. அவன் கோகுல். தன் உடலில்…
மேலும் வாசிக்க -
31 July
மெளனமான மெட்டுகள் – வெளிவராத திரைப்படப் பாடல்கள் குறித்த கட்டுரை
சமீபத்தில் வெளிவந்த “கடாரம் கொண்டான்” திரைப்படத்தில், இளையராஜா பாடிய “காதல் உன் லீலையா ” பாடல் மலேசிய வானொலியில் பாடல் ஒலிபரப்பாவது போன்ற துவக்கக் காட்சி என்னை ஆச்சர்யப் படவைத்தது. இத்தனைக்கும் “ஜப்பானில் கல்யாணராமன்” திரைப்படத்தில் படமாக்கப் படாமல் வெறும் கேசட்டில்…
மேலும் வாசிக்க -
31 July
இசையைப் பக்கங்களுக்குள் அடைக்கலாமா? – ஷாஜி இசைக் கட்டுரைகள் முழுத் தொகுப்பு நூல் விமர்சனம்
இசை குறித்து ஷாஜியின் கட்டுரைகள் வலைதளம், இணையம், பிரபல பத்திரிக்கைகள் என்று நிறையவே காணக் கிடைக்கின்றன. எஸ்.ரா, ஜெயமோகன் என்று கொண்டாடப்படும் எழுத்தாளர்கள் அனைவருமே சிலாகித்திருப்பதுடன் மொழிபெயர்ப்பும் செய்திருக்கின்றார்கள். இசைக் கட்டுரைகள் என்றாலே அப்படி என்னதான் இருக்கும் என்று புத்தகத்தை அலட்சியமாக…
மேலும் வாசிக்க -
29 July
பிக்பாஸ் 3 – நாள் 33,34 & 35 – கவினும் லாஸ்லியாவும் பின்னே அன்கண்டிசனல் லவ்வும்…
அரசியல் ஆலோசகரைக் களமிறக்கியதில் இருந்து ஆண்டவரின் பேச்சு, பார்வை, நடை உடை பாவனைகள் என அனைத்தும் பிசிறு தட்டாமல் வெளிப்படுகின்றன. “எத்தினி சண்ட எத்தினி அசால்ட்டு…” வசனம் போல கிடப்பில் போட்ட திரைப்படங்கள், அரசியல் முன்னெடுப்பு, பிக்பாஸ் என இந்த வயதிலும்…
மேலும் வாசிக்க -
26 July
பிக் பாஸ் 3 – நாள் 30,31 & 32 – Abuse எனும் கூரிய ஆயுதம்
“ஒருத்தர் கூட பேசனும், 24 மணி நேரமும் பேசனும், ஆனா ஃப்ரீயா பேசனும்.” காமெடி போலத் தான் என் கதை போய்க் கொண்டிருக்கிறது. பிக் பாஸ் பத்தி எழுதனும், 500 வார்த்தைகளுக்கு குறையாம எழுதனும், சம்பவங்களை அப்படியே விவரிக்கக் கூடாது. ஆனா…
மேலும் வாசிக்க -
24 July
‘ஆடை அரசியல்’ பேசுகிறதா ஆடை?
அமலா பால் நடிப்பில் உருவான ‘ஆடை’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை தமிழ் சினிமாவுக்கே உரித்தான கேடிஎம் பிரச்சனை காரணமாக சில போராட்டங்களுக்குப் பிறகு மாலை வெளியானது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எந்தவித முன் அறிவிப்புமின்றி கடந்தாண்டு செப்டம்பர் 4-ஆம் தேதி…
மேலும் வாசிக்க -
24 July
மாஞ்சோலை படுகொலை நாள் நினைவு சிறப்புக் கட்டுரை
பரியேறும் பெருமாள் படத்தின் ‘நான் யார்’ பாடலில் ஆற்றுக்குள் இருக்கும் நபரை ஒரு போலிஸ் பெரிய தடியால் அடிப்பதைப் போல ஒரு காட்சி வரும்.மாஞ்சோலை டீ எஸ்டேட் தொழிலாளர்களின் நிர்வாகத்திற்கு எதிரான போராட்டத்தை ‘The Bombay burmah trading corporation’ என்கிற…
மேலும் வாசிக்க -
23 July
பிக் பாஸ் 3 – நாள் 29 – மோகன் வைத்யாக்களை அனுமதிப்பது தான் முற்போக்கா?
ஒரு வாரமாக நடந்த கலகலப்பில்லாத களேபரங்களுக்குப் பின்பு இந்த வாரம் புதிதாகத் தொடங்கியது. பிக் பாஸ் வீட்டின் 29 ஆவது நாள். வழக்கம் போல எவிக்சனுக்கான நாமினேசன் பட்டியலில் சரவணன், சேரன், மீரா, அபிராமியோடு இந்தமுறை சாக்ஷி மற்றும் கவினும் இடம்பிடித்துள்ளனர்.…
மேலும் வாசிக்க -
23 July
பிக் பாஸ் 3 – நாள் 27 & 28 – என்னது நண்பர்கள் நடுராத்திரில பேசக்கூடாதா?
இந்த நாட்டாமை வரும் வார இறுதி எபிசோட்கள் எல்லாம் அந்த நாட்டாமைக்காக மட்டுமே பார்க்கப்படுபவை தான் (நான் என்னைச் சொன்னேன்). மத்தபடி நாம் அடித்து துவைத்த பஞ்சாயத்துகளைத் தான் அவரும் வந்து இரண்டு நாட்களாகப் பேசிக் கொண்டிருப்பார். மொக்கை மொக்கை கேம்ஸ்…
மேலும் வாசிக்க