கட்டுரைகள்
-
Jul- 2019 -22 July
நிலவுப் பயணம் – சில நினைவுகள்
T-12,11,10,9,8,7,6,5,4,3,2,1,0 Ignition sequence start,6,5,4,3,2,1,0 All engines are running…lift off.. We have a lift off என்கிற மகிழ்ச்சி ததும்பும் கட்டளையோடு தொடங்கியது அந்தப்பயணம். மனித குல வரலாற்றின் அதிமுக்கியம் வாய்ந்த ஓர் பயணம். மூன்று விண்வெளி வீரர்களோடு…
மேலும் வாசிக்க -
21 July
பிக் பாஸ் 3 – நாள் 25 & 26 – மழையைத் தானே யாசித்தோம்… கண்ணீர்த் துளிகளைத் தந்தது யார்?
சுற்றிச் சுற்றி நிறைய சிக்கல்கள். ஒரு மனிதனால் தனக்குத் தெரிந்த அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது. அனைவர் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய முடியாது. இதை உணர்பவர் தான் நிம்மதியான வாழ்வை வாழ்கின்றனர். உணராதவர்கள் தானும் குழம்பி காயப்பட்டு, மற்றவர்களையும் குழப்பி காயப்படுத்தி குற்றவாளியாகின்றனர்.…
மேலும் வாசிக்க -
19 July
வங்கிகள் தேசியமயமாக்கல்: நோக்கமும் தேக்கமும்..!
சுந்தர் சி இயக்கிய “வின்னர்” படத்தில் வடிவேலுவின் நகைச்சுவை வெகுபிரசித்தம். அதில் ஒரு காட்சியில் கட்டதுரை ரியாஸ் கான் குடும்பத்தின் வயலை, கைப்புள்ளையான வடிவேலு நாசம் பண்ணியதாக பஞ்சாயத்துக்காட்சி ஒன்று வரும். அதில் இவனுங்க வேலைவெட்டி இல்லாம சுத்தறதாலதான் இதெல்லாம் பண்றானுங்கன்னு…
மேலும் வாசிக்க -
18 July
பிக் பாஸ் 3 – நாள் 24 – இந்தப் பெண்களுக்கு என்ன தான் பிரச்சனை?
பிக் பாஸ் நிகழ்சியின் கம்ஃபர்டபிள் ஏரியாவான உறவுச்சிக்கல்களையே பிரதான கன்டெண்டாக மாற்றி உருட்டிக் கொண்டிருக்கிறார் பிக் பாஸ். வேறு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பில்லாதவாறு அனைவரும் ஏதோ ஒரு உறவில் சிக்கி சின்னாபின்னமாகிக் கிடக்கிறார்கள். ஆனால், எத்தனை நாளைக்கு இது தேறும் எனத்…
மேலும் வாசிக்க -
18 July
‘ஜென்டில்மேன்களின் ஆட்டம்’ – உலகக்கோப்பை சில உணர்வுப்பூர்வ தருணங்கள்…
உலகக்கோப்பை தொடர் முடிந்துவிட்டது. முதன்முதலாக இங்கிலாந்து அணி உலகக்கோப்யைக் கைப்பற்றியுள்ளது.இந்த உலகக்கோப்பைப் போட்டிகளின் போது நடந்த சில சுவாரசியமான மற்றும் அழகான தருணங்களைப் பற்றி பார்ப்போம். 1. கோலியின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் இந்தியா ஆஸ்திரேலியா போட்டியின் போது ஸ்மித்தை இங்கிலாந்து ரசிகர்கள் ‘சீட்டர்…
மேலும் வாசிக்க -
17 July
பிக் பாஸ் 3 – நாள் 23 – தெரியத் தொடங்கியிருக்கும் புதிய முகங்கள் ; கலைக்கப்படத் தயாராகும் முகமூடிகள்
என் கணக்குப்படி நாள் 24. பிக்பாஸ்ஸில் 23 ஆவது நாள் எனச் சொல்கிறார்கள். ஒரே குழப்பமாக இருக்கிறது. சனிக்கிழமை கமல் வந்த போது, வெள்ளிக்கிழமை நடந்ததைப் பார்ப்போம் என 21 ஆம் நாளை தூங்கும் வரை ஒளிபரப்பி விட்டுத் தான் அடுத்த…
மேலும் வாசிக்க -
16 July
விதி(முறை)யின் விளையாட்டு
இத்தனை வருட உலகக்கோப்பை பைனலில் இந்த பைனலைப் போல சிறந்த விறுவிறுப்பான போட்டி எதுவுமில்லை.50 ஓவர்கள் முடிவில் இரண்டு அணிகளும் ஒரே ரன்கள் அடித்து டிராவாகி சூப்பர் ஓவர் சென்று அந்த சூப்பர் ஓவரும் டிராவாகி அதிக பவுண்டரி அடித்த அணிக்கு…
மேலும் வாசிக்க -
15 July
பிக் பாஸ் 3 – நாள் 20,21 & 22 – வனிதாக்கள் ஓய்வதில்லை!
அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே கதை போலச் சொல்லாமல் இனி கொஞ்சம் பாணியை மாற்றி அமைக்கலாம் என இருக்கிறேன். இதுவும் வாசகர்களின் கருத்துகளினால் ஏற்பட்ட புரிதல் தான். பிக் பாஸ் வீட்டில் 3 வாரங்களைப் போட்டியாளர்கள் கடந்துள்ளனர். கேமரா இருக்கிறது என்ற…
மேலும் வாசிக்க -
15 July
கால் பெரிது கெடுக்க எத்தனிக்கும் கல்விக்காடு..!
“காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே மாநிறைவு அல்லதும் பல்நாட்கு ஆகும் நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே வாய்புகு வதனினும் கால் பெரிது கெடுக்கும்” என்ற பிசிராந்தையார் எழுதிய புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி தனது முதல் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி…
மேலும் வாசிக்க -
15 July
தோழர் சங்கரய்யாவுடன் ஒரு பயணம்…
“மதுரை தமுஎகச மாநாட்டுக்கு என்.எஸ் தோழர் வரேன்னு சொல்லிட்டாரு. கூட உன்ன துணைக்கு வரச்சொன்னாரு வரமுடியுமா?” தோழர் தமிழ்ச்செல்வன் கைப்பேசியில் கேட்டதும் பதட்டம் கலந்த மகிழ்ச்சி ஒன்று குப்பெனப் பற்றிக்கொண்டது. ‘தலைவனே சொல்லிடாரு, அதுக்கு மேலே வேறென்ன’, “கண்டிப்பா வரேன் தோழர்”.…
மேலும் வாசிக்க