கவிதைகள்
-
Feb- 2021 -9 February
ஒலிவியா கேட்வுட் கவிதைகள் – தமிழில் அனுராதா ஆனந்த்
ஆணின் சிரிப்பு அல்லது திட்டமிடப்படாத ஒரு கொலை. 1) என்னை கவனித்துக்கொள்பவளின் அப்பாவிடம் வேடிக்கையாக ஒன்று சொன்னேன்.அவர் ஊஞ்சலில் இருந்து கீழே விழும் அளவு சிரித்தார். என்னை வீட்டிற்குள் அழைக்கும் அளவு சிரித்தார். 2) முதல் முறை என்னை ஒருவன் முத்தமிட்ட…
மேலும் வாசிக்க -
8 February
பண்ணாரி சங்கர் கவிதைகள்
இசை நொறுங்கிய கதை இசை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது ராகதாளமென்னும் அதன் கரங்களால் அவனைப் பற்றியபடி தாளம் தப்ப ராகம் தப்ப சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது உடைந்தது வயலின் உடைந்தது வீணை உடைந்தது யாழ் உடைந்தது புல்லாங்குழல் உடைந்தது மிருதங்கம் உடைந்தது…
மேலும் வாசிக்க -
Jan- 2021 -6 January
ஸ்ரீதர் பாரதி கவிதைகள்
ஞாபக நதி நீரைக் கூறிட்டு விற்கும் பெருநகரத்து விடுதியின் புத்தனின் சித்திரம் அலங்கரிக்கும் வரவேற்பறையில் அலைந்து திரியும் வண்ணமீன் ஞாபகநதியில் நீந்தச் செய்கிறது நிலத்தைக் கூறிட்டு விற்கும் கிராமத்தின் விராலை கெளுத்தியை உளுவையை கொறவையை விலாங்கை அசரையை கெண்டையை ஜிலேபியை நளுங்கை இன்னும்…
மேலும் வாசிக்க -
5 January
அ.ரோஸ்லின் கவிதைகள்
இரவு இந்த மாலை கசப்பான பானத்தைப் போல வாய்த்திருந்தது. ஒருபோதும் இறங்கமுடியாத வழுக்குப்பாறையாக விரியும் மனதை ஆட்டுக்குட்டியைப் போல கடந்தாக வேண்டும். பூச்சிகளாக மறையும் வாகனங்கள் தங்கள் ஓட்டத்தை நிறுத்துவதாயில்லை. ஒற்றை முயலைத் துரத்தியோடும் ஓநாய்களென ஓடுகின்றன. மெல்லிய ஒளியின் கோடுகள்…
மேலும் வாசிக்க -
5 January
ஷிசுக்கு கவிதைகள்
சாத்தானின் அன்பு நான் சாத்தானுடன் இணைந்துவிட்டதாக முடிவுகள் எட்டப்பட்டுவிட்ட பின் மீட்கும் பணிகளுக்கிடையில் என் அறையில் கிடத்தப்பட்டிருந்தேன். என் வாய் உலர்ந்து தொடர்ச்சியான உராய்வில் மேலுதட்டின் புண் விரிந்து இருந்தது. இருளின் மத்தியில் மேல்தட்டில் ஓர் உருவம் வெறுமையில் அதிர்ந்துகொண்டிருந்தது. நான்…
மேலும் வாசிக்க -
4 January
கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்
நம்மிடமிருந்தே விலகி.. தொடர்ந்து கேட்கும்படி ஏதோ ஒன்று இருப்பதாக சொன்னார்கள் அச்சிலிருந்து சற்றே விலகிவிடும் திசை பிடித்து வைத்திருக்கும் பீடத்திற்கு பலி உண்டு வழிகிற துளி வலியின் நுனி உறைய நிரடும் ஞாபக ரேகையின் வளைவில் புள்ளியொன்று அழுந்தக் குழிந்து வளர்கிற…
மேலும் வாசிக்க -
Dec- 2020 -9 December
அன்றிலன் கவிதைகள்
சொற்கள் உறங்கும் அறை நிகழ்தகவுகளின் நீட்சியாய் நிகழ்ந்தவொரு நிகழ்வின் வழியே விழுந்தவொரு விரிசலை ஒட்டும் வார்த்தைகளைத் தேடுகிறோம். முன்நின்றதும் தானாகத் திறக்கும் தானியங்கு கண்ணாடிக் கதவுகளைப்போல் அகமகிழ்வைத் திறக்கும் நிகழ்வொன்றை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். சாலையோர மரங்களில் உதிரக் காத்திருக்கும் பூக்களின் வாசனை…
மேலும் வாசிக்க -
8 December
அ.ரோஸ்லின் கவிதைகள்
காற்றை உட்கொண்டவன் ————- நாட்கள் தூசியைப்போல பறந்து கொண்டிருந்தன. அதன் ஒரு துகளாக அவள் மிதந்தலைகிறாள். நிறமழிந்த ஓவியம் என அவள் அன்பு உருமாறியிருப்பதை அவன் அறியாதவனில்லை. சின்னஞ்சிறு விலங்கின் பின்தொடர்தலாக அவளை அவன் கண்டுபிடித்திருந்தான் உண்மையின் அசைவுகளில் இடம் பெயர்ந்த …
மேலும் வாசிக்க -
8 December
ஜீவன் பென்னி கவிதைகள்
பாதைகளின் முடிவில் துவங்கும் அன்புகள் 1. நம் உறவின் வெளிச்சத்தை சிறு அகலில் நிரப்பியிருக்கிறோம். ஒவ்வொரு மகிழ்ச்சியும் ஒவ்வொரு திசையைக் காண்பிக்கின்றன, அன்பு அதன் திசையிலிருக்கும் காலடிகளைத் தனியாகப் பின் தொடர்ந்து ஒரு ஓரத்தில் தனக்கானவற்றைக் கண்டுபிடித்துக்கொள்கிறது. 2. இந்தப் பாதைகள்…
மேலும் வாசிக்க -
8 December
கா.சிவா கவிதைகள்
அதற்குப் பெயர் ————————— வார்த்தைகள் இல்லாததால் அல்ல குவளையில் தளும்பி நிற்கும் தேனில் எத்துளியை முதலில் எடுப்பதென திகைத்து நிற்கிறேன் பார்க்கப் பிடிக்காததால் அல்ல முழுவதும் பூத்த மலர்மரத்தில் எப்பூவை முதலில் பார்ப்பதென அசந்து நிற்கிறேன் பேசியும் நோக்கியும்தான் உணர்த்திட வேண்டுமென்றால்…
மேலும் வாசிக்க