குறுங்கதைகள்

  • Jan- 2023 -
    17 January

    குறுங்கதைகள் – கே.பாலமுருகன் 

    இரயில் இப்படியொரு இரயில் வரும் என அதுவரை யாருமே கற்பனை செய்ததில்லை. ஒரு வருடத்திற்கு முன்பே இன்றைய திகதியில் பயணிக்க முன்பதிவு செய்திருந்தேன். ஒரு போர்சனில் ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும். ஒவ்வொரு பயணத்திலும் இருபது பேர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டு…

    மேலும் வாசிக்க
  • Oct- 2022 -
    16 October

    நினைவு – சரத் (குறுங்கதை)

    அப்பாவுக்கு எதுமே நினைவில் இல்லை.  ‘கண்ணாடியை இங்கதான வச்சேன்…’ எனப் பதற்றத்துடன் இங்கும் அங்கும் அலைவார். சாப்பிட்டு முடித்த பின்னர், ‘நான் சாப்பிடவே இல்லை…’ என சத்தியம் செய்வார். அப்போதெல்லாம் இதன் விபரீதம் எனக்குப் புரியவில்லை. ஆனால்…இப்போது அப்பாவைக் காணவில்லை! கடந்த…

    மேலும் வாசிக்க
  • Sep- 2020 -
    23 September

    குறுங்கதைகள் – வளன்

    சுடும் நெருப்பு குழந்தைகள்  நெருப்பைச்  செங்கொன்றை  மலர்களைப்  போல் வைத்து விளையாடிக் கொண்டிருந்த அந்தக்  கிராமத்தில்தான்  முதல்  நெருப்புக் கிடைத்தது.  அது அங்கிருந்த யாவருக்கும் எத்தீங்கும் இழைத்ததில்லை. இரவில் அவர்கள் இதமாக நெருப்பை அணைத்தவாறு உறங்குமளவுக்கு நெருப்புடன் இணக்கமாக இருந்தார்கள். நெருப்பு…

    மேலும் வாசிக்க
  • Aug- 2020 -
    27 August

    நெகிழித்தாள் [குறுங்கதை]- T.A.B.சங்கர்

    “நீ கால்பக்கந் தூக்குல, நான் தலப்பக்கந் தூக்குதென்” கரகரத்த குரலில் சன்னமாக அதட்டினார் சுப்பையா.  “இரும்வே மருந்தடிக்க வேண்டாமா?” என்றான் கணேசன், எரிச்சலுடன். மருந்துக்கேனை தூக்கிக்கொண்டு ஓடியாந்த மூர்த்தியை “எலெய் மூதி, சீக்கிரம் வாலா, இன்னிக்கு இன்னும் ரெண்டு இருக்கு” பொங்கினார்…

    மேலும் வாசிக்க
  • 6 August
    Valan

    குறுங்கதைகள்- வளன்

    எழுத்துகளை அருந்தியவன் இரண்டாவது அல்லது மூன்றாவது சுற்றில்தான் எனக்குப் போதை ஏறும். ஆனால், அன்று முதல் துளி நாவை நனைத்தபோது, `சுரீர்’ என்று போதை தலைக்கு ஏறிவிட்டது. அரை மயக்கத்தில் என் கோப்பையை நோக்கியபோது, தங்க நிற விஸ்கிக்கு பதிலாகக் கரிய திரவம்…

    மேலும் வாசிக்க
Back to top button