மொழிபெயர்ப்புகள்
-
இணைய இதழ் 124
அருண் கொலட்கரின் கவிதைகள்
தமிழில் ஆர் சீனிவாசன் ஆடு புலி ஆட்டம் யார் ஆடு யார் புலிஅது முக்கியமல்ல – என்றும்தவறாமல் ஒரே முடிவுதான்அவள் வெல்வாள்நான் தோற்பேன் ஆனால் சில சமயம்வேட்டை உச்சத்தில்மந்தை பாதியானபோதுஎதிர்பாரா இடத்திலிருந்துஉதவும் கரங்கள் வரும் –மேலிருந்து பெரும் போர்களைப் பார்த்த பெரியவன்எங்கள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
இரவு விட்டில்கள் – சிறுகதை
தெலுங்கில் நாகேந்திர காசி; தமிழில் ஸ்ரீநிவாஸ் தெப்பல. பைப்லைன் சாலையின் அருகில் பஸ்தி. அதனை மூன்று பக்கமும் சுற்றி வளைத்து, இருபத்து நான்கு அடிகள் அகலமுள்ள குழாய் இருட்டில் அச்சு அசல் மலைப்பாம்பு போல் காட்சியளிக்கிறது. தொலைவில் தொழிற்சாலை பகுதியில் இரண்டாவது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
ஜூலி ஈஸ்லி கவிதைகள்
[தமிழில்: ஸ்ரீராம்கோகுல் சின்னசாமி ] நாம் தெய்வங்கள் தெய்வமும் அவளே கன்னியும் அவளே, தாயும் அவளே வானத்தை இருளாக்கும் மூதாட்டியும் அவளே; தோற்றமும் ஆக்கமும் தெய்வமான அவளாலே பாறைகளைத் தூசாக உட்கொள்வாள்பவளும், காலை நேரப் பனிமூட்டமும், சமுத்திரம் மேலுள்ள நிலவும் அவளே; கனவு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
நெட்டையும், குட்டையும் – மனுஷா ப்ரபானி திஸாநாயக்க
[தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்] அவள் சேபாலிகா. மிகவும் குள்ளமாகத் தெரிவாள். குள்ளமென்று சொன்னாலும் கூட ஆகவும் குள்ளமுமல்ல. தேகத்தில் உயரமாக இருக்க வேண்டியவை உயரமாகவும், வட்டமாக இருக்க வேண்டியவை வட்டமாகவும், ஒல்லியாக இருக்க வேண்டியவை ஒல்லியாகவும்தான் இருந்தன. அனைத்துமே அச்சில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 115
மைசூரு மல்லிகே – சிறுகதை
மலையாள மூலம் : ஆஷ் அஷிதா தமிழாக்கம் : அரவிந்த் வடசேரி ‘இவளெ வெச்சு சமாளிக்க முடியல என்னாலே. நாசமாப் போனவ. அவ அம்மா சொன்னது போல குட்டிப் பிசாசு.’ ‘இன்னைகும் அவ வருவா.’ நான் கதவைத் திறந்த உடனே “லோலோ…
மேலும் வாசிக்க