இணைய இதழ் 93
-
இணைய இதழ்
இளன் – பெருமாள்முருகன்
பூனையைக் கவனித்துக்கொள்ளும் வேலை கபிலனுக்குப் புதிது. தயக்கமாய் இருந்தாலும் கூடுதலாகப் பணம் கிடைக்கும் என்பதால் ஒத்துக்கொண்டான். பத்து நாட்கள் அக்குடும்பம் வெளியூர் செல்கிறது. யாருமற்ற வீட்டுக்கு இரவுக் காவல் என்றால் அவனுக்குப் பழக்கமானது. இந்த வீட்டிலோ பூனையையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கிளை தாவும் வேதாளங்கள் – ஜனநேசன்
‘அவசரப்பட்டு தப்பான தொழிலில் இறங்கிட்டோமோ’, சேகர் மனதுக்குள் குமைந்தான். ஜீன்ஸ் பேன்ட்டும், டெனிம் சர்ட்டுமாக செமையாக உலாத்தினோம்; கம்ப்யூட்டர் முன்னால உட்கார்ந்து உலகையே கலக்கினோம். இன்னும் ரெண்டுமாசம் பொறுத்திருந்திருக்கலாம். அவசரப்பட்டு காய்கறி வண்டி தள்ளி விற்று வயிற்று பிழைப்பை ஒட்டுறதுமில்லாமல், ஒரு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மலரினும் மெலிது – தேஜூ சிவன்
ஓவியாஆஆஆஆ. சசியின் குரல் 95dBஐத் தாண்ட அவள் மேஜை மீதிருந்த போன்சாய் மர இலைகள் மெலிதாக நடுங்கின, கூடவே கண்ணாடி டம்ளரில் நிரம்பியிருந்த நீரில் சின்ன சின்ன வட்டங்கள் தோன்றின. ஹே சசி.. ஏன் இப்படி காட்டுக்கத்தல் போடறே சொல்லி அருகில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பாத்திரங்கள் – கா.ரபீக் ராஜா
பேருந்து நிலையத்தின் அன்றைய நாள் முடிவில் நடக்கும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தது. சுகந்தி நன்கு கால் நீட்டிக்கொண்டு போயிலை மென்று கொண்டிருந்தாள். அவளை பாபு சற்று கிண்டல் தொனியில் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வை குறித்த முழு சந்தேகம் சுகந்தி அறிவாள்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மணல் – இத்ரீஸ் யாக்கூப்
அதிகாலை மணி நான்கு இருக்கும். செய்யது, படலைத் திறந்துக்கொண்டு வீட்டின் முன்முற்றம் வழியே உள்ளே நுழைவதைக் கண்டதும், முத்துப்பொண்ணு இளம் காற்றுத் தீண்டி வெடித்தெழுந்த பஞ்சாக அவனை வரவேற்க வாசலுக்கு ஓடி வந்தாள். “வந்திட்டியளா மச்சா..! இன்னைக்கே பெருநாள்ங்கிறதால, அறிவிப்புக் கேட்டு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நெறிக்கட்டி – சவிதா
முதலில் சொட்டுச் சொட்டாய் வந்தது போலிருந்தது. அப்புறம் நான்கைந்து துளைகளிலும் பீய்ச்சியடிக்க ஆரம்பித்தது. நைட்டி முழுவதும் பாலால் நனைந்திருந்தது. ஒரே பால்வீச்சம். உள்ளைங்கையால் வலது மார்பைப் பொத்திக்கொண்டாள். கையில் பிசுபிசுப்பு. தொடைகளிலும் அதேபோல் தோன்ற, பொருந்தாமல் கண்களைத் திறந்த பிறகுதான் கனவென்றே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
லஷ்மி கவிதைகள்
ஏதோ ஓர் வாசனைதுரத்துகிறதுசாலையில் செல்லும் வாகனங்களை அவசரமாகச் செல்லவேண்டுமென நினைக்கும்மனதின் வெப்பம் எதற்காக வாழ்கிறோம்என்றே தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்கும்அந்த மனம் பிறழ்ந்தவனின்அழுக்கு மரங்களின் மீதமர்ந்து எச்சமிடும் காகங்கள் எங்கோ பழுத்திருக்கும் இலுப்பைப் பழத்தின் வாசனை ஓடி உழைத்துவிட்டு வீடு திரும்புவோரின் வியர்வை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ச.மோகனப்ரியா கவிதைகள்
முப்பரிமாணத்தினுள் ஒரு பயணம் தரைத்தளத்தில் சாய்த்து வைக்கப்பட்டஆளுயர நிலைக்கண்ணாடிஎவ்வீட்டின் ஒளியையோஇன்னும்தாங்கிக் கொண்டிருக்கிறது. நிராகரிப்பின் சுவடுகள்கீறிடாத ரசம் மின்னும்வெயில் பொழுது அந்திக்குள் நகர்த்தப்படும் இருப்பில்முகம் திரும்பாது ரசிக்கிறது தன்முன்னே நகரும் மனிதர்களை; வீழும் ஒலிகளை; காற்றின் ஸ்பரிசங்களை; பசிக்கிறதா? சில ஆண்டுகளாகஉருவங்களால் நிறைந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
உமா ஷக்தி கவிதைகள்
கை நழுவிய கவிதை எதைவிடவும் எது முக்கியம்முற்றுப் பெறாதகவிதை ஒன்றினைஎழுதிக் கொண்டிருக்கிறேன்எரியும் மிச்சத்தைஅணைக்கும் சொற்களால்உள்வாங்கினேன்அது குறைபாடுள்ள அழகியல்என்பதை ஒப்புக்கொள்கிறேன்ஆயினும்நிறைந்த தானியங்களுடன்எழுந்து செல்கிறேன்புறாக்கள்வந்து இறங்கிவிட்டன. **** பாதுகாக்கப்பட்ட இதயம் இருமுனை கூர் கொண்டகத்தியால் மீண்டும் மீண்டும்கீறிக் காயம்பட்டஒரு இதயத்தைசிறு கண்ணாடிக் குடுவைக்குள்வைத்துப் பாதுகாக்கிறேன்நீயும்…
மேலும் வாசிக்க