சிறுகதை
-
இணைய இதழ் 112
… என்று சொல்கிறவர்கள் – வண்ணதாசன்
இது மருத்துவமனை அறை போல இல்லை. வீடு மாதிரித்தான் இருக்கிறது. முக்கியமாக, தென் பக்கத்தில் இருந்த உயரமான ஜன்னல். துடைக்கப்படாத அதன் வெளிப்பக்கக் கண்ணாடிக் கதவுடன் வீட்டில் நான் உபயோகிக்கும் அறை போலவே . ஈஸ்வரி காண்டீனில் டீ வாங்கிக் கொடுத்தாள்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 112
ஆர் யூ எ வெர்ஜின்? – கே.ரவிஷங்கர்
‘என்ன பாட தோன்றும் ……. என்ன பாட தோன்றும்…’ பாட்டின் கடைசி வரிகளை சுவாசிகா கணேஷ் கொஞ்சமாக சோகம் கலந்த காதல் வாஞ்சைக் குரலில் முடிக்க அடுத்த தருணம் சின்ன ஒளிவட்டம் அவள் மேல் அடிக்க, கவர்ச்சியும் அழகும் கொஞ்சிய பளபள…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 112
அம்பிகா புன்னகைக்கிறாள் – உ. ராஜேஷ்வர்
ஆசௌசம்! “What is this?, Why the hell is so damaged and burnt?” “It was our ancient Shiva temple, முன்னர் நடந்த ஒரு படையெடுப்பின் போது எரிக்கப்பட்டது” “Oh, I See!” “Yes Miss Helena”,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 111
விருத்தசேதனம் – பாலு
இலையுதிர் காலம் தொடங்கிவிட்டிருந்த முதல் நாள் இரவே பனி காதுக்குள் நுழைந்து சில்லிட்டது. குளிர் வழக்கத்தைவிட மிகச் சீக்கிரமாக வந்துவிட்டிருந்ததை அபசகுனமாகவே உணர்ந்தேன். என் தேகம் மனதின் சொல்லுக்கடங்காமல் தலைவிரித்தாடியது. முந்தைய குளிர்காலம் என்னை இப்படி வாட்டவில்லை. ஒருவருக்கு வயது கூடும்போது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 111
பேரரசன்– ராம்பிரசாத்
“நீ இப்படி என்னுடன் எந்திர மனிதர்களின் கருவிகளை ஹேக் (hacking) செய்து பேசுகிறாய் என்பது தெரிந்தால், அந்த எந்திர மனிதர்கள் என்னைக் கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள்” என்றான் சூஹா பதற்றமாக. “எனக்கு உதவு. பூமியிலும், விண்கற்களில் வேலை செய்து சாகும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 111
பயணம் – ந. அருண்பிரகாஷ்ராஜ்
1 கொதிக்கும் மே மாத வெயிலில், நண்பகல் மூன்று மணிக்கு, உதய்பூரில் எங்களைப் போல வேறு எவர் படகு சவாரி செய்யத் தயாராக இருப்பார்கள் என நினைத்திருந்தேன். ஆனால், அவ்வெண்ணம் தவறு என்பது ஃபத்தே சகார் ஏரிக்கு அருகில் வந்ததும் தெரிந்தது.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 111
நேசப் பிரவாகம் – ரவி அல்லது
அதிகாலையில் இரயில் நிலையத்தில் இறங்கியதும் தொற்றிய உணர்வை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இரயில் நிலையம் முற்றிலுமாக மாறி இருந்தது. வெளியில் வரிசையாக ஆட்டோக்கள் நின்று கொண்டு இருந்தது. “சாய் கார்த்திக் ஹோட்டல் போக வேண்டும்.” அவர் கேட்ட தொகையை எதுவுமே சொல்லாமல்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 111
ஓந்தான் சாறு – வசந்தி முனீஸ்
“எல ராசேசு… புறா வேட்டைக்குப் போனா எனக்கொண்ணு கொண்டால. முட்டிவலிக்கி புறாவ அறுத்து ரெத்தத்த முட்டியிலத் தேச்சா போயிருமாம்!“ “ஏ கருணாநிதி, திருனவேலிக்கிப் போனன்னா மறக்காம தென்னமரக்குடி எண்ணெ வாங்கிட்டு வாயா!” “ஏட்டி அமராவதி.. மேலக்காட்டுக்கு வேலைக்குப் போயிட்டு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 111
இருளிலிருந்து… – ரம்யா
(எந்த விழைவின் மீச்சிறு துளி நாம்?) என் முதிரா இளமையின் கனவுகளில் தனி அறைகள் பிரதானமானவை. காமத்தைப் பற்றி தெரிந்திருந்த பருவமெனினும் அறைகளே என் கனவுகளை ஆக்கிரமித்திருந்தன. வெவ்வேறு விதமான அறைகள் பிடிக்கும் எனினும் சிறியவையே முதன்மையாகப் பிடித்தவை. வெளிச்சம் அதிகமில்லாத…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 110
தடம் மாறா தடுமாற்றங்கள் – பிறைநுதல்
அவளா!? அவள்தானா !!? அது அவள்தானா!!!? ஆமாம் அவள்தான்!. அவள் பெயரை ஞாபக அடுக்கிலிருந்து உடனடியாக மீட்டெடுத்தான். லெச்சு(இலட்சுமி). ஆமாம் லெச்சுதான்!. அவனால் சில வினாடிகள் நம்ப முடியவில்லை. மெல்ல அவளுக்கான அடையாளங்கள் புலப்பட ஆரம்பித்தன. அவனின் மனைவி மென்மேலும்…
மேலும் வாசிக்க