மொழிபெயர்ப்பு சிறுகதை
-
மொழிபெயர்ப்புகள்
அன்புள்ள அப்பா – நபநீதா தேவ் சென் (தமிழில் – அருந்தமிழ் யாழினி)
அது ஒரு மங்களகரமான புதன்கிழமை மாலை. சோமேஷ் காணாமல் போன அன்று அதிர்ஷ்டமில்லாத நட்சத்திரங்களோ, கெட்ட சகுனத்தை காட்டும் நட்சத்திரக் கூட்டங்களோ கூட சொர்க்கத்தில் தென்படவில்லை. அவன் மனைவி இந்திராணி எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்துவிட்டாள் எந்த பிரயோஜனமும் இல்லை. இன்னும்…
மேலும் வாசிக்க -
மொழிபெயர்ப்புகள்
அதங்கம் – ப்ரைமோ லெவி (தமிழில் – பிரபாகரன்)
இத்தாலிய மூலம் – ப்ரைமோ லெவி. ஆங்கிலத்தில் – ரேமண்ட் பி. ரோசென்டல். தமிழில்– பிரபாகரன். என் பெயர் கோட்மண்ட் (Kodmund). நான் தொலை தூரத்திலிருந்து வருகிறேன். எனது நாடு தியுடா (Thiuda) என்று அழைக்கப்படுகிறது. குறைந்தபட்சம் நாங்களாவது அதை அப்படி…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
எலி – அநயிஸ் நின் (தமிழில் – விலாசினி)
நோட்டர் டேம் அருகே நங்கூரமிட்டிருந்த படகு வீட்டில்தான் நானும் அந்த எலியும் வசித்து வந்தோம். பாரிஸின் இதயமான அத்தீவைச் சூழ்ந்த நரம்புகள் போல் சியான் நதி முடிவற்று வளைந்து சென்று கொண்டிருந்தது. அந்த எலி என்பது சிறிய கால்களுடனும் பெரிய தனங்களுடனும்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
தோல் தரித்த… – லெஸ்லி நெக்கா அரிமா [தமிழில் – அனுராதா ஆனந்த்]
உடையணியாதப் பெண், தன் யோனி முடியை மறையும் சூரியன் போலத் திருத்தமாகக் கத்தரித்திருந்தாள். அவள் ஒப்பனைப் பொருட்களையும், க்ரீம்களையும் அடுக்கி, அவற்றின் மேன்மைகளை விளக்குவதை இளக்காரமான புன்னகையுடன் பார்த்துகொண்டிருந்தனர் உடையணிந்தப் பெண்கள். “நீங்களே பார்க்கலாம் மிருதுவான மென்மையான சருமம்” என்று கண்களைச்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
உலகின் சாளரம் [மொழிபெயர்ப்பு சிறுகதை]- கயல்
Short story: A window to the world. Author: Issac Bashevis Singer (இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்) திறமையுடன் எழுதத் துவங்கும் சில எழுத்தாளர்கள், விரைவில் வாசகர்கள், விமர்சகர்களிடையே புகழடைந்த பிறகு திடீரென நிரந்தரமாக அமைதியின் வசமாகி…
மேலும் வாசிக்க -
சுவரின் மீதிருக்கும் அந்தத் தடம்- வெர்ஜீனியா வூல்ஃப்
சுவரின் மீதிருந்த அந்தத் தடத்தை நான் முதன்முதலில் பார்த்தது ஜனவரி மாதத்தின் இடைப்பட்ட காலமாக இருக்கலாம். ஒரு தேதியை நிர்ணயிப்பதற்கு தான் என்ன பார்த்தோம் என்பதை ஒருவர் நினைவு வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆகவே நான் தீயை, என் புத்தகத்தின் பக்கங்களின்…
மேலும் வாசிக்க -
மொழிபெயர்ப்புகள்
கோணிய மரம் (மொழிபெயர்ப்பு சிறுகதை)
The Crooked Tree – by Ruskin Bond “நீ உன் பரீட்சைகளில் தேறி கல்லூரிக்கு போகணும் தான். ஆனா, தேறலைன்னா உன்னால எதுவும் செய்ய முடியாதுன்னு வருந்தாதே.” ஷாகஞ்ஜில் இருந்த என்னுடைய அறை மிகச் சிறியது.…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
“சரியென்று சொல்லிவிடு” -சிறுகதை- டோபியாஸ் உல்ஃப் : தமிழில்- கயல்
அவர்கள் பாத்திரங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவனுடைய மனைவி பாத்திரங்களை கழுவிக் கொண்டும், அவன் அதை உலர வைத்துக் கொண்டும் இருந்தனர். அதற்கு முந்திய இரவு அவன் பாத்திரங்களைக் கழுவினான். அவனுக்கு தெரிந்த பல ஆண்களைப் போல இல்லாமல், அவன் உண்மையாகவே…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
இதுவோர் இரவுப் பணி- ஜொனிட்டா மாலே, உகாண்டா
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், இந்த வாழ்க்கையை நான் தேர்ந்தெடுக்கவில்லை, அதுதான் என்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது. என்னுடைய இளம் பிராயம் ஒரு வகையில் இந்தப் பணிக்கு என்னை ஆயத்தப் படுத்தி இருக்கிறது எனலாம்-இதைப் பணியென்று நீங்கள் ஒப்புக் கொள்வதாக இருந்தால்.. என் அம்மாவும் இதே பணியில் இருந்தார், அவருடைய அம்மாவும் கூட. அதனால் இதிலிருந்து…
மேலும் வாசிக்க