அமெரிக்கா
-
தொடர்கள்
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;21 – ‘வரலாறு முக்கியம், அமைச்சரே!!!’ – சுமாசினி முத்துசாமி
இந்த வாரம் அமெரிக்காவின் மிகப்பெரிய செய்தி உலகின் பெரும்பாலானோருக்குக் கொண்டாட்ட செய்தி ஆகி விட்டது. எந்தெந்த நாடுகளில் எல்லாம் இனவாதமும், வெறுப்பரசியலும் தலையெடுக்க நினைக்கிறதோ அங்கு எல்லாம் பைடனின் வெற்றி ஒரு நம்பிக்கை கீற்றைப் பாய்ச்சியுள்ளது. மரபிற்காக நடத்தப்படும் பதவியேற்பு விழா…
மேலும் வாசிக்க -
நெல்லை மாநகரம் டூ நியூயார்க்; 20 ‘மாற்று மருந்து’ – சுமாசினி முத்துசாமி
ஒரு செய்தித்துளி – அமெரிக்காவில் சுய உதவி/ சுய முன்னேற்றப் புத்தகங்களின் விற்பனை எண்ணிக்கை 2013 முதல் வருடா வருடம் 11 சதவீத கூட்டு வளர்ச்சி விகிதத்தில் வளர்ந்து, 2019 ல் 18.6 மில்லியனை எட்டியது. இச்செய்தியை உலகளாவிய தகவல்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;19 ‘உடம்பை வளர்த்தேனே’ – சுமாசினி முத்துசாமி
ஒரு சினிமாவில் முதல் காட்சி. ஒரு ஊரைக் காண்பிக்கின்றார்கள். நம்மூரை எப்படிக் காண்பிப்பார்கள் என்பது உங்களுக்கே தெரியும். கொஞ்சம் கொஞ்சமாக விடிவது போல், கோவில் மணி, பேப்பர் போடுபவர், அம்மக்கள் பால் காய்ச்சுவது, பூக்கடை, டீக்கடை, பள்ளிகள் என்று காண்பிப்பார்கள். நம்மூரின் பெரு நகரங்கள் என்றால் கூடவே சில சமயம் வயதான சிலர் வாக்கிங் போவது போலக்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;18 ‘லோக்கல்’ செய்தித்தாள்கள் – சுமாசினி முத்துசாமி
ஒரு பரபரப்பு இல்லாத காலைப்பொழுது. எழுந்து, குளித்து, அவசர அவசரமாக அலுவலகம் செல்லும் தொந்தரவோ, பிள்ளைகளைப் பள்ளிக்குக் கிளப்பி விட வேண்டிய அவசரமோ, அன்றைய அடுத்தடுத்த வேலைகளைப் பற்றிய நினைப்போ இல்லாத அமைதியான காலைப்பொழுது. நீங்கள் எழுந்து வரும்பொழுது வாசலில் அன்றைய…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;16 சங்கங்கள் வளர்க்கும் ‘டமில்’ – சுமாசினி முத்துசாமி
நிகழும் மங்களகரமான ‘கோவிட்’ ஆண்டில், எந்த பண்டிகையும் கொஞ்சம் குறைவாகத்தான் ஜொலிக்கின்றது. இருந்தும், பண்டிகை தினங்களில் மட்டுமல்லாது, நினைத்த நேரத்தில் நம் சாப்பாட்டுத் தட்டுகளில் பலகாரங்கள் இருந்தால், அதை நினைத்த அளவிற்கு உண்ணும் அளவில் ஆரோக்கியமும் இருந்தால் ஆசிர்வதிக்கப்பட்ட பலருள் நாமும்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;14 ‘குலசையும் ஹாலோவீனும்’ – சுமாசினி முத்துசாமி
அமெரிக்கர்களுக்கு ஹாலோவீன் என்றால் கொள்ளைப் பிரியம். வீடுகளில் வித விதமான பயமுறுத்துவது ‘போல்’ உள்ள அலங்காரங்கள், டன் கணக்கான மிட்டாய்கள், சாக்லேட்கள், வெவ்வேறு பாவனைகளில் காஸ்ட்யூம்ஸ் என்று அமெரிக்காவே ஹாலோவீனுக்கு களை கட்டிவிடும். ஹாலோவீன் என்னும் மரபு, இங்கிலாந்தில் ஆரம்பித்து அமெரிக்காவிற்கு…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;9 – ’காற்புள்ளியில் தொக்கிநிற்கும் பயணங்கள்’ – சுமாசினி முத்துசாமி
கோடையில் வத்தல், அப்பளம் போன்றவற்றைப் போட்ட போன தலைமுறை பாட்டிகளை, பெரியம்மாக்களை நீங்கள் கவனித்ததுண்டா? நம்மூரில் வெயில் கொஞ்சமும் குறைச்சலில்லாமல் சுட்டெரிக்கும். ஆனாலும் அந்த சித்திரை, வைகாசி மாதங்களில் வத்தல், அப்பளம், வடகம் போட்டுச் சேர்த்து வைக்கவில்லை என்றால் ஏதோ பணத்தை…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்; 7 – ‘சோற்றில் கல்!’ – சுமாசினி முத்துசாமி
இந்த சமையல் வேலைகளிலேயே ரொம்ப சலிப்புத் தட்டும் வேலை எனக்கு கீரை சுத்தம் பார்ப்பது. அதுவும் முருங்கை இலை ஆய்வது என்பது இன்னும் கடினம். இரண்டும் நேரம் எடுக்கும். ஒரு இடத்தில் உட்கார்ந்து செய்தாலும் அதிகமான சோர்வு தரும் வேலை எனக்கு…
மேலும் வாசிக்க