அய்யனார் ஈடாடி

  • இணைய இதழ்

    அய்யனார் ஈடாடி கவிதைகள்

    வெள்ளிக்கிழமையென்றாலே அம்மையின் கால்களுக்கு ஓய்வு என்பதில்லை விரிசல் விட்ட கால்களில் அப்பிக் கிடக்கின்றன சகதிகளும் திடமான நம்பிக்கையும் வெடவெடுத்துப் போய் கூடையை இறக்கி கூவும் அவளுக்கு அவ்வப்போது கூறுக் காய்களுக்கிடையில் நீந்திப் பாய்கிறது மெல்லிய குரலின் மௌன‌ ரீங்காரம் ஒவ்வொரு வாரச்சந்தையிலும்……

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அய்யனார் ஈடாடி கவிதைகள்

    கிருதுமாநதி இழுத்து வந்த மணல் முகடுகளில் ரீங்காரமிட்ட பெருங்கைகளிலிருந்து தப்பி வந்த கண்ணாடி வளையல்களின் பூவண்ணச் சிதறல்கள் நீரற்றுக் கிடந்த நதி நீர் திரளும் பூ நெருப்பாய் பூக்கையில் பூவரசமரத்திலிருந்து அலைக்கழிக்கிறது ஒற்றைக்கால் அக்காக்குருவி வளவிக்காரியாக. *** பூச்சட்டியில் பூத்து விழும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அய்யனார் ஈடாடி கவிதைகள்

    திட மாத்திரை வில்லைகளோடு மஞ்சப்பையை அலசியெடுத்து தொலைவு நீண்ட பொழுதைக் கழிக்கும் கிடா மீசை அப்பாவுக்கு அரும்புகின்றன மரணத்தின் வலிகள் தொலைத்த நினைவுகளின் மௌனப்பார்வையில் நகர்கின்றன மெல்ல அசையும் பூங்கண்கள். *** கண்டங்களாக்கப்பட்ட இளம் மேனியில் நரம்பினூடே சொடுக்கி வழிந்தோடுகின்றன வெதுவெதுப்பான…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அய்யனார் ஈடாடி கவிதைகள்

    மடி கனத்துப்போன காரிப் பசுவிடம் முட்டி மோதிக் குடிக்கிறது தாயை பறிகொடுத்த செவலை நாய்க்குட்டி வெண்கலப் பானையில் அலம்பாமல் கிடக்கிறது தண்ணீர்; அவளது சோர்வடைந்த முகத்தைப் போல. *** பலூன் விற்கிறாள் சிறுமி பூ கட்டுகிறாள் அம்மா காத்திருக்கிறது கொதிக்கும் உலை…

    மேலும் வாசிக்க
Back to top button