...

இணைய இதழ் 117

  • இணைய இதழ் 117

    நான் – ஒரு போஹேமியன் பயணி;5 – காயத்ரி சுவாமிநாதன்

    மண் மேல் ஒரு பாதம் புன்னகைக்கு வண்ணம் கொடுபூக்கள் பூமியில் மலரட்டும்!பட்டாம்பூச்சிகளைப் பறக்க விடுபாசமாய் அன்பு மொழி தவழட்டும்!இயற்கையை மனிதனும் படைக்கலாம்அவன் இதயத்தைப் பரந்து விரிந்து வைக்கலாம்!இன்று விடியல் என்பதுஇன்பம் தரவே வந்தது!இதோ காலை கதிரவன்இனிய தமிழ் பேசுது எனது‌ அம்மா…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 117

    மூன்று புத்துயிர்ப்புக் கவிதைகள் – ஷாராஜ்

    நாளை என்பது நள்ளிரவில் சூரியன் நேற்றுகளும் இன்றுகளும்நாளைய காலம் நினைத்துப் பார்த்து மகிழ அருகதையற்றவைவரலாறுகள் எழுதப்படுகின்றன ரத்தத்தாலும் கண்ணீராலும்தேசங்கள் எழுப்பப்படுகின்றனகைப்பற்றப்பட்ட நிலங்களில் அடுக்கப்பட்ட பிணங்களின் மீது கற்கால வேட்டைச் சமூகத்திலிருந்துநாம் வந்தடைந்த தூரம் அதிகமில்லைபரிணாம வளர்ச்சியில் மகத்தான முன்னேற்றம்மனிதன் என்னும் சொல்லை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 117

    விஜி ராஜ்குமார் கவிதைகள்

    முகமூடி நான் நிறைய பேசிக்கொள்கிறேன்நான் நிறைய தோற்றுப் போகிறேன்மனிதர்களிடமும் நிழல்களுடனும்என்னிடமும்…என்னோடு தோற்கஎன்னை எப்போதும்கைவிடும் ஒன்று எனக்கு முன்வரிசையில் முந்துகிறது.இருவருக்குள்ளும்தள்ளுமுள்ளு.அப்போதும் நான்தான் கடைசி.எனக்கு முன்நிற்கும் அதற்குபாவம்,துரோகத்தின் முகமூடிஅளிக்கப்படுகிறது.அடுத்தஎனக்கு, ஏமாளியின்முகமூடி.தன்னுடையதைகையில் வைத்துஅழுதுகொண்டிருக்கும் அதனைப் பார்க்கசகிக்காமல்முகமூடியைகைமாற்றிக் கொண்டேன். காணின் ஆழ்இருள்போலவேபேரொளியும்காண்பதற்கு ஏதுமற்றது.இரண்டும்முயங்கும்பல்வேறு புள்ளிகளில்உருவாகின்றதுகாலம்.காலவண்ணங்களில்கரைந்தழிகிறதுநித்தியம்.நீ நான்இவர்கள்அவர்கள்இன்ன,பிறமற்றும்எல்லாம்பற்றுகின்றனஎரிகின்றனஅழிகின்றன.சுழலின்அநித்தியத்தில்ஒளிரும்அதுமுழு இருளாஅல்லதுமுழுதே…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 117

    ரேகா வசந்த் கவிதைகள்

    மையப்புள்ளி! அந்தப் புள்ளியைநோக்கிசொற்களைநகர்த்தியபடியேகாத்திருந்தோம்எப்போதுநிகழுமெனஅறிந்திருக்கவில்லைஆனால்நிகழுமெனஅறிந்தேதான் இருந்தோம்விதவிதமாய்சிந்தனைகள்கோணங்கள்பரிமாணங்கள்பார்வைகள்தேடி முன்னகரும்புள்ளியின் சாயல்வார்த்தைகளில்புலப்படுமாவெனஎதிர்பார்த்திருந்தோம்கண்ணுற்றகணத்தில்நிம்மதியாய்இருந்ததுஏற்கனவேஅறிந்திருந்த நொடிதான்இருந்தாலும்நேரம் பார்த்துக்கொண்டோம்அதன் பிறகுசொற்கள்எதுவும்தேவைப்படவில்லை! நிழல்களோடு நடனம்! கோபம்வருத்தம்பதற்றம்ஏமாற்றம்பயம்பசிஆசைவிரக்திஒவ்வொன்றும்என் நிழல்கள்!விரட்டி விரட்டிகளைத்த பின்புஅவற்றின்கைகளைபிடித்துக்கொண்டேமெல்லபாட ஆரம்பித்தேன்.இசையின் லயத்தில்ராகத்தின் சஞ்சாரத்தில்மனதின்மங்கல மண்டபத்தில்எங்கள் நடனத்தின்அரங்கேற்றம்!நடன அசைவின்நகர்வுகளில்உச்சஸ்தாயின்உத்வேகத்தில்எங்கள்ஆயுதங்களைநாங்கள்எப்போதோதுறந்திருந்தோம்!இதயத் துடிப்பின்தாளகதியில்சுழன்றாடும்ஒத்திசைவின்வளையத்தில்நுழைந்திருந்தோம்இருளுக்கு நன்றி!நிழல்களுக்கு நன்றி!வாழ்தல் வேண்டிஊழ்வினை துரத்தஎங்களுக்குள்எழுதிக்கொண்டோம்சமாதான உடன்படிக்கை! rekhavasanth2024@gmail.com

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 117

    பிரபு கவிதைகள்

    இயற்கையின் விதி வட்டமடிக்கவில்லைவானுயரப் பறக்கவில்லைசிறகை விரிக்கவில்லைசிறு அசைவு தன்னிலில்லைசலனமற்ற நீர்ப்பரப்பின்சிறு கல்லில் தவம் புரியும்வெண்மை வெளுத்தார் போல்மேனியெங்கும் வண்ணம் பூசிநீண்ட அலகை நீருக்கு மேல் நிறுத்திநிசப்தமாய் நின்று கொண்டிருக்கும் ஒரு பறவை. தங்க நிறத்தை தடவி எடுத்தார் போல்அங்கமெல்லாம் தங்கம் பூசிவெள்ளை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 117

    சைத்ரீகன் கவிதைகள்

    நிலவு வரையிலும் நீரைக்கொத்திக் கொத்தித்தின்னும்ஒரு குருவி சிறு சத்தம் கேட்டுஎங்கிருந்தோ வந்தது போல்அங்கிருந்து பறந்தது தொடக்கத்தை வந்த பாதைகள் மறைந்திருப்பது போல்வானத்தை விளக்க முயலும் நீர் பள்ளத்தில்சிறு சத்தம்துளிகளெனவிழுந்து முடிந்தது பிறகு நீரில் நிழல்நிலவு வரையிலும்அசையாமல்இருந்தது. *சாத்தியங்கள் திறந்த மலராய்தீர்க்க ஆகாயமாய்ஒரு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 117

    செளமியா ஸ்ரீ கவிதைகள்

    எனதல்லாதவை மீதுதான்எத்துனை காதல் இதயத்திற்கு…இனியும் என்ன சொல்லி இழுத்துச் செல்வேன்என்னுடன் என்னை? * அத்தனை எதிர்ப்புகளுக்குப் பின்னால்உன் நெஞ்சத்து எதிர்ப்பார்ப்புகள்உன் எதிர்ப்பை எதிர்ப்பதைக்கண்ட பின்னும்எப்படி விட்டுச்செல்வேன்நீ வேண்டாமென..? * முறை தவறியவர்களுக்குமறுமுறை பலமுறையாகியதுமுதல்முறை போலஇப்பொழுதாவது அவர்கள் உணர வேண்டும்இதயம் எங்கே நிற்கிறதென்று…இன்னொரு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 117

    கார்த்திகேயன்.ர கவிதைகள்

    சொல்லக் கூடாது வீட்டின் நடுவில்மேசைகளில் அமர்ந்துஉணவு உண்டுவிட்டுப் போகும்உங்களுக்கு எப்படித் தெரியும்,காய்கறி நறுக்குகையில்கையை வெட்டி வழிந்தோடியகுருதியின் வாடை எனது சமயலறைக்குள்வந்து பார்க்கஎத்தணிக்காதவர்கள்ஒருபோதும் சொல்லக்கூடாது,“சோறு நல்லாயில்ல”. * எப்படி வாழ்வது? பேசிப் பேசியேபூசிய நமது உறவைஉள்ளேயே இருந்துகொண்டுவெளியே வந்து பார்த்தால்பல்வேறு ஓட்டைகள்சிறிதும் பெரிதுமாய்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 117

    ஒளியன் கவிதைகள்

    சட்டென அரும்பிசட்டென மொக்கெடுத்துசட்டென மலர்ந்துசட்டென உதிர்ந்துசடாரென ஒருநாள்செத்தும் போகிறதுஆம்,இந்த உறவுகள்முறியவும்நெறித்து வளரவும்சஞ்சலமின்றிகதைகளாகிறது காலம். * சரசரவென புரள்கின்றனசருகுகள்மளமளவெனவளர்ந்ததைப் போலவே! * யாருக்கும் எதுவும் ஆகிவிடக் கூடாதுஎன்று நினைத்தேன் எனக்குதான் என்னமோ ஆகிவிட்டது. * மலை போல் நம்பினேன் உன்னைநீ மணல் சரிவாக…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 117

    அன்றிலன் கவிதைகள்

    ஒரு பழைய புகைப்படச் சுருளில் இன்னும் ஒளிந்திருக்கின்றன நேர்மறைப்  புகைப்படங்கள். என்றோ நமக்கென உணவு தயாரித்தலுக்கு எரிக்கப்பட்ட மரக்கட்டைகளின் மிச்சம் கரித்துண்டுகளாக பூமிக்குள் புதைந்திருக்கலாம். கண்கள் மீது வைத்த கண்ணப்ப நாயனாரின் காலில் வழிந்த கருணைத் துளிகள் இப்பூமியின் வேர்களில் இன்னும்…

    மேலும் வாசிக்க
Back to top button
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.