இணைய இதழ் 89
-
இணைய இதழ்
ஒதுங்கிடம் – நித்வி
இரவு முன்னமே படுத்திருந்தாலும் காலையில் வெள்ளன எந்திரிக்க நவீனுக்கு என்னவோ போலத்தான் இருக்கும்.அவன் தூங்கி இரண்டு மணி நேரம் ஆனது போலத்தான் அவனுக்குத் தோன்றியது. அவன் தோள்பட்டையை யாரோ தட்டிக் கொண்டிருந்தார்கள். அது அம்மாவா, அப்பாவா, என்று தெரியவில்லை. தூக்கம் இமைகளை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மதுசூதன் கவிதைகள்
அவன் அடைத்த அறை அப்படி!வியர்த்தொழுகும் வாழ்வுவீசும் காற்று அற்பசுகம்கதவைத் திறந்தால் மாய நெடுஞ்சுவர்எங்கே வெளி? எங்கே வெளி?அங்கே புகுந்தால் நீயும் ஆண்டவன்சத்துவம் கற்றவன் சித்தனாகிறான்பித்து பரவசநிலைபித்தாகி நிற்கலாம்தான்பிற்பாடு என்ன செய்ய? **** மலை வரையும்போதோஅல்லதுஅதன் கீழ் ஓடுகிற மாதிரிஆற்றை வரையும்போதோ அல்லஒரு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
உண்ணுங்கள் பருகுங்கள் – இத்ரீஸ் யாக்கூப்
அக்காவின் மாமனார் தவறிவிட்டார் என்ற தகவல் அமீருக்கு வரும்போது மணி இரவு இரண்டு நாற்பத்தைந்து. அவனுடைய மச்சான் செய்யது, அதாவது அக்காவின் கணவன்தான் போனில் தெரிவித்தான். தனது உம்மா, வாப்பாவென எல்லோரையும் எழுப்பி விஷயத்தைச் சொன்னான். வீடே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அனாமிகா கவிதைகள்
அதோ அந்தப் பறவைதான் துக்கத்தின்போது பறவையைப் பார்த்தேன்அதன் இறக்கைகள் காற்றை அசைக்க முடியாமல்திணறிக் கொண்டிருந்தனமேகங்கள் கெட்டிப்பட்டுஎன் வேதனையின் முகங்களாய் மாறிப் போயிருந்தனசூரியனின் புற ஊதாக் கதிர்கள்அலை வடிவங்கள் கலைந்துநேர்கோடாய் பூமியின் தலையில்இறங்கி வந்தனவான்வழியெங்கும் மூச்சுத்திணறல் உண்டானபோதுபிரபஞ்ச விதி பிசகிதான்தோன்றித்தனமாக இயங்கத் தொடங்கியதுஇவற்றை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஒரு வகுப்பறை ஒரு கரும்பலகை – ஆ.ஆனந்தன்
இப்படித் தெரு வழியாக நடந்து போவது ஆசினாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. சின்ன வயதில் வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்குப் போவது போல இருந்தது. பஸ்ஸிலிருந்து இறங்கி ஆட்டோவில்தான் போகலாம் என்றிருந்தாள், ஆனால், வேலாயுதம் சொன்னது ஞாபகம் வந்தது, பஸ் ஸ்டாண்டிலிருந்து பக்கம், வெளியே வந்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சாமி கிரிஷ் கவிதைகள்
சாக்பீஸ் எனும் சக உயிரி கரும்பலகை எழுத்துகள்மென்மை போர்த்திய துடைப்பங்களால் அழிக்கப்படுவதுஉடல் தேயத் தேய எழுதியசாக்பீஸ்களின் தியாகம் போற்றியே. **** சாக்பீஸ்எத்தனை முறைஒடிந்து விழுந்தாலும்எழுத்து நடையை மறப்பதேயில்லை. **** சாக்பீஸ்களில் உடல்எழுத்தெலும்புகளால்ஆனது. **** சாக்பீஸ் மாவுசன்னமாய் அப்பியஆசிரியரின்ஆடை கண்டால்சிறகு முளைத்துவிடுகிறது சூழலுக்கு.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கே.பாலமுருகன் கவிதைகள்
எதற்காக வந்தீர்கள்? வாடகைக்கு வரும்அனைவரிடமும் எதற்காக வந்தீர்களெனக்கேட்கிறார்ஒரு விநோதமானபதிலுக்காகக் காத்திருந்தார்அவருடைய செவிகள்பெருத்து வீங்கியிருந்தனநகரம் பதற்றமில்லாமல்அன்றாடங்களை நேர்த்தியாகக் கக்குவதுவருவோர் அனைவரின்கண்களிலும் பேச்சிலும் ஒளிர்ந்தது எதற்காக வந்தீர்கள்? தற்கொலை செய்து கொள்ள.ஆயிரம் ரிங்கிட் தருகிறேன்யாரிடமும் சொல்லாதே என்று கெஞ்சும்அந்தக் கண்களில் உயிர் வாழ்வதற்குரியபிரகாசமான வெளிச்சம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பயனுறு குரல் – கனகா பாலன்
“பழைய இரும்பு பேப்பர் பிளாஸ்டிக் புக்கு வாங்குறது” பதிவு செய்யப்பட்ட குரல் விடாமல் ஒலித்தது வீதியில். கூரும் பிசிருமாக கொரகொரவென்றிருந்த அந்த உச்சரிப்பினை முதல் முறையாகக் கேட்கிறேன். அநேகமாக அந்த வியாபாரி எங்கள் தெருவுக்கு இன்றுதான் வருகிறார் போல. கணீர் கணீரென்று…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 89
உப்பேஸ்வரி – செ.புனிதஜோதி
அலாரம் அடிக்கத் தொடங்கியதும் வேதா வேகமாக எழுந்து அலாரத்தை அணைத்தாள். கலைந்த கூந்தலை இரு கரங்களை உயர்த்தி கொண்டை போட முயற்சிக்கையில் கலைந்த சேலை இன்னும் கொஞ்சம் இடுப்பை விட்டு இறங்கியது. இருள் சூழ்ந்த அறையில் வெள்ளொளியைப் போல் பளிச்சிட்டது அவளின்…
மேலும் வாசிக்க