இலட்சுமண பிரகாசம்
-
இணைய இதழ்
இலட்சுமண பிரகாசம் கவிதைகள்
டாலியின் மீசை என் அறையை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதுமுன்பு ஒருநாள் இரவில் வந்து சென்றமையிருட்டுப் பூனையின் கவிச்சைஅதற்கு ஒரு ஜோடி மீசைகள் இருந்தனடாலியின் மீசையைப் போலவே. **** அழிக்கப்பட்ட ஏரிதன்னுள் மிச்சம் வைத்திருந்ததுஇருபதாண்டுகள் பழமையான தூண்டிலை.அழிபாடுகளின் நினைவடுக்கில்இன்னும் அத்தூண்டில்காலத்தைத் தக்கையாக வைத்துக் கொண்டிருக்கிறதுஇருபதாண்டுகள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
இலட்சுமண பிரகாசம் கவிதைகள்
மிச்சமிருக்கிறது ஒரு நாழி மிச்சமிருக்கிறது ஒரு நாழி அசாதாரணமான நிகழ்வு ஒன்றுக்காக அல்லது ‘சும்மா’ யென எல்லோரும் எளிதில் கடந்து போகிற நிகழ்வு ஒன்றுக்காக மிச்சமிருக்கிறது ஒரு நாழி. *** அந்த ஓவியம் முற்றுப்பெற மேலும் சில கோடுகள் கிறுக்கப்பட வேண்டும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
இளையராஜாவின் மெலடி பாடல்! – இலட்சுமண பிரகாசம்
தூக்கம் ஒரு மருந்து. அவன் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். மஞ்சள் சூரியன் மாலை நேரத்தில் முகிழ்த்திருந்தது. அவனுடைய மொபைல் ஒலித்தது. அது இளையராஜாவின் இசையில் ‘நான் உனை நீங்க மாட்டேன்’ மெலடி பாடல். அவனை வருடுவது போல எழுப்பியது. மாலை ஆறு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
இலட்சுமண பிரகாசம் கவிதைகள்
இச்சிறைக்கு வருவதற்கு முன்பு எனது எடை எவ்வளவு இருந்ததென எனக்கு ஞாபகம் இல்லை இச்சிறைக்கு வருவதற்கு முன்பு எனக்கு இருபத்தைந்து வயது ஆறு மாதங்கள் நிறைவடைந்திருந்தது இப்போது எனது வயது முப்பத்தைந்து என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் இச்சிறையில் எல்லா நாட்களிலும் நான்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மறைக்கபட்ட மிருதங்கச் சிற்பிகள் – இலட்சுமண பிரகாசம்
இந்தியக் கலைகள் தொடர்பான வரலாற்றில் இசைக் கலை தொடர்பான வரலாற்றினை புவிசார்பில் இரு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். ஒன்று வடஇந்திய இசை மற்றொன்று தென்னிந்திய இசை. இதில் வடஇந்திய இசை மரபினை விட தென்னிந்திய இசை மரபு பழமையானது என்று நம்பப்படுகிறது. இதில்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
இலட்சுமண பிரகாசம் கவிதைகள்
ஈன்ற குட்டிகளில் ஒன்றைத் தவிர பிற எல்லாக் குட்டிகளையும் தத்துக்கொடுத்துவிட்டேன் அவற்றில் ஒன்று பாரதி குறிப்பிட்ட வெள்ளைநிறப் பூனை என்பதைத் தவிர அதற்கு யாதொரு சிறப்புப் பெயரையும் சூட்டவில்லை. நானொரு ஆண்ட்ராய்டு பூனையை வளர்த்துவருகிறேன். அது மேட் இன் சைனா என்பது…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
இமையத்தின் ‘எழுத்துக்காரன்’ சிறுகதை வாசிப்பனுபவம் – இலட்சுமண பிரகாசம்
எழுத்தர் – எழுத்தாளர். இந்தச் சொற்களுக்கிடையில் வேறுபாடுகள் உள்ளன. அவற்றை வரலாற்றின் பின்புலத்தின் அடிப்படையில் புரிந்துகொள்வது அவசியம். உண்மையில், சிலர் எழுத்தர் என்பவர் யார்? எழுத்தாளர் என்பவர் யார் என்ற வேறுபாடின்றி குழப்பிக்கொள்வதை பார்க்கமுடிகிறது. கவிஞர் நா.விச்வநாதன் அவர்களிடம் ஒரு நண்பர்,…
மேலும் வாசிக்க