இளம்பரிதி கல்யாணகுமார்
-
இணைய இதழ் 100
உமா ரமணன் – ஓர் ஆனந்த ராகம்; இளம்பரிதி கல்யாணகுமார்
ஒரு திரையிசைப் பாடலின் மையமானது இசையைச் சுற்றியா அல்லது மொழியைப் பற்றியா போன்ற உரையாடல்கள் ரசிகர்களிடையே காலம்காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இரண்டுமே மையமில்லாது போன இன்றைய பாடல் காலத்தில் இது போன்ற உரையாடல்கள் எப்புறம் இருந்து பேசினாலும் பாடல்களின் மேன்மையைத்தான் பேசுகிறது. இதில் ‘மையம்’ என்ற சொல் அமர்ந்திருக்கும் இடத்தில் புகழ், வெற்றி,தோல்வி, அடையாளம் என்று…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
‘ரஜினி: கொண்டாட்ட முகம்’- இளம்பரிதி கல்யாணகுமார்
ஒரு படப்பிடிப்புத் தளத்தில் இயக்குனர் K.பாலச்சந்தரை SPB அவர்கள் சந்தித்தபோது, “அங்க ஒருத்தன் நின்னுடிருக்கான்ல. எப்டி இருக்கான் பாக்க? கொஞ்ச நாள்ல பெரிய ஆளா வருவான் பாரு” என்று ஒரு இளைஞனைக் சுட்டி கலை ஆரூடம் சொல்லியிருக்கிறார் KB. “பாலச்சந்தர் சார்…
மேலும் வாசிக்க