காகங்கள் கரையும் நிலவெளி
-
இணைய இதழ்
நூல் மதிப்புரை: சரோ லாமாவின் ‘காகங்கள் கரையும் நிலவெளி’ – கவிதைக்காரன் இளங்கோ
கொரோனா காலத்தில் புத்தகங்களை வாசிக்கும் பழக்கமும் நிறைய திரைப்படங்களை ஓ.டி.டி. தளத்தில் பார்த்துப் பொழுதை நகர்த்தும் எத்தனிப்பும் அநேக பேர் செய்ததுதான். பல புதிய வாசகர்கள் அதில் உருவானார்கள் என்பது ஒரு வகை. ஏற்கனவே உள்ள வாசிப்பு பழக்கத்தை செம்மைப்படுத்திக் கொண்டவர்கள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
காகங்கள் கரையும் நிலவெளி; 18 – சரோ லாமா
கிரிஸ்டோப் கீஸ்லோவ்ஸ்கி போலந்தின் மிக முக்கியமான இயக்குனர். தொன்னூறுகளில் அவர் இயக்கி வெளியிட்ட Three Colours – Trilogy படங்கள் அவருக்குப் பெரும் சர்வதேச கவனத்தைப் பெற்றுத் தந்தன. அதில் BLUE மற்றும் RED எனக்கு மிகவும் பிடித்த படங்கள். மனிதர்கள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
காகங்கள் கரையும் நிலவெளி; 17 – சரோ லாமா
1941 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘சிட்டிசன் கேன்’ திரைப்படம் சினிமா ஆர்வலர்களாலும் ரசிகர்களாலும் இயக்குநர்களாலும் இன்றுவரை கொண்டாடப்படும் படங்களில் ஒன்று. ஆர்ஸன் வெல்ஸ் இயக்கிய இந்தத் திரைப்படம் உலகளாவிய அளவில் முக்கியமான ஒரு திரைப்படமாக இருந்து வருகிறது. இந்தத் திரைப்படத்தை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
காகங்கள் கரையும் நிலவெளி; 16 – சரோ லாமா
”I am the gigolo of cinema” # Christopher Doyle கிறிஸ்டோபர் டோயல் ஆஸ்திரேலியாவில் பிறந்தார். ஆஸ்திரேலியாவில் பிறந்தாலும் அவர் ஹாங்காங்கின் தத்துப்பிள்ளை. உலக சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளர் ஒருவருக்கு இப்படி எளிமையானதோர் அறிமுகம் எழுதுவது அநீதியானது எனினும் தான்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
காகங்கள் கரையும் நிலவெளி;15 – சரோ லாமா
1975 ஆம் ஆண்டு ஜூன் 26 இந்தியர்களால் மறக்க முடியாத நாள். இந்திய முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நள்ளிரவில் எமர்ஜென்சியை அறிவித்த நாள். அதன் களப் பலிகள் எண்ணற்ற மனிதர்கள், சமுக இயக்கச் செயல்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள். அவர்களில் ஒருவர்தான்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
காகங்கள் கரையும் நிலவெளி;14 – சரோ லாமா
“A pure water is the best champagne in the world.” – Anu Aggarwal பக்கத்து வீட்டுப் பெண்ணோ அல்லது பாலிவுட் நடிகையோ எப்போதும் என்னை வசீகரிப்பது அவர்களுடைய அழகோ அல்லது உடல் வசீகரமோ அல்ல. அவர்கள் வாழும்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
காகங்கள் கரையும் நிலவெளி;13 – சரோ லாமா
““Sunlight reveals all”. சூரியன் அனைவருக்கும் பொது. அதற்கு ஆண் பெண் பால் பேதமில்லை. விலங்குகள், பறவைகள், புழு பூச்சிகள், சிறு தாவரங்கள் முதல் பெருமரங்கள் வரை இந்தப் பூமியில் தோன்றி உயிர்த்திருக்கும் அனைத்துக்கும் சூரியன் பொது. அதற்கு பேதமில்லை. அதைப்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
காகங்கள் கரையும் நிலவெளி;11 – சரோ லாமா
மீண்டுமொரு முறை பதேர் பாஞ்சாலி பார்த்தேன். ரே-யின் மேதமையை மீறி படத்தில் நம்மைக் கவரும் இன்னொரு முக்கியமான அம்சம் படத்தின் ஒளிப்பதிவு. சத்யஜித் ரே யைப் பற்றி குறைந்தபட்சம் 20 புத்தகங்களாவது நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றன. ஆனால் சுப்ரதோ மித்ராவைப் பற்றி…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
காகங்கள் கரையும் நிலவெளி; 10 – சரோ லாமா
பசித்த மானிடம் அல்லது தரித்திரத்தை எழுதுதல்: 1) கரிச்சான் குஞ்சுவின், “பசித்த மானிடம்” படித்தேன். தொழுநோய் பீடித்தவனை மையமாக வைத்து சொல்லப்பட்ட கதை. இதனூடாக நாற்பது ஆண்டுகால [கும்பகோண] நகர மனிதர்களின் வாழ்வும் அகமும் புறமுமாகச் சொல்லப்படுகிறது. அப்பா அம்மா இறந்துவிட்ட நிலையில் கைவிடப்பட்ட குழந்தையான கணேசனை சத்திரத்து…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
காகங்கள் கரையும் நிலவெளி;9 – சரோ லாமா
”தேசியக் கோடி என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் முக்கியமானது. நம் நாட்டின் சுதந்திரத்துக்காக எண்ணற்ற மக்கள் மடிந்துபோய் உள்ளார்கள். நாட்டுப் பற்றின் பின்னுள்ள உணர்ச்சியை அவ்வளவு சீக்கிரம் யாரும் ஒதுக்கிவிட முடியாது. நட்சத்திரமும் வரி கோடுகளும் அமெரிக்காவை பிரதிநிதித்துவம் செய்வதைப்போல, நட்சத்திரமும் பிறை…
மேலும் வாசிக்க