கார்த்திக் பிரகாசம்
-
இணைய இதழ் 101
மரகதப்புறா – கார்த்திக் பிரகாசம்
கலையரசியும், நந்தினியும் கிட்டத்தட்ட ஒரு மாத இடைவெளியில் கர்ப்பம் தரித்தார்கள். *** பொதுவாகவே பெண்களின் தோழமைக்கு அற்ப ஆயுள். தட்டி விட்டால் வெட்டிக் கொள்ளும் இயல்பு. வெளிப்பார்வைக்கு ஸ்திரமானது போலத் தோற்றமளித்தாலும் அவ்வப்போது தோன்றும் புயலின் ஆட்டத்திற்குத் தாக்குப்பிடிக்க முடியாமல், அந்தரத்தில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கார்த்திக் பிரகாசம் கவிதைகள்
அபயம் ஆக்கிரமித்து அபகரித்துச் சென்ற அன்பு பூனைக்குட்டி போல் ஒடுங்கிய குரலில் அழுகிறது உன் கரங்களில் தயவுசெய்து தடவிக் கொடுப்பதாய் நினைத்து கருணைக் கொலை செய்துவிடாதே எல்லா அன்பும் நசுக்கிய பாதங்களை மறுபடியும் வந்து நக்காது. *** அயற்சி சின்னச் சின்ன…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் – கார்த்திக் பிரகாசம்
ஆளில்லா மைதானத்தில் தமிழ் மாறன் மட்டும் தனியாய் அமர்ந்திருந்தார். இரவுடன் மோனம் சத்தமாய் பேசிக் கொண்டிருந்ததது. கடிக்க, குருதி குடிக்க மனிதர்கள் இல்லாமல் கொசுக்கள் வயிற்றுப்பசியில் வதங்கிக் கொண்டிருந்தன. பசியின் முனகல்களைக் கிடைத்தவர்களின் காதுகளிலெல்லாம் பாட்டாய் பாடின ஒரே ராகத்தில். எதிர்ப்பேதும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஆனந்தியின் இரண்டு கோடுகள் – கார்த்திக் பிரகாசம்
ஆரண்டு நாட்களாகவே ஆனந்திக்கு மனம் கெடையாய் கிடந்து துடித்தது. ஒவ்வொரு நொடியும் தோளில் பாறாங்கல்லை சுமப்பது போல் கனமாய் நகர்ந்தன. வேலையில் தீவிரமாய் கவனம் செலுத்த முடியவில்லை. மனம் முழுவதும் படபடப்பு. மூன்றாம் நாள் தள்ளிப் போகும் போதே கிலி பிடித்திருந்தது.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சம்பத் பெரியப்பா – கார்த்திக் பிரகாசம்
ஒரு வார்த்தை…மனிதனின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடுமா.? கோபத்திலோ, ஆதங்கத்திலோ போகிற போக்கில் எச்சிலை போலத் துப்பிவிட்டுச் செல்லும் வார்த்தைகளுக்கு ஓர் வாழ்வையே அபகரிக்கும் சக்தி இருக்கிறதா.? வெகு நாட்களுக்குப் பிறகு சம்பத் பெரியப்பாவை வீட்டு வாசலில் காணும் போது மனதிற்குள்…
மேலும் வாசிக்க