...

க.மூர்த்தி

  • இணைய இதழ் 99

    கொமங்கை – க.மூர்த்தி

    இசுவு. வலிப்பு நோயினைப் போல கொமங்கையின் உடம்பினை வெட்டி வெட்டி இழுக்கும். சந்தோசம், மனக் கிளர்ச்சி என நெஞ்சை கிழித்து இரத்ததினை வெளியே அள்ளிப் போடும் கவலையாக இருந்தாலும் அவளுக்கு இசுவு வந்துவிடும். முந்தைய இரவில் வந்திருந்த இசுவின் தளர்ச்சி அவளது…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    பெருமழைக் குறி – க.மூர்த்தி

    பொழுது ஏறிக்கொண்டே இருந்தது. எருமைக் கன்னுக்குட்டியை பாப்பாங்கரையில் மூன்றாவது ஈத்துக்காக காளைக்கு சேர்த்துவிட்டு வந்திருந்தாள் பவளம். கன்னுக்குட்டி மூக்கனாங் கயிற்றைக் கோர்த்து வேப்பமரத்தின் தாழ்வான கிளையில் கட்டியிருந்தாள். கன்னுக்குட்டியால் காலாத்தியாகக் கூட படுக்க முடியாது. கால்கனை மாற்றியபடி நின்றுகொண்டே இருந்தது. கன்னுக்குட்டிக்கு…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    குறிப்புகள் – க.மூர்த்தி

    சன்னல் வைக்கப்படாமல் இருந்த கிழக்குப் பார்த்த வீடு.  தெற்குப் பக்கமாக தலைவைத்துப் படுத்துக்கொள்ளும் அப்பாவிற்கு மரக் கரிக்கொட்டை துண்டுகளை விடிந்ததும் கொடுத்துவிட வேண்டும்.  தனக்குத் தெரிந்த கணக்குகளை எழுதுவதற்கும்,  சமயத்தில் அம்மாவை வசவுச் சொற்களைக் கொண்டு திட்டுவதற்கும் கரிக்கொட்டைகளையே பயன்படுத்தினார்.  வேலைக்காட்டில்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    சாமந்திப்பூக்களை அதங்கும் கோணமூஞ்சிகள் – க.மூர்த்தி

    வீட்டின் நடையில் உள்ள மேற்கூரையில் சிட்டுக்குருவிகள் எப்பொழுதும் புலக்கத்தில் இருக்கும். தலைவாணிக் கட்டைக்கு அடியில் கூளங்களை  சேகரித்துக்கட்டிய கூட்டில் ‘விரிட் விரிட்’ டென குருவிகளின் இறகோசைகள் கேட்டுக்கொண்டே இருந்தன. கருங்காட்டில் சோளத் தட்டைகளை குத்திரி போட்டுக் கொண்டிருக்கும் தாத்தா பழனிமுத்துவுக்கு பழையது…

    மேலும் வாசிக்க
Back to top button
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.