சுபி

  • இணைய இதழ் 100

    வடிவமற்ற தாரைகள் – சுபி

    சென்னையில் இருந்து மதுரைக்குச் செல்லும் தனியார் பேருந்து அது. செங்கல்பட்டு நிறுத்தத்தில் நான் ஏறிக் கொண்டேன். போனில் சொன்னபடியே சரியாக காலை ஒன்பது மணிக்கு வந்து நிறுத்தினார் டிரைவர். வேறு யாரும் செங்கல்பட்டு நிறுத்தத்தில் ஏறவில்லை போலும். நான் ஏறியவுடன் வண்டியைக்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    சுபி கவிதைகள்

    அதற்கென்றே ஒதுக்கப்பட்ட நாளின் சோம்பலில்புகார்ப்பெட்டிகள்திசைமாறி உருக்குலைந்த மேகமென‌நகர்ந்து போகின்றனஆடை விழுந்த தேநீரில்அதை மட்டும் தூக்கி எறிந்துவிட்டுருசிப்பதாகயதார்த்தத்தின் முதுகில் ஏறிப்பயணிக்கிறது அந்நாள்வரிசையில் நிற்கும் அடுத்தடுத்தபுகார்க் காகிதங்களின் ஜொலிப்புகள்முன் முதல் ஒன்று தேங்கியே கிடக்கிறது‌ முடை நாற்றத்தோடுஎதற்குமே நேரமில்லைஎன்றான பிறகு ஒரு காயத்திற்கும்இன்னொரு காயத்திற்கும்குறைந்தபட்சம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    சுபி கவிதைகள்

    யாரோ செய்த வன்மங்கள் யாரோ செய்த புறக்கணிப்புகள் யாரோ தோண்டிய குழிகள் நினைவுச்சுரங்கத்தின் கோடாரி ஒலியாக நாளங்களில் வெட்ட வெட்ட காலொடிந்த புறா ஒன்றின் நெடுநேர முனகல் சத்தம் காதில் ஒலிக்க ஒலிக்க நான் அதைத் தாண்டுகிறேன் எந்தக் குற்றவுணர்வுமற்று அந்தப்…

    மேலும் வாசிக்க
Back to top button